New ! கணிதம் MCQ Practise Tests



அடிப்படை இயற்கணிதம் முக்கிய வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. |x + 2| ≤ 9 எனில், x அமையும் இடைவெளி _______.

    (a)

    (-∞,-7)

    (b)

    [-11,7]

    (c)

    (-∞,-7)U[11,∞)

    (d)

    (-11,7)

  2. x, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x  < y , b  >  0 எனில், _______.

    (a)

    xb

    (b)

    xb>yb

    (c)

    xb≤yb

    (d)

    \(\frac{x}{b}\ge\frac{y}{b}\)

  3. \(\frac{|x-2|}{x-2}\ge0\) எனில், x அமையும் இடைவெளி _______.

    (a)

    [2,∞)

    (b)

    (2,∞)

    (c)

    (-∞,2)

    (d)

    (-2,∞)

  4. 5x - 1 < 24 மற்றும் 5x + 1 > -24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு _______.

    (a)

    (4,5)

    (b)

    (-5,-4)

    (c)

    (-5,5)

    (d)

    (-5,4)

  5. |x - 1| ≥ |x - 3| என்ற அசமன்பாட்டின் தீர்வுக் கணம் _______.

    (a)

    [0,2]

    (b)

    [2,∞)

    (c)

    (0,2)

    (d)

    (-∞,2)

  6. 5 x 2 = 10
  7. |2x-17| = 3-ன் தீர்வு காண்க

  8. 3|x-2| + 7 = 19 - ன் தீர்வு காண்க.

  9. தீர்வு காண்க: |2x-3|=|x-5|.

  10. தனித்த (அ) நன்கு வரையறுக்கப்பட்ட இரண்டு விகிதமுறா எண்கள் உள்ளனவா எனில், அவ்விரு விகிதமுறா எண்களின் வித்தியாசம் ஒரு விகிதமுறு எண்ணாக இருக்க முடியுமா? நியாயப்படுத்துக

  11. இருவிகிதமுறா எண்களின் கூடுதல் விகிதமுறு எண்ணாக அமையுமாறு விகிதமுறா எண்களைக் காண்க. இரு விகிதமுறா எண்களின் பெருக்கல் விகிதமுறு எண்ணாக அமையுமாறு இரண்டு விகிதமுறா எண்களைக் காணமுடியுமா?

  12. 5 x 3 = 15
  13. \(\left\{ \sqrt { 7 } ,\frac { -1 }{ 4 } ,0,3.14,4,\frac { 22 }{ 7 } \right\} \)ஆகிய ஒவ்வொரு எண்ணினையும் N, Q, R-Q அல்லது Z என்ற அடிப்படையில் எழுதுக

  14. \(\frac { 1 }{ |2x-1| } <6\)-க்குத் தீர்வு கண்டு, தீர்வை இடைவெளிக் குறியீட்டில் எழுதுக

  15. 2|x + 1| - 6 ≤ 7-க்குத் தீர்வு கண்டு, தீர்வை எண்கோட்டில் குறிக்க.

  16. x2+|x-1|=1 - ன் தீர்வுகளின் எண்ணிக்கையைக் காண்க

  17. (i) 23x < 100-ன் தீர்வை x ∈ N
    (ii) 23x < 100-ன் தீர்வை x ∈ Z -க்கு காண்க.

  18. 4 x 5 = 20
  19. \(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் எனக்காட்டுக.(குறிப்பு: \(\sqrt{2}\) ∉ Q-க்குப் பயன்படுத்திய முறையை பின்பற்றவும்)

  20. -2x ≥ 9-ன் தீர்வை
    (i) x∈R
    (ii) x∈Z
    (iii) x∈N-க்கு காண்க

  21. தீர்வு காண்க
    (i) \(\frac{3(x-2)}{5}\le\frac{5(2-x)}{3}\)
    (ii) \(\frac{5-x}{3}<\frac{x}{2}-4\)

  22. ஒரு உற்பத்தியாளர் 12 விழுக்காடு அமிலம் கொண்ட 600 லிட்டர் கரைசல் வைத்திருக்கிறார். இதனுடன் எத்தனை லிட்டர்கள் 30 விழுக்காடு அமிலத்தைக் கலந்தால் 15 விழுக்காட்டிற்கும் 18 விழுக்காட்டிற்கும் இடைப்பட்ட அடர்த்தி கொண்ட அமிலக் கரைசல் கிடைக்கும்?

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் Chapter 2 அடிப்படை இயற்கணிதம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 2 Basic Algebra Important Question Paper )

Write your Comment