11th Std First Revision Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    I.மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    20 x 1 = 20
  1. மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை ______________ நாகரிகம் நிலவிய இடங்கள்

    (a)

    கீழ்ப்பழங்கற்காலம்

    (b)

    இடைப்பழங்கற்காலம்

    (c)

    மேல்பழங்கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  2. ________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.

    (a)

    குவார்ட் சைட்

    (b)

    கிரிஸ்டல்

    (c)

    ரோரிசெர்ட்

    (d)

    ஜாஸ்பார்

  3. கீழ்காணும் இணைகளை கவனிக்கவும்.

    (i) சேனானி படைத்தளபதி
    (ii) கிராமணி கிராமத்தலைவர்
    (iii) பாலி தன்னார்வத்தால் கொடுக்கப்பட்டது
    (iv) புரோகிதர் ஆளுநர்

    மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?

    (a)

    (b)

    ii

    (c)

    iii

    (d)

    iv

  4. பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.

    (a)

    பெளத்தம்

    (b)

    சமணம்

    (c)

    ஆசீவகம் 

    (d)

    வேதம்

  5. மகாவீரர் சமண மதத்தின் ________ வது தீர்த்தங்கரர்.

    (a)

    21

    (b)

    22

    (c)

    23

    (d)

    24

  6. _____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

    (a)

    அர்த்தசாஸ்திரம்

    (b)

    இண்டிகா

    (c)

    ராஜதரங்கிணி

    (d)

    முத்ரராட்சசம்

  7. நந்தவம்சத்துக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள்______________.

    (a)

    மெளரியர்கள்

    (b)

    சிசுநாகர்கள்

    (c)

    ஹர்யாங்கர்கள்

    (d)

    குப்தர்கள்

  8. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து தவறான கூற்றை வெளிக் கொணர்க
    (i) களப்பிரர்கள் கலியரசர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்
    (ii) களப்பிரர்கள் சைவத்தை ஆதரித்தனர்
    (iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்
    (iv) இக்சவாகுகள் வேதவேள் விகளை ஆதரித்தனர்

    (a)

    (i)

    (b)

    (ii)

    (c)

    (iii)

    (d)

    (iv)

  9. கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர்  ________________  

    (a)

    வசிஷ்டபுத்ர புலுமாவி

    (b)

    நாகபனா

    (c)

    கடம்பர்

    (d)

    யக்னஸ்ரீ சதகர்னி

  10. குஷாண நாணயங்கள் …………………. நாணயங்கள்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன

    (a)

    ரோமானிய

    (b)

    கிரேக்க

    (c)

    குப்த

    (d)

    சாதவாகன

  11. கங்கை பகுதிகள் இருந்து தவிக்கப்பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நறுமணத் தைலம் ______

    (a)

    மிள்கு தைலம்

    (b)

    விளாமிச்சை தைலம்

    (c)

    தாளிச பத்ரி தைலம்

    (d)

    யூகலிப்டஸ் தைலம்

  12. கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை ?

    (a)

    உதயகிரி குகை (ஒடிசா )

    (b)

    அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா )

    (c)

    எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )

    (d)

    பாக் (மத்தியப் பிரதேசம்)

  13.  _________________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்ப்பான அமைச்சர் ஆவார்

    (a)

    குந்தலா

    (b)

    பானு

    (c)

    அவந்தி

    (d)

    சர்வாகதா

  14. காம்போஜம் என்பது நவீன ………………

    (a)

    அஸ்லாம்

    (b)

    சுமத்ரா

    (c)

    ஆனம்

    (d)

    கம்போடியா

  15. சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க

    1. ராமச்சந்திரா 1. காகதீய
    2. கான்-இ-ஜஹான் 2. பத்மாவத்
    3. மாலிக் முஹமத் ஜெய்சி 3. மான் சிங்
    4. மன் மந்திர் 4. தேவகிரி
    (a)

    2, 1, 4, 3

    (b)

    1, 2, 3, 4

    (c)

    4, 1, 2, 3

    (d)

    3, 1, 2, 4

  16. _____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.

    (a)

    மூன்றான்றாம் குலோத்துங்கன்

    (b)

    முதலாம் இராஜேந்திரன்

    (c)

    முதலாம் இராஜராஜன்

    (d)

    பராந்தகன்

  17. _____ சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.

    (a)

    முதலாம் தேவராயர்

    (b)

    இரண்டாம் தேவராயர்

    (c)

    கிருஷ்ணதேவராயர்

    (d)

    வீர நரசிம்மர்

  18. அக்பரின் அரசவையில் " ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர்" என்ற அறியப்பட்டவர் _________ 

    (a)

    சூர்தாஸ் 

    (b)

    துக்காராம் 

    (c)

    இராமானந்தர் 

    (d)

    மீராபாய் 

  19. பாதுஷா நாமா என்பது   ________ ன் வாழ்க்கை வரலாறாகும்.

    (a)

    பாபர் 

    (b)

    ஹீமாயூன் 

    (c)

    ஷாஜகான் 

    (d)

    அக்பர் 

  20. நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர் _______________

    (a)

    பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா

    (b)

    அல்போன்ஸோ டி அல்புகர்க் 

    (c)

    நீனோ டா குன்கா

    (d)

    ஆன்டோனியோ டி நாரான்கா

  21. II.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 30க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

    7 x 2 = 14
  22. பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

  23. வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.

  24. பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பைப் விவரிக்கவும்.

  25. ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?

  26. அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

  27. இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்டுத்திய இசைக்கருவிகள்

  28. விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.

  29. முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.

  30. பேசின் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?

  31. “கார்டஸ் (Cartaz) முறை ” என்றால் என்ன ?

  32. III.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 40க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

    7 x 3 = 21
  33. ஹரப்பா  பண்பாட்டின் அரசியல் முறைகளை கூறுக.

  34. இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.

  35. தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.

  36. ”இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக முசிறி இருந்தது.” எவ்வாறு?

  37. சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.

  38. இராஜேந்திர சோழன்  ‘கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்படுவது ஏன்?

  39. தாராஷூகோ.

  40. சார்லஸ் உட் அறிக்கை

  41. ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே கையெழுத்தான மதராஸ் உடன்படிக்கைக்கான சூழ்நிலை களை விளக்குக

  42. வைகுண்ட சாமிகள்

  43. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் :

    7 x 5 = 35
    1. 'காஷ்மீர் பகுதியின் புதிய கற்காலப் பண்பாடு ஹரப்பா நாகரிகத்தின் காலத்தைச் சேர்ந்தது'.கூற்றை நிறுவுக.

    2. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

    1. புத்தரின் எண் வழிப்பாதையை விவரி.

    2. பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?

    1. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

    2. மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.

    1. பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?

    2. கஜினி மாமுதுவையும் கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக

    1. கோயில் -ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக

    2. ஔரங்கசீப்பின் தக்காணக் கொள்கை எவ்வாறு முகலாயப் பேரரசின் அழிவுக்கு வழி வகுத்தது?

    1. சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழி வகுத்தது?

    2. இந்தியாவில் போர்த்துகீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி.

    1. 1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?

    2. தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு முதல் திருப்புதல் தேர்வு (11th Std History First Revision Exam )

Write your Comment