அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:40:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் ____________ 

  (a)

  தாமஸ் சாண்டர்ஸ்

  (b)

  ஜேம்ஸ் பிரின்செப்

  (c)

  சர்ஜான் மார்ஷல்

  (d)

  வில்லியம் ஜோன்ஸ்

 2. _____________ என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.

  (a)

  முத்ராராட்சசம்

  (b)

  ராஜதரங்கிணி

  (c)

  அர்த்தசாஸ்திரம்

  (d)

  இண்டிகா

 3. மெகஸ்தனிஸ் எழுதிய _____________ சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது

  (a)

  இண்டிகா

  (b)

  முத்ராராட்சசம்

  (c)

  அஷ்டத்யாயி

  (d)

  அர்த்தசாஸ்திரம்

 4. 4 x 2 = 8
 5. பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?

 6. மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக

 7. ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?

 8. அலெக்சாண்டரின் படையெடுப்பு எந்த வகைகைகளில் இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைகிறது?

 9. 3 x 3 = 9
 10. தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவரும் நகரப் பண்புகளைக் கூறுக.

 11. இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.

 12. இந்தியா மற்றும் மேற்கு, மத்திய ஆசியா இடையில் வணிகம் செய்யப்பட்ட பொருள்கள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

 13. 2 x 5 = 10
 14. மௌரிய ஆட்சியமைப்பின் முக்கியக்கூறுகளை விவரிக்கவும்.

 15. அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பற்றிக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Book Back Questions ( 11th Standard History - Emergence of State and Empire Book Back Questions )

Write your Comment