குப்தர் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

  (a)

  இலக்கியச் சான்றுகள்

  (b)

  கல்வெட்டு சான்றுகள்

  (c)

  நாணயச் சான்றுகள்

  (d)

  கதைகள், புராணங்கள்

 2. _______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது

  (a)

  முதலாம் சந்திரகுப்தர் 

  (b)

  சமுத்திரகுப்தர்

  (c)

  இரண்டாம் சந்திரகுப்தர்

  (d)

  ஸ்ரீகுப்தர்

 3. தர்க்கம் குறித்த முதல் முழுமையான பெளத்த நூலை எழுதியவர் _______

  (a)

  திக்நாகர்

  (b)

  வசுபந்து

  (c)

  சந்திரகாமியா

  (d)

  வராகமிகிரர்

 4. இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி _____

  (a)

  இட் சிங்

  (b)

  யுவான் சுவாங்

  (c)

  பாஹியான்

  (d)

  அ-வுங்

 5. குப்த மரபின் கடைசி பேரரசர் ________

  (a)

  குமார குப்தர்

  (b)

  ஸ்கந்த குப்தர்

  (c)

  விஷ்ணு குப்தர்

  (d)

  ஸ்ரீகுப்தர்

 6. 5 x 2 = 10
 7. ஸ்கந்தகுப்தர் வரையிலான குப்த அரசர்களின் பட்டியலைக் காலவரிசைப்படி எழுதுக

 8. மதுரா குறித்து பாஹியான் குறிப்பிடுவதைச் சுருக்கமாக எழுதுக.

 9. அலகாபாத் பாறைக் கல்வெட்டுக் குறித்து கூறுக.

 10. குப்தர்கள் விவசாயிகளின் நிலையை விளக்குக.

 11. ஹூணர்களின் படையெடுப்பை பற்றி கூறுக?

 12. 5 x 3 = 15
 13. குப்தப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகளைக் கூறுக.

 14. விக்ரமசீலா பல்கலைக்கழகம் குறித்துச் சிறு குறிப்பு தருக

 15. குப்தர் காலத்தில் அறிவியல் வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

 16. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் யாவை ? ஏதேனும் மூன்று காரணங்களைக் கூறுக.

 17. சமயம் சாரா இலக்கியங்கள் யாவை?

 18. 4 x 5 = 20
 19. ”குப்தர் காலம் பண்டைய இந்தியாவின் பொற்காலம்”. விவாதிக்கவும்

 20. குப்தர் காலத்தில் நிலங்கள் பிரிக்கப்பட்ட விதம், நிலகுத்தகை முறைகள் குறித்து விவரிக்கவும்.

 21. குப்தர் காலத்து வணிகக் குழுக்களின் பங்கை ஆய்வு செய்க .

 22. குப்தர் கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகளின் வகை யாவை? அவற்றை விளக்குக.குப்தர்கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகள்:

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு Chapter 7 குப்தர் மாதிரி வினாத்தாள் ( 11th Standard History Chapter 7 The Guptas Model Question Paper )

Write your Comment