பிற்காலச் சோழரும் பாண்டியரும் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. _____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.

  (a)

  மூன்றான்றாம் குலோத்துங்கன்

  (b)

  முதலாம் இராஜேந்திரன்

  (c)

  முதலாம் இராஜராஜன்

  (d)

  பராந்தகன்

 2. முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது

  (a)

  நாட்டார்

  (b)

  மாநகரம்

  (c)

  நகரத்தார்

  (d)

  ஊரார்

 3. பாண்டியர்களின் முதல் தலைநகரமாகும்

  (a)

  மதுரை

  (b)

  காயல்பட்டினம்

  (c)

  கொற்கை

  (d)

  புகார் 

 4. பொஆ.800ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு ___________ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது

  (a)

  மத்திய அரசு

  (b)

  கிராமம்

  (c)

  படை

  (d)

  மாகாணம்

 5. வறட்சிப்பப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் __________ஐக் கட்டினார்கள்.

  (a)

  அகழிகள்

  (b)

  மதகுகள்

  (c)

  அணைகள்

  (d)

  ஏரிகள்

 6. 3 x 2 = 6
 7. சோழ மண்டலம் ‘மும்முடிச்சோழ மண்டலம்’ என அழைக்கப்பட்டது ஏன்?

 8. முதலாம் இராஜேந்திரனுக்கான பட்டங்கள் யாவை?

 9. சோழர்  காலத்து கால்வாய்களில் அரசர்கள், அரசிகள், கடவுளரின் பெயர் சூட்டப்பட்ட கால்வாய்கள் யாவை?

 10. 3 x 3 = 9
 11. இராஜேந்திர சோழன்  ‘கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்படுவது ஏன்?

 12. சோழர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள் என்னென்ன?

 13. சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களைக் குறிப்பிடுக

 14. 2 x 5 = 10
 15. பாண்டியர் ஆட்சியில் வணிகத்திலும் வர்த்தகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சியைக் கூறுக

 16. பாசனத்தை மேம்படுத்த பாண்டியர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - பிற்காலச் சோழரும் பாண்டியரும் Book Back Questions ( 11th Standard History - Later Cholas And Pandyas Book Back Questions )

Write your Comment