New ! கணிதம் MCQ Practise Tests



11th First Volume One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 30

    சரியான விடையத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    30 x 1 = 30
  1. \(f(x)=|x-2|+|x+2|,x\in R\) எனில், ________.

    (a)

    \(f(x)=\begin{cases} -2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\4\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)

    (b)

    \(f(x)=\begin{cases} 2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\4\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\-2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)

    (c)

    \(f(x)=\begin{cases} -2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\-4\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)

    (d)

    \(f(x)=\begin{cases} -2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\2\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)

  2. கணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும். இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை________.

    (a)

    1120

    (b)

    1130

    (c)

    1100

    (d)

    போதுமான தகவல் இல்லை

  3. A மற்றும் B எனும் இரு கணங்களில் 17 உறுப்புகள் பொதுவானவை எனில், A × B மற்றும் B × A ஆகிய கணங்களில் உள்ள பொது உறுப்புகளின் எண்ணிக்கை________.

    (a)

    217

    (b)

    172

    (c)

    34

    (d)

    போதுமான தகவல் இல்லை

  4. X =  { 1, 2, 3, 4 }, Y = { a, b, c, d } மற்றும் f = { (1, a), (4, b), (2, c), (3, d) ,(2, d) } எனில் f என்பது ________.

    (a)

    ஒன்றுக்கொன்றானச் சார்பு

    (b)

    மேற்கோர்த்தல் சார்பு

    (c)

    ஒன்றுக்கொன்று அல்லாத சார்பு

    (d)

    சார்பன்று

  5. \(f:R\rightarrow R\) -ல் சார்பு \(f(x)=1-|x|\) என வரையறுக்கப்படுகிறது எனில் f -ன் வீச்சகம் ________.

    (a)

    R

    (b)

    \((1,\infty)\)

    (c)

    \((-1,\infty)\)

    (d)

    \((-\infty,1]\)

  6. \(\frac{|x-2|}{x-2}\ge0\) எனில், x அமையும் இடைவெளி _______.

    (a)

    [2,∞)

    (b)

    (2,∞)

    (c)

    (-∞,2)

    (d)

    (-2,∞)

  7. \(\log_{\sqrt{x}}0.25=4\) எனில், x-ன் மதிப்பு _______.

    (a)

    0.5

    (b)

    2.5

    (c)

    1.5

    (d)

    1.25

  8. x2 + ax + c = 0 -ன் மூலங்கள் 8 மற்றும் 2 ஆகும். மேலும், x2 + dx + b = 0 -ன் மூலங்கள் 3, 3 எனில், x2 + ax + b = 0 -ன் மூலங்கள் _______.

    (a)

    1, 2

    (b)

    -1, 1

    (c)

    9, 1

    (d)

    -1, 2

  9. x- kx + c = 0 - ன் மெய் மூலங்கள் a, b எனில், (a, 0) மற்றும் (b, 0) - க்கு இடைப்பட்ட தூரம் _______.

    (a)

    \(\sqrt { { k }^{ 2 }-4c } \)

    (b)

    \(\sqrt { { 4k }^{ 2 }-c } \)

    (c)

    \(\sqrt { 4c-{ k }^{ 2 } } \)

    (d)

    \(\sqrt { k-8c } \)

  10. log311 log11 13 log13 15 log15 27 log27 81-ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  11. cos28o + sin28o = k3 எனில், cos 17o இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac{k^3}{\sqrt2}\)

    (b)

    \(-\frac{k^3}{\sqrt2}\)

    (c)

    \(\pm\frac{k^3}{\sqrt2}\)

    (d)

    \(-\frac{k^3}{\sqrt3}\)

  12. \(\frac { \sin { \left( A-B \right) } }{ \cos { A } \cos { B } } +\frac { \sin { \left( B-C \right) } }{ \cos { B } \cos { C } } +\frac { \sin { \left( C-A \right) } }{ \cos { C } \cos { A } } =\) _______.

    (a)

    sinA + sinB + sinC

    (b)

    1

    (c)

    0

    (d)

    cosA + cosB + cosC

  13. f (\(\theta\)) = | sin \(\theta\) |+ | cos \(\theta\) |, \(\theta\) \(\in \) R எனில், f (\(\theta\)) அமையும் இடைவெளி, _______.

    (a)

    [0, 2]

    (b)

    [1, \(\sqrt2\)]

    (c)

    [1, 2]

    (d)

    [0, 1]

  14. ஒரு சக்கரமானது 2 ஆரையன்கள் அளவில் / விகலைகள் சுழல்கிறது. எனில், 10 முழு சுற்று சுற்றுவதற்கு எத்தனை விகலைகள் எடுத்துக் கொள்ளும்?

    (a)

    10\(\pi\) விகலைகள்

    (b)

    20\(\pi\) விகலைகள்

    (c)

    5\(\pi\) விகலைகள்

    (d)

    15\(\pi\) விகலைகள்

  15. \(\Delta\)ABC இல் (i) \(\sin { \frac { A }{ 2 } } \sin { \frac { B }{ 2 } } \sin { \frac { C }{ 2 } } >0\) (ii) sinA sinB sinC > 0

    (a)

    (i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் உண்மை.

    (b)

    (i) மட்டுமே உண்மை

    (c)

    (ii) மட்டுமே உண்மை.

    (d)

    (i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் உண்மையில்லை.

  16. 30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் முதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை ______.

    (a)

    304x292

    (b)

    303x293

    (c)

    302x294

    (d)

    30x295

  17. குறைந்தபட்சம் ஒரு இலக்கம் மீண்டும் வருமாறு 5 இலக்க தொலைபேசி எண்களின் எண்ணிக்கை ______.

    (a)

    90000

    (b)

    10000

    (c)

    30240

    (d)

    69760

  18. ஒரு தளத்தில் 10 புள்ளிகள் உள்ளன. அவற்றில் 4 ஒரே கோடமைவன. ஏதேனும் இரு புள்ளிகளை இணைத்து கிடைக்கும் கோடுகளின் எண்ணிக்கை.

    (a)

    45

    (b)

    40

    (c)

    39

    (d)

    38

  19. 44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை ______.

    (a)

    4

    (b)

    4!

    (c)

    11

    (d)

    22

  20. எந்த இரண்டு கோடுகளும் இணையாக இல்லாமலும் மற்றும் எந்த மூன்று கோடுகளும் ஒரு புள்ளியில் வெட்டிக்கொள்ளாமலும் இருக்குமாறு ஒரு தளத்தின் மீது 10 நேர்க்கோடுகள் வரையப்பட்டால், கோடுகள் வெட்வெட்டிக்கொள்ளும் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை ______.

    (a)

    45

    (b)

    40

    (c)

    10!

    (d)

    210

  21. (2x+3y)2என்ற விரிவில் x8y12 ன் கெழு ______.

    (a)

    0

    (b)

    28312

    (c)

    28312+21238

    (d)

    20C828312 

  22. (1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு______.

    (a)

    1

    (b)

    5

    (c)

    2

    (d)

    4

  23. a, 8, b என்பன கூட்டுத் தொடர் முறை, a, 4, b என்பன பெருக்குத் தொடர் முறை மற்றும் a, x, b என்பன இசைத் தொடர் முறை எனில், x-ன் மதிப்பு ______.

    (a)

    2

    (b)

    1

    (c)

    4

    (d)

    16

  24. பொது வித்தியாசம் d ஆக உள்ள ஒரு கூட்டுத் தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் Sn எனில்  Sn-2Sn-1+Sn-2 ன் மதிப்பு ______.

    (a)

    0

    (b)

    2d

    (c)

    4d

    (d)

    d2

  25. ஒரு முடிவுறா பெருக்குத் தொடரின் மதிப்பு 18 மற்றும் அதன் முதல் உறுப்பு 6 எனில் பொது விகிதம் ______.

    (a)

    \(\frac { 1 }{ 3 } \)

    (b)

    \(\frac { 2 }{ 3 } \)

    (c)

    \(\frac { 1 }{ 6 } \)

    (d)

    \(\frac { 3 }{ 4} \)

  26. ஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை ______.

    (a)

    x2+3y2=0

    (b)

    x2-3y2=0

    (c)

    3x2+y2=0

    (d)

    3x2-y2=0

  27. 5x – y = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்துக் கோடு ஆய அச்சுகளுடன் அமைக்கும் முக்கோணத்தின் பரப்பு 5 ச. அலகுகள் எனில் அக்கோட்டின் சமன்பாடு ______.

    (a)

    x+5y\(\pm 5\sqrt { 2 } \)=0

    (b)

    x-5y\(\pm 5\sqrt { 2 } \)=0

    (c)

    5x+y\(\pm 5\sqrt { 2 } \)=0

    (d)

    5x-y\(\pm 5\sqrt { 2 } \)=0

  28. \(\frac { x }{ 3 } -\frac { y }{ 4 } \)=1 என்ற கோட்டிற்கு ஆதியிலிருந்து செங்குத்துத் தொலைவு ______.

    (a)

    \(\frac { 11 }{ 5 } \)

    (b)

    \(\frac { 5 }{ 12 } \)

    (c)

    \(\frac { 12 }{ 5 } \)

    (d)

    \(\frac { 5 }{ 7 } \)

  29. 2x-3y+1=0 என்ற கோட்டிற்குச் செங்குத்தாகவும் (1, 3) என்ற புள்ளி வழியே செல்லும் நேர்க்கோட்டின் y வெட்டுத்துண்டு ______.

    (a)

    \(\frac { 3 }{ 2 } \)

    (b)

    \(\frac { 9 }{ 2 } \)

    (c)

    \(\frac { 2 }{ 3 } \)

    (d)

    \(\frac { 2 }{ 9 } \)

  30. 6x2+41xy-7y2=0 என்ற இரட்டைக் கோடுகள் x -அச்சுடன் ஏற்படுத்தும் கோணங்கள் \(\alpha\) மற்றும் β எனில், tan α tan β  = ?

    (a)

    -\(\frac { 6 }{ 7 } \)

    (b)

    \(\frac { 6 }{ 7 } \)

    (c)

    -\(\frac { 7 }{ 6 } \)

    (d)

    \(\frac { 7 }{ 6 } \)

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 1 முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Standard Maths Volume 1 Important 1 mark Questions 2018 )

Write your Comment