பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    3 x 1 = 3
  1. வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் 

    (a)

    பிராமணங்கள்

    (b)

    சங்கிதைகள்

    (c)

    ஆரண்யகங்கள்

    (d)

    உபநிடதங்கள்

  2. ஆதிச்சநல்லூர் _______________ மாவட்டத்தில் அமைத்துள்ளது

    (a)

    கோயம்புத்தூர்

    (b)

    திருநெல்வெலி

    (c)

    தூத்துக்குடி

    (d)

    வேலூர்

  3. கூற்று (கூ); முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை . 
    காரணம் (கா); பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

    (a)

    கூற்றும் காரணமும் சரியானவை . காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரியானது. காரணம் தவறானது

    (d)

    கூற்று, காரணம் இரண்டும் சரியானவை .

  4. 3 x 2 = 6
  5. வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.

  6. ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.

  7. ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக

  8. 2 x 3 = 6
  9. தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.

  10. தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் காட்டுக.

  11. 2 x 5 = 10
  12. இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.

  13. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Book Back Questions ( 11th Standard History - Early India - The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures Book Back Questions )

Write your Comment