+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    80 x 2 = 160
  1. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?

  2. இடைக்கற்காலப் பண்பாடு குறிப்பு வரைக.

  3. சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.

  4. ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.

  5. இடை பழங்கற்காலம் நாகரீகம் பரவியிருந்த இடங்களை கூறுக.

  6. ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.

  7. இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?

  8. குறிப்பு தருக-கொடு மணல்.

  9. ரிக் வேதத்திலுள்ள 'புருஷசுக்தம்' கூறும் செய்திகள் யாவை?

  10. 'சார்வாகம்' குறித்து அறிந்ததைக் கூறுக.

  11. தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.

  12. புத்த சமண சமயத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?

  13. மகாவீரரின் இளமைக்காலம் பற்றி கூறுக.

  14. புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?

  15. மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக

  16. மௌரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.

  17. குறிப்பு தருக: முத்ராட்சம்

  18. பண்டமாற்று முறையை விளக்கு

  19. யுவான் -சுவாங் காஞ்சிபுரத்தில் கண்டது என்ன?

  20. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகள் யாவை?

  21. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் கூறுக.

  22. சந்திரகுப்தருக்கும் செலியுகஸ் நிகேடருக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவு என்ன?

  23. ”நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப்பப்படுகிறது.” விவரிக்கவும்.

  24. பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பைப் விவரிக்கவும்.

  25. காந்தார கலையை பற்றி கூறுக.

  26. ரோமானிய பேரரசு குடியரசு பற்றி கூறுக.

  27. ஹுணர் குறித்து என்ன அறிவீர்?

  28. பெளத்த அறிஞர்களையும் அவர்களது படைப்புகளையும் பட்டியலிடுக

  29. குப்தர்கால இளகிய இலக்கணம் யாவை?

  30. ஹூணர்களின் படையெடுப்பை பற்றி கூறுக?

  31. ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?

  32. தக்கோலப் போரின் முக்கியத்துவம் குறித்துக் கூறுக.

  33. சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியைப் பற்றி கூறுக.

  34. யுவான் - சுவாங் கன்னோசியை பற்றி கூறுவது யாது?

  35. திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?

  36. அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

  37. பல்லவர்களின் தோற்றம் பற்றி கூறுக.

  38. 'உருக்காட்டுக் கோட்டம்' செப்புப் பட்டயம் குறிப்பு தருக?

  39. கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்

  40. நாற்பதின்மர் அமைப்பு

  41. பிராமணாபாத் குறிப்பு தருக.

  42. குறிப்பு வரைக: அல்-பெருனி.

  43. சோழர்  காலத்து இலக்கிய வடிவ வரலாற்று நூல்கள் எவை?

  44. நிலத்தைக் கணக்கிடுவதற்கான வெவ்வேறு அலகுகளைக் கூறுக

  45. பாண்டிய அரசின் மீதான மாலிக் காபூரின் படையெடுப்பின் விளைவுகள் யாவை?

  46. சோழர்கால உள்ளாட்சி அமைப்பு பற்றி சுருக்கமாக கூறுக.

  47. சோழப் பரம்பரையின் தோற்றம் பற்றி கூறுக.

  48. விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.

  49. தராப் பற்றி எழுதுக.

  50. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்களைப் பற்றி குறிப்பு வரைக.

  51. இரண்டாம் தேவராயர் குறித்து சிறுகுறிப்பு வரைக.

  52. புதுக்கோட்டை தொண்டைமான்களைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  53. பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை ?

  54. பண்பாட்டுப் பாரம்பரியத்தின் சிறப்பிற்குக் காரணமாக மீராபாயின் பாடல்களும் கவிதைகளும் அமைந்தன விளக்குக.

  55. பக்தி இயக்கம் சமூகத்தில் வேறூன்ற காரணமானவை எவை?

  56. சீக்கிய மதத்தின் சிறப்பியல்புகள் யாவை?

  57. அக்பர், பைராம்கானை எவ்வாறு கையாண்டார்?

  58. ஔரங்கசீப்பிற்கு எதிராக வடபகுதியில், மூண்ட மூன்று எழுச்சிகள் யாவை?

  59. முகலாயர் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக.

  60. ஜாகிர்தாரீ முறை பற்றி விவரி?

  61. இரண்டாம் பானிபட் போர் பற்றி குறிப்பு வரைக.

  62. புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை ?

  63. பேசின் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?

  64. சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  65. சிவாஜியின் ஆக்ரா பயணத்தின் விளைவு என்ன?

  66. பாலாஜி பாஜிராவ் பற்றி குறிப்பு வரைக.

  67. இசை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் இரண்டாம் சரபோஜியின் பங்கு பற்றி விவரி.

  68. ஆங்கிலேயர் மதராஸில் தங்களது குடியேற்றத்தை எவ்வாறு நிறுவினர்?

  69. “கார்டஸ் (Cartaz) முறை ” என்றால் என்ன ?

  70. 1765இல் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன? அதன் கூறுகள் யாவை?

  71. ஆளுநர் தாமஸ் மன்றோ பற்றிச் சிறு குறிப்பு வரைக.

  72. டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறுகுறிப்பு வரைக.

  73. மகல்வாரி முறை பற்றி குறிப்பு வரைக.  

  74. தானா தரோக குறிப்பு  வரைக.  

  75. ‘வராகன்’ (பகோடா ) என்றால் என்ன?

  76. ‘செயில் ராகப்’ பற்றி விளக்கு.

  77. நாச்சியார் - பெண்கள் படை பற்றி கூறுக.

  78. சமூக நீதிக்கு ஜோதிபா பூலேயின் பங்கு என்ன?

  79. ஸ்ரீ நாராயண குருவின் தர்ம பரிபாலன இயக்கத்தின் பங்களிப்பை எழுதுக

  80. "பிரங்கி மஹால் " என்பது என்ன?

  81. 45 x 3 = 135
  82. இந்தியாவின் இடைப் பழங்கற்காலத்தின் முக்கியக் கூறுகளை எழுதுக.

  83. சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.

  84. புதிய கற்கால புரட்சி - வரையறு:

  85. தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.

  86. மேய்ச்சல் சமூகத்தின் இயல்புகளை ஆய்க.

  87. ரிக் வேதகால பெண்களின் நிலையை பற்றி கூறுக.

  88. பின் வேதகாலத்தில் தனிச்சிறப்பியல்புகள் யாவை?

  89. கங்கைச்சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்கள் யாவை?

  90. தமிழ்நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.

  91. கங்கைச் சமவெளி முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக

  92. மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.

  93. இந்தியா என்ற சொல் எப்படி வந்தது?

  94. சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள்.

  95. கௌதமிபுத்திர சதகர்னியின் சாதனைகள்.

  96. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?

  97. மினாண்டர் குறித்து நீங்கள் அறிந்தவை யாது?

  98. பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகமாகப் பணத்தின் முக்கியத்துவதை  விவரிக்கவும்

  99. காந்தாரக் கலையை பற்றி கூறுக?

  100. விக்ரமசீலா பல்கலைக்கழகம் குறித்துச் சிறு குறிப்பு தருக

  101. குப்தர் காலத்தில் அறிவியல் வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

  102. ஹர்ஷருடைய குற்ற வியல் நீதித்துறையின் முக்கியத்துவம்

  103. ராஷ்டிரகூடர்கள் சமண மதத்திற்கு அளித்த ஆதரவு.

  104. யுவான் சுவாங் பற்றி குறிப்பு தருக?

  105. பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.

  106. தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.

  107. இந்தியாவில் கஜினி மாமூதின் இராணுவத் தாக்குதல்களுக்கான காரணங்கள் என்னென்ன?

  108. மாலிக் காஃபூரின் தென்னிந்தியத் தாக்குதல்கள் குறித்து எழுதுக.

  109. குதுப்பினாரைப் பற்றி கூறுக.

  110. சோழர் காலத்தில் இருந்த வணிகக்கக்குழுக்களின் பங்களிப்பு குறித்து எழுதுக

  111. இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்டவர் யார்? ஏன்?

  112. விஜயநகர அரசில் ராமராஜரின் முக்கியத்துவத்தை குறிப்பிடுக.

  113. சூர்தாஸ், துக்காராம் ஆகியோரின் போதனைகளை ஆய்க

  114. சூபிச ஞானிகள் கடவுளை எவ்வாறு வர்ணித்தனர்?

  115. அக்பரது சித்தூர் முற்றுகை.

  116. தக்காண சுல்தானியம் பற்றி எழுதுக.

  117. மூன்றாம் பானிபட் போரின் விளைவுகள்

  118. வணிகர்கள் ஒரே வகையான குழு அல்ல என்பதை விளக்குக.

  119. அல்புகர்க் பற்றி குறிப்பு வரைக.

  120. வாரிசு உரிமை இழப்புக் கொள்கை

  121. தலையிடா வணிகக் கொள்கை குறிப்பு வரைக.    

  122. 1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.

  123. ஃபதே ஹைதர்  பகதூர் - என்பது  யாது? 

  124. கானிங் பிரபு பற்றி குறிப்பு எழுதுக.

  125. சுவாமி விவேகானந்தர்

  126. 'பிரம்ம ஞான சபை'.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வரலாறு முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் (11th Standard History Public Exam March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment