குப்தர் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

  (a)

  இலக்கியச் சான்றுகள்

  (b)

  கல்வெட்டு சான்றுகள்

  (c)

  நாணயச் சான்றுகள்

  (d)

  கதைகள், புராணங்கள்

 2. _______என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண் டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக

  (a)

  இட்சிங்

  (b)

  யுவான்-சுவாங்

  (c)

  பாஹியான்

  (d)

  வாங்-யுவான்-சீ

 3. கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை ?

  (a)

  உதயகிரி குகை (ஒடிசா )

  (b)

  அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா )

  (c)

  எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )

  (d)

  பாக் (மத்தியப் பிரதேசம்)

 4. _______என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்

  (a)

  சாகுந்தலம்

  (b)

  ரகுவம்சம்

  (c)

  குமாரசம்பவம்

  (d)

  மேகதூதம்

 5. 2 x 2 = 4
 6. ஹுணர் குறித்து என்ன அறிவீர்?

 7. அலகாபாத் பாறைக் கல்வெட்டுக் குறித்து கூறுக.

 8. 4 x 3 = 12
 9. குப்தப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகளைக் கூறுக.

 10. குப்தர் காலத்தில் சமண இலக்கியம் வளர்ந்தது குறித்து விவரிக்கவும்

 11. குப்தர் காலத்தில் அறிவியல் வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

 12. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் யாவை ? ஏதேனும் மூன்று காரணங்களைக் கூறுக.

 13. 2 x 5 = 10
 14. ”குப்தர் காலம் பண்டைய இந்தியாவின் பொற்காலம்”. விவாதிக்கவும்

 15. குப்தர் காலத்தில் நிலங்கள் பிரிக்கப்பட்ட விதம், நிலகுத்தகை முறைகள் குறித்து விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - குப்தர் Book Back Questions ( 11th Standard History - The Guptas Book Back Questions )

Write your Comment