New ! கணிதம் MCQ Practise Tests



சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. 2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்______.

    (a)

    432

    (b)

    108

    (c)

    36

    (d)

    18

  2. 30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் முதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை ______.

    (a)

    304x292

    (b)

    303x293

    (c)

    302x294

    (d)

    30x295

  3. அடுத்தடுத்த r மிகை முழு எண்களின் பெருகற்பலன் எதனால் வகுபடும்.

    (a)

    r!

    (b)

    (r-1)!

    (c)

    (r+1)!

    (d)

    rr

  4. குறைந்தபட்சம் ஒரு இலக்கம் மீண்டும் வருமாறு 5 இலக்க தொலைபேசி எண்களின் எண்ணிக்கை ______.

    (a)

    90000

    (b)

    10000

    (c)

    30240

    (d)

    69760

  5. \(^{ { a }^{ 2 }-a }{ C }_{ 2 }=^{ { a }^{ 2 }-a }{ C }_{ 4 }\) எனில் a-ன் மதிப்பு ______.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  6. ஒரு தளத்தில் 10 புள்ளிகள் உள்ளன. அவற்றில் 4 ஒரே கோடமைவன. ஏதேனும் இரு புள்ளிகளை இணைத்து கிடைக்கும் கோடுகளின் எண்ணிக்கை.

    (a)

    45

    (b)

    40

    (c)

    39

    (d)

    38

  7. ஒரு தளத்தில் உள்ள 10 புள்ளிகளில் 4 புள்ளிகள் ஒரு கோடமைவன எனில், அவற்றை கொண்டு உருவாக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கை ______.

    (a)

    110

    (b)

    10C3 

    (c)

    120

    (d)

    116

  8. (n-1)Cr+(n-1)C(r-1) என்பது ______.

    (a)

    (n+1)Cr

    (b)

    (n-1)Cr

    (c)

    nCr

    (d)

    nCr-1

  9. nC4,nC5,nCஆகியவை AP யில் (கூட்டுத் தொடரில்) உள்ளன எனில், n-ன் மதிப்பு ______.

    (a)

    14

    (b)

    11

    (c)

    9

    (d)

    5

  10. 1+3+5+7+....+ 17-ன் மதிப்பு ______.

    (a)

    101

    (b)

    81

    (c)

    71

    (d)

    61

  11. 5 x 2 = 10
  12. மதிப்பிடுக: 5P3

  13. மதிப்பிடுக: 8P4

  14. 5 நாணயங்களை ஒரு முறை சுண்டும் போது ஏற்படும் விளைவுகளின் மொத்த எண்ணிக்கையைக் காண்க.

  15. மதிப்பைக் காண்க : 6!-5!

  16. மதிப்பைக் காண்க :\(\frac { 8! }{ 5!\times 2! } \)

  17. 5 x 3 = 15
  18. முதல் n ஒற்றை மிகை எண்களின் கூடுதல் n2 என தொகுத்தறிதல் முறையில் நிறுவுக.

  19. ஒரு வண்டியில் 8 இருக்கைகள் உள்ளன. முன்வரிசையில் 2 இருக்கைகளும் அதற்கு பின்புறம் இரண்டு வரிசைகளில் ஒவ்வொன்றிலும் மூன்று இருக்கைகள் உள்ளன. அந்த வண்டியானது ஏழு நபர்கள் F, M, S1, S2, S3, D1, D2 உள்ள ஒரு குடும்பத்திற்கு சொந்தமானது. பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அக்குடும்பத்தை அந்த வண்டியில் எத்தனை வழிகளில் அமர வைக்கலாம்?
    (i) எந்த கட்டுப்பாடும் இல்லாமல்
    (ii) F அல்லது M வண்டியை ஓட்ட வேண்டும்
    (iii) F வண்டியை ஓட்டும்போது D1, D2 சன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கவேண்டும்.

  20. 1, 2, 4, 6, 8 என்ற இலக்கங்களை கொண்டு உருவாக்கப்படும் எல்லா 4-இலக்க எண்களின் கூடுதலைக் காண்க.

  21. (n+1)C8 : (n-3) P4= 57:16 எனில், n ஐக் காண்க?

  22. PROPOSITION எனும் வார்த்தையில் உள்ள எழுத்துகளை பயன்படுத்தி 5 எழுத்துகளில் எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கலாம்.

  23. 3 x 5 = 15
  24. n ≥ 1-க்கு 32n+2-8n-9,  ஆனது 8 ஆல் வகுபடும் என்பதை நிறுவுக.

  25. எத்தனை மூன்று – இலக்க எண்களை 3 ஆனது ஒன்றாம் இலக்க இடத்தில் வருமாறு
    (i) இலக்கங்கள் திரும்ப வரும் நிலையில்
    (ii) இலக்கங்கள் திரும்ப வராதவாறு காணலாம்

  26. 100 மற்றும் 500-க்கு இடையில் 0,1,2,3,4,5 என்ற இலக்கங்களை பயன்படுத்தி
    (i) இலக்கங்கள் திரும்ப வரும் நிலையில் எத்தனை எண்களை உருவாக்கலாம்
    (ii) இலக்கங்கள் திரும்ப வராமல் எத்தனை எண்களை உருவாக்கலாம். 

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் Chapter 4 சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 4 Combinations And Mathematical Induction Model Question Paper )

Write your Comment