பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. புத்தர் தனது முதல் போதனையை _______________ இல் நிகழ்த்தினார்.

    (a)

    சாஞ்சி

    (b)

    வாரணாசி

    (c)

    சாரநாத்

    (d)

    லும்பினி

  2. பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.

    (a)

    பெளத்தம்

    (b)

    சமணம்

    (c)

    ஆசீவகம் 

    (d)

    வேதம்

  3. வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படை த்ததாக வளர்ந்த அரசு ____________ ஆகும் 

    (a)

    கோசலம்

    (b)

    அவந்தி 

    (c)

    மகதம்

    (d)

    குரு

  4. 3 x 2 = 6
  5. நமது ஆய்வுக்குச் சான்றாக உள்ள திரிபிடகங்களை எழுதுக.

  6. 'சார்வாகம்' குறித்து அறிந்ததைக் கூறுக.

  7. தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.

  8. 2 x 3 = 6
  9. காட்டைத் திருத்தியதில் இரும்பின் பங்களிப்பு குறித்து மதிப்பிடுக.

  10. தமிழ்நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.

  11. 3 x 5 = 15
  12. பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவுமலர்ச்சிக்கான காரணங்கள் யாவை?

  13. சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.

  14. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Book Back Questions ( 11th Standard History - Rise of Territorial Kingdoms and New Religious Sects Book Back Questions )

Write your Comment