New ! கணிதம் MCQ Practise Tests



ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    20 x 1 = 20
  1. 2+4+6+...+2n -ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { n(n-1) }{ 2 } \)

    (b)

    \(\frac { n(n+1) }{ 2 } \)

    (c)

    \(\frac { 2n(2n+1) }{ 2 } \)

    (d)

    n(n+2)

  2. (2+2x)10 இல் x6 ன் கெழு ______.

    (a)

    10C6

    (b)

    26

    (c)

    10C626

    (d)

    10C6210

  3. (2x+3y)2என்ற விரிவில் x8y12 ன் கெழு ______.

    (a)

    0

    (b)

    28312

    (c)

    28312+21238

    (d)

    20C828312 

  4. r-ன் எல்லா மதிப்புக்கும் nC10>nCஎனில், n-ன் மதிப்பு______.

    (a)

    10

    (b)

    21

    (c)

    19

    (d)

    20

  5. இரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெருக்குச் சராசரி g எனில் ______.

    (a)

    a≤g

    (b)

    a≥g

    (c)

    a=g

    (d)

    a>g

  6. (1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு______.

    (a)

    1

    (b)

    5

    (c)

    2

    (d)

    4

  7. a, 8, b என்பன கூட்டுத் தொடர் முறை, a, 4, b என்பன பெருக்குத் தொடர் முறை மற்றும் a, x, b என்பன இசைத் தொடர் முறை எனில், x-ன் மதிப்பு ______.

    (a)

    2

    (b)

    1

    (c)

    4

    (d)

    16

  8. \(\frac { 1 }{ \sqrt { 3 } } ,\frac { 1 }{ \sqrt { 3 } +\sqrt { 2 } } ,\frac { 1 }{ \sqrt { 3 } +2\sqrt { 2 } } \),..... என்ற தொடர்முறை ______.

    (a)

    கூட்டுத் தொடர் முறை

    (b)

    பெருக்குத் தொடர் முறை

    (c)

    இசைச் தொடர் முறை

    (d)

    கூட்டு பெருக்குத் தொடர் முறை

  9. இரு மிகை எண்களின் கூட்டுச் சராசரி மற்றும் பெருக்குச் சராசரி முறையே 16 மற்றும் 8 எனில், அவற்றின் இசைச்சராசரி ______.

    (a)

    10

    (b)

    6

    (c)

    5

    (d)

    4

  10. பொது வித்தியாசம் d ஆக உள்ள ஒரு கூட்டுத் தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் Sn எனில்  Sn-2Sn-1+Sn-2 ன் மதிப்பு ______.

    (a)

    0

    (b)

    2d

    (c)

    4d

    (d)

    d2

  11. 3815 ஐ 13 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி ______.

    (a)

    12

    (b)

    1

    (c)

    11

    (d)

    5

  12. 1, 2, 4, 7, 11, . . . என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு ______.

    (a)

    n3+3n2+2n

    (b)

    n3-3n2+3n

    (c)

    \(\frac { n(n+1)(n+2) }{ 3 } \)

    (d)

    \(\frac { { n }^{ 2 }-2n+2 }{ 2 } \)

  13. \(\frac { 1 }{ \sqrt { 1 } +\sqrt { 3 } } +\frac { 1 }{ \sqrt { 3 } +\sqrt { 5 } } +\frac { 1 }{ \sqrt { 5 } +\sqrt { 7 } } +...\) என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் ______.

    (a)

    \(\sqrt { 2n+1 } \)

    (b)

    \(\frac { \sqrt { 2n+1 } }{ 2 } \)

    (c)

    \(\sqrt { 2n+1 } -1\)

    (d)

    \(\frac { \sqrt { 2n+1 } -1 }{ 2 } \)

  14. \(\frac { 1 }{ 2 } ,\frac { 3 }{ 4 } ,\frac { 7 }{ 8 } ,\frac { 15 }{ 16 } ,..\)என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு ______.

    (a)

    2- n -1

    (b)

    1-2-n

    (c)

    2-n + n -1

    (d)

    2n-1

  15. \(\sqrt { 2 } +\sqrt { 8 } +\sqrt { 18 } +\sqrt { 32 } +...\)என்ற தொடரின் n உறுப்புகளின் கூடுதல் ______.

    (a)

    \(\frac { n(n-1) }{ 2 } \)

    (b)

    2n(n+1) 

    (c)

    \(\frac { n(n+1) }{ 2 } \)

    (d)

    1

  16. \(\frac { 1 }{ 2 } +\frac { 7 }{ 4 } +\frac { 13 }{ 8 } +\frac { 19 }{ 16 } +...\)என்ற தொடரின் மதிப்பு ______.

    (a)

    14

    (b)

    7

    (c)

    4

    (d)

    6

  17. ஒரு முடிவுறா பெருக்குத் தொடரின் மதிப்பு 18 மற்றும் அதன் முதல் உறுப்பு 6 எனில் பொது விகிதம் ______.

    (a)

    \(\frac { 1 }{ 3 } \)

    (b)

    \(\frac { 2 }{ 3 } \)

    (c)

    \(\frac { 1 }{ 6 } \)

    (d)

    \(\frac { 3 }{ 4} \)

  18. e-2x என்ற தொடரில் x5 ன் கெழு ______.

    (a)

    \(\frac { 2 }{ 3 } \)

    (b)

    \(\frac {3 }{ 2 } \)

    (c)

    \(\frac { -4 }{ 15 } \)

    (d)

    \(\frac { 4 }{ 15 } \)

  19. \(\frac { 1 }{ 2! } +\frac { 1 }{ 4! } +\frac { 1 }{ 6! } +..\)-ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)

    (b)

    \(\frac { { (e }+1)^{ 2 } }{ 2e } \)

    (c)

    \(\frac { { (e }-1)^{ 2 } }{ 2e } \)

    (d)

    \(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)

  20. \(1-\frac { 1 }{ 2 } \left( \frac { 2 }{ 3 } \right) +\frac { 1 }{ 3 } \left( \frac { 2 }{ 3 } \right) ^{ 2 }-\frac { 1 }{ 4 } \left( \frac { 2 }{ 3 } \right) ^{ 3 }+....\)-ன் மதிப்பு ______.

    (a)

    \(\log\left( \frac { 5 }{ 3 } \right) \)

    (b)

    \(\frac {3}{2}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)

    (c)

    \(\frac {5}{3}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)

    (d)

    \(\frac {2}{3}\log\left( \frac { 2}{ 3 } \right) \)

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Maths Binomial Theorem, Sequences and Series One Marks Question And Answer )

Write your Comment