11th Public Exam March 2019 Model Question Paper

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. பர்சஹோம் _________ நிலவிய இடமாகும்

  (a)

  காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு

  (b)

  கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப்பண்பாடு

  (c)

  கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு

  (d)

  தென்னிந்தியாவின் புதிய கற்ககாலப்பண்பாடு

 2. ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.

  (a)

  சார்லஸ் மேசன்

  (b)

  அலெக்ஸாண்டர் ப்ரன்ஸ் 

  (c)

  சர் ஜான் மார்ஷ்ல்

  (d)

  அலெக்சாண்டர் கன்னிங்காம்

 3. கீழ்காணும் இணைகளை கவனிக்கவும்.

  (i) சேனானி படைத்தளபதி
  (ii) கிராமணி கிராமத்தலைவர்
  (iii) பாலி தன்னார்வத்தால் கொடுக்கப்பட்டது
  (iv) புரோகிதர் ஆளுநர்

  மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?

  (a)

  (b)

  ii

  (c)

  iii

  (d)

  iv

 4. ____________  வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.

  (a)

  இரும்பு

  (b)

  வெண்கலம்

  (c)

  செம்பு

  (d)

  பித்தளை 

 5. இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பியவர் ________ 

  (a)

  அஜிதன்

  (b)

  சார்வாஹர்

  (c)

  சோழர்கள்

  (d)

  பல்லவர்கள்

 6. மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர், ஹர்யங்கா வம்சத்தைச் சேர்ந்த _________ 

  (a)

  பிம்பிசார்

  (b)

  அஜாசத்ரு

  (c)

  அசோகர்

  (d)

  மகாபத்ம நந்தர்

 7. விஸ்ணு குப்தர் என்று அழைக்கப்பட்டவர்_____________.

  (a)

  சாணக்கியர்

  (b)

  விசாகதத்தர்

  (c)

  சந்திரகுப்தர்

  (d)

  பிந்து சாரர்

 8. இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்

  (a)

  ஆந்திரா-கர்நாடகா

  (b)

  ஒடிசா

  (c)

  தக்காணப் பகுதி

  (d)

  பனவாசி

 9. "சேத்தன்", "கூற்றின்" என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு __________________

  (a)

  கூரம் செப்பு பட்டயம்

  (b)

  ஐஹோல் கல்வெட்டு

  (c)

  அலகாபாத் கல்வெட்டு

  (d)

  பூலாங்குறிச்சி கல்வெட்டு

 10. ………………………… பகுதியில் ரோமானிய நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

  (a)

  அரிக்கமேடு

  (b)

  ஆதிச்சநல்லூர்

  (c)

  புகார்

  (d)

  பல்லாவரம்

 11. கனிஷ்கர் கூடிய பௌத்த மாகசங்கம் ________ 

  (a)

  முதல் பௌத்த சங்கம்

  (b)

  2ஆம் பௌத்த சங்கம்

  (c)

  3ஆம் பௌத்த சங்கம்

  (d)

  4ஆம் பௌத்த சங்கம்

 12. _______என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்

  (a)

  சாகுந்தலம்

  (b)

  ரகுவம்சம்

  (c)

  குமாரசம்பவம்

  (d)

  மேகதூதம்

 13. கீழ்க்கண்டவற்றுள் ஹர்ஷரால் எழுதப்பட்ட நூல் எது?

  (a)

  ஹர்ஷசரிதம்

  (b)

  பிரியதர்ஷிகா

  (c)

  அர்த்த சாஸ்திரா 

  (d)

  விக்ரம ஊர்வசியம்

 14. தேர்ந்தெடுத்துப் பொருத்துக.

   (1) சிம்மவிஷ்ணு    - சாளுக்கியா 
   (2) முதலாம் ஜெயசிம்மன்     - ராஷ்ட்டிரகூடர்  
   (3) முதலாம் ஆதித்தன்  - கப்பல் தளம்
   (4) மாமல்லபுரம்  - சோழஅரசன்
  (a)

  4, 3, 1, 2

  (b)

  4, 1, 2, 3

  (c)

  2, 1, 4, 3

  (d)

  4, 3, 2, 1

 15. இப்ன் பதூதா ஒரு ________ நாட்டுப் பயணி

  (a)

  மொராக்கோ

  (b)

  பெர்சியா

  (c)

  துருக்கி

  (d)

  சீனா

 16. _____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.

  (a)

  மூன்றான்றாம் குலோத்துங்கன்

  (b)

  முதலாம் இராஜேந்திரன்

  (c)

  முதலாம் இராஜராஜன்

  (d)

  பராந்தகன்

 17. ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக _____ இடம் பணி செய்தனர்.

  (a)

  காகதியர்

  (b)

  ஹொய்சாளர்

  (c)

  பீஜப்பூர் சுல்தான்

  (d)

  யாதவர்

 18. கூற்று (கூ) : மத சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையை போதித்தனர்.
  காரணம் (கா): அவர்கள் சிலை வழிபாட்டை விமர்சித்தனர்.

  (a)

  கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

  (b)

  கூற்று தவறு, காரணம் தவறு 

  (c)

  கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல 

  (d)

  கூற்று தவறு, காரணம் சரி 

 19. பாதுஷா நாமா என்பது   ________ ன் வாழ்க்கை வரலாறாகும்.

  (a)

  பாபர் 

  (b)

  ஹீமாயூன் 

  (c)

  ஷாஜகான் 

  (d)

  அக்பர் 

 20. இரண்டாம் சார்லஸ் வரதட்சணையாகப் பெற்ற. ________________ ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

  (a)

  மதராஸ்

  (b)

  கல்கத்தா

  (c)

  பம்பாய்

  (d)

  தில்லி

 21. 7 x 2 = 14
 22. ஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.

 23. ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக

 24. சந்திரகுப்தருக்கும் செலியுகஸ் நிகேடருக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவு என்ன?

 25. முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடுக.

 26. சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.

 27. நாற்பதின்மர் அமைப்பு

 28. தராப் பற்றி எழுதுக.

 29. முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.

 30. மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது எது?

 31. கைவினைப்பொருள்கள் உற்பத்தி பற்றி ஒரு குறிப்பு வரைக.

 32. 7 x 3 = 21
 33. புதிய கற்கால புரட்சி - வரையறு:

 34. அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?

 35. தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.

 36. டெமெட்ரியஸுடைய நாணயங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுக.

 37. தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.

 38. சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக

 39. கர்கானா

 40. வாரிசு உரிமை இழப்புக் கொள்கை

 41. 1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.

 42. வைகுண்ட சாமிகள்

 43. 7 x 5 = 35
 44. 'காஷ்மீர் பகுதியின் புதிய கற்காலப் பண்பாடு ஹரப்பா நாகரிகத்தின் காலத்தைச் சேர்ந்தது'.கூற்றை நிறுவுக.

 45. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

 46. புத்தரின் எண் வழிப்பாதையை விவரி.

 47. தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?

 48. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

 49. கலைக்கும் இலக்கியத்துக்குமான கனிஷ்கரின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும்.

 50. ஹர்ஷரின் சமயக்கொள்கை பற்றி விளக்கம் தருக.

 51. கஜினி மாமூதினுடை ய கொள்ளைத் தாக்குதல்கள் மதநோக்கில் என்பதைக் காட்டிலும் அதிக அரசியல் - பொருளாதாரத் தன்மை கொண்டவை – விளக்குக.

 52. சோழர் ஆட்சியில் நிலவிய சமூக, சமய, பண்பாட்டுச் சூழலைப் பதிவு செய்க

 53. முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.

 54. பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.

 55. இந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிச் சுருங்கக் கூறுக.

 56. 1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?

 57. தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வரலாறு மாதிரி வினாத்தாள் ( 11th Standard History Public Exam March 2019 Model Question Paper and Answer Key )

Write your Comment