தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
  3 x 1 = 3
 1. கரிகாலன் ________________ மகனாவார்

  (a)

  செங்கண்ணன்

  (b)

  கடுங்கோ

  (c)

  இளஞ்சேட்சென்னி

  (d)

  அதியமான்

 2. இந்திர விகா ரம் பற்றி _______________குறிப்பிடுகிறது. 

  (a)

  மணிமேகலை

  (b)

  சிலப்பதிகாரம்

  (c)

  அசோகர் கல்வெட்டு

  (d)

  சேரர் நாணயம் 

 3. இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்

  (a)

  ஆந்திரா-கர்நாடகா

  (b)

  ஒடிசா

  (c)

  தக்காணப் பகுதி

  (d)

  பனவாசி

 4. 3 x 2 = 6
 5. பண்டமாற்று முறையை விளக்கு

 6. மதுரைக்காஞ்சியிலிருந்து நீ அறிவது என்ன?

 7. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?

 8. 2 x 3 = 6
 9. சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள்.

 10. கௌதமிபுத்திர சதகர்னியின் சாதனைகள்.

 11. 2 x 5 = 10
 12. மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.

 13. களப்பிரர் என்போர் யார் ? அவர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்வதென்ன?

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் Book Back Questions ( 11th Standard History - Evolution of Society in South India Book Back Questions )

Write your Comment