New ! கணிதம் MCQ Practise Tests



அடிப்படை இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. தீர்வு காண்க. |4x - 5|\(\ge \) - 2

  2. தீர்வு காண்க. \(\left| 3-\frac { 3 }{ 4 } x \right| \le \frac { 1 }{ 4 } \)

  3. கீழ்க்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக
    x ≤ 5 மற்றும் x ≥ -3

  4. கீழ்க்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக
    x < -1 அல்லது x < 3

  5. ஒரு இருபடிக் கோவையின் ஒரு பூஜ்ஜியம் 1+\(\sqrt { 5 } \) மேலும், p(1)=2 எனில், அந்த இருபடிக் கோவையைக் காண்க

  6. -x+ 3x + 1 = 0 ஆகியவற்றின் மூலங்களின் தன்மையைக் காண்க

  7. f(x) = 4x- 25 என்ற பல்லுறுப்புச் சார்பின் பூஜ்ஜியங்களைக் காண்க

  8. தீர்வு காண்க (2x + 1)2- (3x + 2)= 0

  9. கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. 3x + 5y \(\ge \)45, x\(\ge \)0, y\(\ge \)0.

  10. \(\frac{\sqrt{5}}{(\sqrt{6}+\sqrt{2})}\)பகுதியை விகிதமுறு எண்ணாக்குக.

  11. 1728 - க்கு அடிமானம் 2\(\sqrt { 3 } \)   உடைய மடக்கையைக் காண்க

  12. சுருக்குக \((125)^{\frac{2}{3}}\)

  13. சுருக்குக \(16^{\frac{-3}{4}}\)

  14. log a + log a2 + log a3 + ....+ log an = \(\frac { n(n+1) }{ 2 } \) log a என நிறுவுக.

  15. log5-x(x- 6x + 65) = 2 - ன் தீர்வு காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் Chapter 2 அடிப்படை இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Maths Chapter 2 Basic Algebra Two Marks Questions )

Write your Comment