11th Full Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    I.மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    20 x 1 = 20
  1. வரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.

    (a)

    பழங் கற்காலம்

    (b)

    புதிய கற்காலம்

    (c)

    செம்புக்காலம்

    (d)

    இரும்புக்காலம்

  2. ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.

    (a)

    மாடு

    (b)

    நாய்

    (c)

    குதிரை

    (d)

    செம்மறி ஆடு

  3. மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    குருபாஞ்சாலம்

    (b)

    கங்கைச்சமவெளி

    (c)

    சிந்துவெளி

    (d)

    விதேகா

  4. ____________  வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.

    (a)

    இரும்பு

    (b)

    வெண்கலம்

    (c)

    செம்பு

    (d)

    பித்தளை 

  5. கெளதமபுத்தரை சந்தித்த பேரரசர்

    (a)

    அசோகர்

    (b)

    அஜாதா சத்ரு

    (c)

    சந்திரகுப்தர்

    (d)

    பிந்துசாரர்

  6. _____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

    (a)

    அர்த்தசாஸ்திரம்

    (b)

    இண்டிகா

    (c)

    ராஜதரங்கிணி

    (d)

    முத்ரராட்சசம்

  7. அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர்___________.

    (a)

    ஜான் மார்ஷல்

    (b)

    கபிஷா

    (c)

    மித்ரா

    (d)

    பாணினி

  8. _____________ராஜசூய யாகத்தை நடத்தினார்

    (a)

    பெருநற்கிள்ளி

    (b)

    முதுகுடுமிப் பெருவழுதி

    (c)

    சிமுகா

    (d)

    அதியமான்

  9. பாண்டியர்களின் துறைமுக நகரம் _____________ 

    (a)

    முசிறி

    (b)

    தொண்டி

    (c)

    புகார்

    (d)

    கொற்கை

  10. ………………………… பகுதியில் ரோமானிய நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

    (a)

    அரிக்கமேடு

    (b)

    ஆதிச்சநல்லூர்

    (c)

    புகார்

    (d)

    பல்லாவரம்

  11. கங்கை பகுதிகள் இருந்து தவிக்கப்பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நறுமணத் தைலம் ______

    (a)

    மிள்கு தைலம்

    (b)

    விளாமிச்சை தைலம்

    (c)

    தாளிச பத்ரி தைலம்

    (d)

    யூகலிப்டஸ் தைலம்

  12. _______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது

    (a)

    முதலாம் சந்திரகுப்தர் 

    (b)

    சமுத்திரகுப்தர்

    (c)

    இரண்டாம் சந்திரகுப்தர்

    (d)

    ஸ்ரீகுப்தர்

  13.  _________________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்ப்பான அமைச்சர் ஆவார்

    (a)

    குந்தலா

    (b)

    பானு

    (c)

    அவந்தி

    (d)

    சர்வாகதா

  14. தேர்ந்தெடுத்துப் பொருத்துக.

     (1) சிம்மவிஷ்ணு    - சாளுக்கியா 
     (2) முதலாம் ஜெயசிம்மன்     - ராஷ்ட்டிரகூடர்  
     (3) முதலாம் ஆதித்தன்  - கப்பல் தளம்
     (4) மாமல்லபுரம்  - சோழஅரசன்
    (a)

    4, 3, 1, 2

    (b)

    4, 1, 2, 3

    (c)

    2, 1, 4, 3

    (d)

    4, 3, 2, 1

  15. 8ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின் போது சிந்து அரசர் ________ ஆவார்.

    (a)

    ஹஜ்ஜஜ்

    (b)

    முகமது-பின்-காஸிம்

    (c)

    ஜெய சிம்ஹ

    (d)

    தாகிர்

  16. முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது

    (a)

    நாட்டார்

    (b)

    மாநகரம்

    (c)

    நகரத்தார்

    (d)

    ஊரார்

  17. ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக _____ இடம் பணி செய்தனர்.

    (a)

    காகதியர்

    (b)

    ஹொய்சாளர்

    (c)

    பீஜப்பூர் சுல்தான்

    (d)

    யாதவர்

  18. இராமானந்தரின் சீடர்______ 

    (a)

    சைதன்யர் 

    (b)

    ரவிதாஸ் 

    (c)

    குருநானக் 

    (d)

    கபீர் 

  19. அக்பரது நிதி நிர்வாகம் ______ நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது. 

    (a)

    பாபர் 

    (b)

    ஹீமாயூன் 

    (c)

    ஷெர்ஷா 

    (d)

    இப்ராஹிம் லோடி 

  20. நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர் _______________

    (a)

    பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா

    (b)

    அல்போன்ஸோ டி அல்புகர்க் 

    (c)

    நீனோ டா குன்கா

    (d)

    ஆன்டோனியோ டி நாரான்கா

  21. II.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 30க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

    7 x 2 = 14
  22. சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.

  23. வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.

  24. பின்வருவன குறித்து ஒரு பட்டியலைத் தயாரிக்கவும்.
    அ) இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
    ஆ) ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்கள்

  25. பால வம்ச ஆட்சியின்  போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.

  26. சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.

  27. துருக்கியப் படையெடுப்பின்போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜபுத்திர வம்சாவளிகள்

  28. விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.

  29. முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.

  30. சிறு குறிப்பு வரை க. அ) செளத்  ஆ) சர்தேஷ்முகி

  31. “வணிக நிறுவனம்” (factory) என்றால் என்ன ? 16 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் யாவை?

  32. III.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 40க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

    7 x 3 = 21
  33. புதிய கற்கால புரட்சி - வரையறு:

  34. கங்கைச் சமவெளி முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக

  35. தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.

  36. ”முற்பட்ட கால ரோமாமானிய நாணயங்கள் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிகம் கிடைக்கின்றன.” ஏன்?

  37. புகழ்பெற்ற சைவ மூவர்கள்.

  38. இராஜேந்திர சோழன்  ‘கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்படுவது ஏன்?

  39. “வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹுமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து
    இறந்தார்” – விவரிக்கவும்.

  40. இரட்டையாட்சி  முறை

  41. 1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.

  42. வைகுண்ட சாமிகள்

  43. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் :

    7 x 5 = 35
    1. திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி எழுதுக.

    2. இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.

    1. சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.

    2. தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?

    1. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

    2. பொ.ஆ. 1ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள் குறித்த விவரங்கள் தருக.

    1. ஹர்ஷரின் வடஇந்தியப் படையெடுப்புகள் குறித்து விவரி

    2. இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்தது எவ்வாறு?

    1. பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
      (1) ஊரார் (2) சபையார்  (3) நகரத்தார் (4) நாட்டார்

    2. முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.

    1. பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.

    2. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் வணிகம் செய்யும் உரிமையை எவ்வா று நிலை நாட்டியது?

    1. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?

    2. 1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு முழுத் தேர்வு ( 11th std history full test )

Write your Comment