ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

  (a)

  கிரகவர்மன்

  (b)

  தேவகுப்தர்

  (c)

  சசாங்கன்

  (d)

  புஷ்யபுத்திரர்

 2.  _________________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்ப்பான அமைச்சர் ஆவார்

  (a)

  குந்தலா

  (b)

  பானு

  (c)

  அவந்தி

  (d)

  சர்வாகதா

 3. 2 x 2 = 4
 4. ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை ?

 5. முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடுக.

 6. 3 x 3 = 9
 7. ஹர்ஷருக்கும் சீனாவிற்கும் இடையே நிலவிய உறவு.

 8. எல்லோரா மற்றும் எலிஃபெண்டாவின் நினைவுச்சின்னங்கள்.

 9. ராஷ்டிரகூடர்கள் சமண மதத்திற்கு அளித்த ஆதரவு.

 10. 3 x 5 = 15
 11. ஹர்ஷரின் சமயக்கொள்கை பற்றி விளக்கம் தருக.

 12. பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?

 13. ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Book Back Questions ( 11th Standard History - Harsha and Rise of Regional Kingdoms Book Back Questions )

Write your Comment