+1 Public Exam March 2019 Model

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. சிந்து நாகரிகம் ஏறத்தாழ _________ இலிருந்து வீழ்ச்சி அடைந்தது

    (a)

    பொ.ஆ.மு. 1800

    (b)

    பொ.ஆ.மு. 1900

    (c)

    பொ.ஆ.மு. 1950

    (d)

    பொ.ஆ.மு. 1955

  2. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத் தொடர்_______ குறியீடுகளைக் கொண்டுள்ளது.

    (a)

    26

    (b)

    36

    (c)

    16

    (d)

    46

  3. வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் 

    (a)

    பிராமணங்கள்

    (b)

    சங்கிதைகள்

    (c)

    ஆரண்யகங்கள்

    (d)

    உபநிடதங்கள்

  4. ____________  வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.

    (a)

    இரும்பு

    (b)

    வெண்கலம்

    (c)

    செம்பு

    (d)

    பித்தளை 

  5. பொ.ஆ. 470ல் வஜ்ரநந்தி என்பவரால் தமிழ்நாட்டில் திராவிட சமண சங்கம் நிறுவப்பட்ட இடம் _____

    (a)

    திருச்சி

    (b)

    திருநெல்வேலி

    (c)

    மதுரை

    (d)

    திருவண்ணாமலை

  6. அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் _____________ 

    (a)

    மகாபாபத்ம நந்தர்

    (b)

    தன நந்தர்

    (c)

    பிந்துசாரர்

    (d)

    பிம்பிசாரர்

  7. மகதத்தின் தலைநகரம்________________.

    (a)

    ராஜகிருகம்

    (b)

    உஜ்ஜயினி

    (c)

    கோசலகம்

    (d)

    கோசாம்பி

  8. இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்

    (a)

    ஆந்திரா-கர்நாடகா

    (b)

    ஒடிசா

    (c)

    தக்காணப் பகுதி

    (d)

    பனவாசி

  9. |மதுரை காஞ்சி" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள "அல்லங்காடி" என்பது ________________ 

    (a)

    பகல்

    (b)

    இரவு 

    (c)

    மாலை

    (d)

    பகல் மற்றும் இரவு

  10. குஷாண நாணயங்கள் …………………. நாணயங்கள்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன

    (a)

    ரோமானிய

    (b)

    கிரேக்க

    (c)

    குப்த

    (d)

    சாதவாகன

  11. புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப் ______ 

    (a)

    ருத்ராமன்

    (b)

    ருத்ரமறன்

    (c)

    ருத்ரதாசன்

    (d)

    ருத்ரதாமன்

  12. பொருத்துக

    இலக்கியப் படைப்பு எழுதியவர்
    1. சூரிய சித்தாந்தா தன்வந்திரி
    2. அமரகோஷா வராஹமிகிரா
    3.பிருஹத்சம்ஹிதா ஹரிசேனா 
    4.ஆயுர்வேதா அமரசிம்மா
    (a)

    4, 3, 1, 2

    (b)

    4, 1, 2, 3

    (c)

    4, 2, 1, 3

    (d)

    4, 3, 2, 1

  13. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

    (a)

    தர்மபாலர் சோமபுரியில் பெரியதொரு  பெளத்த விகாரையைக் கட்டினார்.

    (b)

    இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்

    (c)

    மகிபாலர் கீதங்கள் வங்காளத் தின் கிராமப்பகுதிகளில் இப்போதும் பாடப்படுகின்றன.

    (d)

    கெளடபாடர் ஆகம சாத்திரத்தை இயற்றினார்.

  14. கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.

    (a)

    மூன்றாம் கோவிந்தன் - வாதாபி

    (b)

    ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி

    (c)

    விஷயம் - ராஷ்ட்டிரகூடர்

    (d)

    நம்மாழ்வார் - குருகூர்

  15. கஜினி மாமுது, இந்தியாவுக்குள்  ______ முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினார்

    (a)

    15

    (b)

    17

    (c)

    18

    (d)

    19

  16. வறட்சிப்பப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் __________ஐக் கட்டினார்கள்.

    (a)

    அகழிகள்

    (b)

    மதகுகள்

    (c)

    அணைகள்

    (d)

    ஏரிகள்

  17. _____ கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்.

    (a)

    இராஜா கிருஷ்ண தேவ்

    (b)

    சுல்தான் குலிகுதுப்பான்

    (c)

    முகமது கவான்

    (d)

    பாமன் ஷா

  18. வைதீக வேதப்பிரிவுகளுக்கும் சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றி குறிப்பிப்பிடுவது _____  

    (a)

    இராமாயணம் 

    (b)

    பாகவத புராணம் 

    (c)

    திருத்தொண்டர்களின் புகழ்பாடும் தொகுப்புகள் 

    (d)

    பால லீலா 

  19. இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஐஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் _________.

    (a)

    குரு அர்ஜுன் தேவ் 

    (b)

    குரு ஹர் கோபிந்த் 

    (c)

    குரு தேஜ் பகதூர் 

    (d)

    குரு ஹர் ராய் 

  20. பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர்  ______________ ஐ பிரெஞ்சுக் குடியேற்றங்களின் கேந்திர மையமாக ஆக்கினர்.

    (a)

    மசூலிப்பட்டினம் 

    (b)

    நாகப்பட்டினம்

    (c)

    கோவா

    (d)

    புதுச்சேரி

  21. 7 x 2 = 14
  22. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?

  23. வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.

  24. சந்திரகுப்தருக்கும் செலியுகஸ் நிகேடருக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவு என்ன?

  25. பால வம்ச ஆட்சியின்  போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.

  26. ஐஹொல் கல்வெட்டு குறித்துச் சிறு குறிப்பு வரைக.

  27. கஜினியின் அரசராக மாமுது பதவி ஏற்றல்

  28. பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?

  29. பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?

  30. சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பற்றி எழுதுக.

  31. இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் யார்? அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக

  32. 7 x 3 = 21
  33. ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.

  34. அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?

  35. தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.

  36. மினாண்டர் குறித்து நீங்கள் அறிந்தவை யாது?

  37. சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.

  38. சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களைக் குறிப்பிடுக

  39. தாராஷூகோ.

  40. காரன்வாலிஸின் நீதித்துறை சீர்திருத்தம்.  

  41. 1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.

  42. எம்.ஜி. ரானடே

  43. 7 x 5 = 35
  44. திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி எழுதுக.

  45. வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு கட்டுரை வரைக .

  46. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?

  47. தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?

  48. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

  49. பொ.ஆ. 1ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள் குறித்த விவரங்கள் தருக.

  50. வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள் யாவை ?

  51. இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்தது எவ்வாறு?

  52. சோழர் ஆட்சியில் நிலவிய சமூக, சமய, பண்பாட்டுச் சூழலைப் பதிவு செய்க

  53. "வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக.

  54. சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழி வகுத்தது?

  55. வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்?

  56. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?

  57. தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வரலாறு மாதிரி பொது தேர்வு வினாத்தாள் 2019 ( 11th Standard History Public Model Question Paper Free Download )

Write your Comment