முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. மெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.

    (a)

    பழைய கற்காலப்

    (b)

    புதிய கற்காலப்

    (c)

    இடைக்கற்காலப்

    (d)

    செம்புக்காலப்

  2. ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.

    (a)

    மாடு

    (b)

    நாய்

    (c)

    குதிரை

    (d)

    செம்மறி ஆடு

  3. ஆதிச்சநல்லூர் _______________ மாவட்டத்தில் அமைத்துள்ளது

    (a)

    கோயம்புத்தூர்

    (b)

    திருநெல்வெலி

    (c)

    தூத்துக்குடி

    (d)

    வேலூர்

  4. வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படை த்ததாக வளர்ந்த அரசு ____________ ஆகும் 

    (a)

    கோசலம்

    (b)

    அவந்தி 

    (c)

    மகதம்

    (d)

    குரு

  5. நாணயத்திற்கான இந்திய சொல்லான___________பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.

    (a)

    கசாய்

    (b)

    லிடா

    (c)

    கார்சா

    (d)

    டிடா

  6. 5 x 2 = 10
  7. சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.

  8. ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக

  9. புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?

  10. “யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

  11. கனிஷ்கரைப் பற்றிய குறிப்பு தருக.

  12. 5 x 3 = 15
  13. ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு குறித்து எழுதுக.

  14. ரிக் வேதகால பெண்களின் நிலையை பற்றி கூறுக.

  15. அஜாதத் சத்ரு எவ்வாறு தமது பேரரசை விரிவுபடுத்தினார்?

  16. கிரேக்கருடனான இந்தியத் தொடர்பின் விளைவான பண்பாட்டுத் தாக்கத்தின் சிறப்புகளைக் கூறவும்.

  17. சாகர்களை பற்றி எழுதுக.

  18. 4 x 5 = 20
  19. சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒப்பிடுக:

  20. ஆசீவகம் குறித்து விளக்கவும். மேலும் இந்தியாவில் அதன் பரவலையும் குறிப்பிடவும்.

  21. பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?

  22. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard History First Mid Term Model Question Paper )

Write your Comment