தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  10 x 1 = 10
 1. கரிகாலன் ________________ மகனாவார்

  (a)

  செங்கண்ணன்

  (b)

  கடுங்கோ

  (c)

  இளஞ்சேட்சென்னி

  (d)

  அதியமான்

 2. _____________ராஜசூய யாகத்தை நடத்தினார்

  (a)

  பெருநற்கிள்ளி

  (b)

  முதுகுடுமிப் பெருவழுதி

  (c)

  சிமுகா

  (d)

  அதியமான்

 3. இந்திர விகா ரம் பற்றி _______________குறிப்பிடுகிறது. 

  (a)

  மணிமேகலை

  (b)

  சிலப்பதிகாரம்

  (c)

  அசோகர் கல்வெட்டு

  (d)

  சேரர் நாணயம் 

 4. இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்

  (a)

  ஆந்திரா-கர்நாடகா

  (b)

  ஒடிசா

  (c)

  தக்காணப் பகுதி

  (d)

  பனவாசி

 5. _______________ அரசர் ஹால 700 காதற் பாடல்களைக் கொண்ட காதா சப்தசதி என்ற நூலை இயற்றினார். 

  (a)

  சேர

  (b)

  சோழ

  (c)

  பாண்டிய

  (d)

  சாதவாகன 

 6. சேரர்களின் துறைமுக நகரம்  _______________  

  (a)

  தொண்டி

  (b)

  புகார்

  (c)

  கொற்கை

  (d)

  நெல்கிண்டா

 7. பாண்டியர்களின் துறைமுக நகரம் _____________ 

  (a)

  முசிறி

  (b)

  தொண்டி

  (c)

  புகார்

  (d)

  கொற்கை

 8. |மதுரை காஞ்சி" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள "அல்லங்காடி" என்பது ________________ 

  (a)

  பகல்

  (b)

  இரவு 

  (c)

  மாலை

  (d)

  பகல் மற்றும் இரவு

 9. "சேத்தன்", "கூற்றின்" என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு __________________

  (a)

  கூரம் செப்பு பட்டயம்

  (b)

  ஐஹோல் கல்வெட்டு

  (c)

  அலகாபாத் கல்வெட்டு

  (d)

  பூலாங்குறிச்சி கல்வெட்டு

 10. வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் ________________ 

  (a)

  கரிகாலன்

  (b)

  நெடுஞ்செழியன் 

  (c)

  செங்குட்டுவன்

  (d)

  மகேந்திரன்

 11. 4 x 2 = 8
 12. பண்டமாற்று முறையை விளக்கு

 13. யுவான் -சுவாங் காஞ்சிபுரத்தில் கண்டது என்ன?

 14. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகள் யாவை?

 15. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் கூறுக.

 16. 4 x 3 = 12
 17. சோழ அரசர்களில் தலை சிறந்தவன் கரிகாலன்.

 18. கௌதமிபுத்திர சதகர்னியின் சாதனைகள்.

 19. தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.

 20. சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம் யாது?

 21. 2 x 5 = 10
 22. மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.

 23. களப்பிரர் என்போர் யார் ? அவர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்வதென்ன?

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History - Evolution of Society in South India Model Question Paper )

Write your Comment