பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

  (a)

  வரலாற்றுக்கு முந்தைய காலம்

  (b)

  வரலாற்றுக்காலம்

  (c)

  பழங் கற்காலம்

  (d)

  புதிய கற்காலம்

 2. மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை ______________ நாகரிகம் நிலவிய இடங்கள்

  (a)

  கீழ்ப்பழங்கற்காலம்

  (b)

  இடைப்பழங்கற்காலம்

  (c)

  மேல்பழங்கற்காலம்

  (d)

  புதிய கற்காலம்

 3. ________________ கல்வெட்டுக்குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.

  (a)

  க்யூனிபார்ம்

  (b)

  ஹைரோக்ளைபிக்ஸ்

  (c)

  தேவநாகரி

  (d)

  கரோஷ்டி

 4. தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது _________ ஆகும்

  (a)

  பொ.ஆ.மு. 3000-2600

  (b)

  பொ.ஆ.மு. 2600-1900

  (c)

  பொ.ஆ.மு. 1900-1700

  (d)

  பொ.ஆ.மு. 1700-1500

 5. சிந்து நாகரிகம் ஏறத்தாழ _________ இலிருந்து வீழ்ச்சி அடைந்தது

  (a)

  பொ.ஆ.மு. 1800

  (b)

  பொ.ஆ.மு. 1900

  (c)

  பொ.ஆ.மு. 1950

  (d)

  பொ.ஆ.மு. 1955

 6. 4 x 2 = 8
 7. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?

 8. பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

 9. ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?

 10. சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.

 11. 4 x 3 = 12
 12. அச்சூலியன் சோஹானியக் கருவித் தொழில்நுட்பம் குறித்து எழுதுக

 13. இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.

 14. இடைக்கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள் யாவை?

 15. சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.

 16. 1 x 5 = 5
 17. சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Book Back Questions ( 11th Standard History - Early India - From the Beginnings to the Indus Civilisation Book Back Questions )

Write your Comment