11th Public Exam March 2019 Important 5 Marks Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 250
  50 x 5 = 250
 1. வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.

 2. தொடக்க புதிய கற்காலப்பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.

 3. திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி எழுதுக.

 4. இந்தியா ஹரப்பா நகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.

 5. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

 6. சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.

 7. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?

 8. பெளத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?

 9. மௌரியப் பேரரசு பற்றி நாம் அறிய உதவும் சான்றுகளைப் பற்றி விளக்கவும்.

 10. அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பற்றிக் கூறுக.

 11. பாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.

 12. மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.

 13. சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.

 14. மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.

 15. குப்தர் காலத்தில் நிலங்கள் பிரிக்கப்பட்ட விதம், நிலகுத்தகை முறைகள் குறித்து விவரிக்கவும்.

 16. குப்தர் கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகளின் வகை யாவை? அவற்றை விளக்குக.குப்தர்கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகள்:

 17. ஹர்ஷரின் சமயக்கொள்கை பற்றி விளக்கம் தருக.

 18. பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?

 19. பல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.

 20. பாதாமிச் சாளுக்கியர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை வளர்ச்சியை தொகுத்து எழுதுக.

 21. இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்தது எவ்வாறு?

 22. ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக

 23. சோழர் காலக் கட்டுமானக் கலையின் சிறப்புகளை எழுதுக.

 24. கோயில் -ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக

 25. பாசனத்தை மேம்படுத்த பாண்டியர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

 26. சோழர்கால உள்ளாட்சித் தேர்தல்களைப்பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.

 27. விஜயநகரப் பேரரசின் சமுக மற்றும் பொருளாதார நிலையினை விவரி.

 28. முதலாம் முகம து ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.

 29. விஜயநகர் பாமினி மோதலின் சமூக பொருளாதார தாக்கத்தை விவரி.

 30. பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக

 31. பக்தி இயக்க வழிபாட்டின் ஆரம்ப கால மோதல்களை பற்றி விவரி.

 32. அக்பரின் மதக் கொள்கை எவ்வா று ஔரங்க சீப்பின் மதக்கொள்கையிலிருந்து மாறுபட்டிருந்தது?

 33. ஔரங்கசீப்பின் தக்காணக் கொள்கை எவ்வாறு முகலாயப் பேரரசின் அழிவுக்கு வழி வகுத்தது?

 34. முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.

 35. முகலாயர் காலத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்தது விவரி?

 36. சிவாஜியின் நிலவருவாய் முறையினைப் பேஷ்வாவின் நிலவருவாய் முறையோடு ஒப்பிடுக.

 37. பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.

 38. தமிழ்நாட்டில் மராத்தியரின் ஆட்சி நிறுவப்படுவதற்கான சூழ்நிலைகள் யாவை?

 39. இந்தியாவில் போர்த்துகீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி.

 40. கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை ?

 41. இந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிச் சுருங்கக் கூறுக.

 42. பிரேஞ்சுக்காரர் களுக்கு ஏற்பட்ட போட்டியும், போர்களும் பற்றி விரிவாக எழுதுக.

 43. வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணை ப் படைத் திட்டத்தினைப் பற்றி விவரி.

 44. 1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?

 45. நீர்பாசன வசதிகள்  குறித்து  கட்டுரை வரைக.  

 46. 1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்

 47. வேலுநாச்சியார் பற்றி விவரிக்கவும்.

 48. விவசாயிகள், பழங்குடிகள் - கிளர்ச்சி பற்றி தொகுத்து எழுதுக.

 49. இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக

 50. சீர்திருத்த இயக்கங்களின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எழுதுக. 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வரலாறு முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard History Public Exam March 2019 Important 5 Marks Questions )

Write your Comment