குப்தர் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    20 x 1 = 20
  1. குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

    (a)

    இலக்கியச் சான்றுகள்

    (b)

    கல்வெட்டு சான்றுகள்

    (c)

    நாணயச் சான்றுகள்

    (d)

    கதைகள், புராணங்கள்

  2. பொருத்துக

    இலக்கியப் படைப்பு எழுதியவர்
    1. சூரிய சித்தாந்தா தன்வந்திரி
    2. அமரகோஷா வராஹமிகிரா
    3.பிருஹத்சம்ஹிதா ஹரிசேனா 
    4.ஆயுர்வேதா அமரசிம்மா
    (a)

    4, 3, 1, 2

    (b)

    4, 1, 2, 3

    (c)

    4, 2, 1, 3

    (d)

    4, 3, 2, 1

  3. _______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது

    (a)

    முதலாம் சந்திரகுப்தர் 

    (b)

    சமுத்திரகுப்தர்

    (c)

    இரண்டாம் சந்திரகுப்தர்

    (d)

    ஸ்ரீகுப்தர்

  4. _______என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண் டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக

    (a)

    இட்சிங்

    (b)

    யுவான்-சுவாங்

    (c)

    பாஹியான்

    (d)

    வாங்-யுவான்-சீ

  5. கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை ?

    (a)

    உதயகிரி குகை (ஒடிசா )

    (b)

    அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா )

    (c)

    எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )

    (d)

    பாக் (மத்தியப் பிரதேசம்)

  6. தர்க்கம் குறித்த முதல் முழுமையான பெளத்த நூலை எழுதியவர் _______

    (a)

    திக்நாகர்

    (b)

    வசுபந்து

    (c)

    சந்திரகாமியா

    (d)

    வராகமிகிரர்

  7. _______என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்

    (a)

    சாகுந்தலம்

    (b)

    ரகுவம்சம்

    (c)

    குமாரசம்பவம்

    (d)

    மேகதூதம்

  8. இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி _____

    (a)

    இட் சிங்

    (b)

    யுவான் சுவாங்

    (c)

    பாஹியான்

    (d)

    அ-வுங்

  9. 33 வரிகளில் அலகாபாத் தூண் கல்வெட்டில் சமுத்திர குப்தரின் ஆட்சியை பற்றி பொறித்தவர்

    (a)

    காரவேலர்

    (b)

    ஹரிசேனர்

    (c)

    வாகடக

    (d)

    ஈரண்

  10. குப்த மரபில் தலை சிறந்தவர் ______ 

    (a)

    குமாரகுப்தர்

    (b)

    சந்திரகுப்தர் 

    (c)

    சமுத்திரகுப்தர்

    (d)

    சந்திரகுப்தர்

  11. நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர்  _____ 

    (a)

    தர்மபாலர்

    (b)

    சந்திர குப்தர்

    (c)

    குமார குப்தர்

    (d)

    சமுத்திர குப்தர்

  12. குப்த மரபின் கடைசி பேரரசர் ________

    (a)

    குமார குப்தர்

    (b)

    ஸ்கந்த குப்தர்

    (c)

    விஷ்ணு குப்தர்

    (d)

    ஸ்ரீகுப்தர்

  13. குப்த வம்சத்தின் கடைசி அரசர் ______ 

    (a)

    குமாரகுப்தர்

    (b)

    ஸ்கந்த குப்தர்

    (c)

    விஸ்ணுகுப்தர்

    (d)

    ஸ்ரீகுப்தர்

  14. குப்த வம்சத்தின் முதல் அரசர் _______

    (a)

    குமார குப்தர்

    (b)

    ஸ்கந்த குப்தர்

    (c)

    விஷ்னு குப்தர்

    (d)

    ஸ்ரீகுப்தர்

  15. "விக்ரமாதித்யன்" என்று அழைக்கப்பட்ட குப்தபேரரசர் ________ 

    (a)

    முதலாம் சந்திரகுப்தர்

    (b)

    சமுத்திர குப்தர்

    (c)

    இரண்டாம் சந்திரகுப்தர்

    (d)

    ராமகுப்தர் 

  16. சரியான வரிசையைகே கண்டறிக

    (a)

    சந்திரகுப்தர், ஸ்ரீகுப்தர், சமுத்திர குப்தர், கடோத்கஜர்

    (b)

    சந்திரகுப்தர், சமுத்திர குப்தர், ஸ்ரீகுப்தர், கடோத்கஜர்

    (c)

    சந்திரகுப்தர், கடோத்கஜர், ஸ்ரீகுப்தர், சமுத்திர குப்தர்,

    (d)

    ஸ்ரீகுப்தர், கடோத்கஜர், சந்திரகுப்தர், சமுத்திர குப்தர்,

  17. குஜராத் கிர்கார் மலை அடிவாரத்தில் உள்ள குப்தர் கால ஏரி _________

    (a)

    சோழகங்கம்

    (b)

    வராஹ ஏரி

    (c)

    சுதர்சன ஏரி

    (d)

    இந்திரஏரி

  18. மகாபாஷ்யம் என்ற நூலை எழுதியவர் _________

    (a)

    மெகஸ்தனிஸ்

    (b)

    விஷ்ணுகுப்தர்

    (c)

    பாணினி

    (d)

    பதஞ்சலி

  19. கயாவில் பௌத்தமடம் கட்ட அனுமதி கோரிய இலங்கை அரசர் _____

    (a)

    கயவாகு

    (b)

    மாணவர்மன்

    (c)

    மேகவர்மன்

    (d)

    திருமாறன்

  20. குப்த பேரரசில் பாகா என்பது விளைச்சலில் _______ 

    (a)

    1/3 பங்கு

    (b)

    1/4 பங்கு

    (c)

    1/6 பங்கு

    (d)

    1/8 பங்கு

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு குப்தர் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard History The Guptas One Marks Question And Answer )

Write your Comment