மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
  3 x 1 = 3
 1. அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர்----------

  (a)

  செலியுகஸ் நிகேடர்

  (b)

  அன்டிகோனஸ்

  (c)

  அண்டியோகஸ்

  (d)

  டெமெட்ரியஸ்

 2. சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்----------

  (a)

  மொக

  (b)

  ருத்ரதாமன்

  (c)

  அஸிஸ்

  (d)

  யசோவர்மன்

 3. ………………………… பகுதியில் ரோமானிய நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

  (a)

  அரிக்கமேடு

  (b)

  ஆதிச்சநல்லூர்

  (c)

  புகார்

  (d)

  பல்லாவரம்

 4. 3 x 2 = 6
 5. “யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

 6. “சத்ரப்கள்” பற்றி நீவிர் அறிவது யாது?

 7. பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பைப் விவரிக்கவும்.

 8. 2 x 3 = 6
 9. டெமெட்ரியஸுடைய நாணயங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுக.

 10. ”இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக முசிறி இருந்தது.” எவ்வாறு?

 11. 2 x 5 = 10
 12. மேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க அரசர்களின் எழுச்சி, வணிக, பண்பாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தியது. விவரிக்கவும்

 13. மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் Book Back Questions ( 11th Standard History - Polity and Society in Post-Mauryan Period Book Back Questions )

Write your Comment