Class 11 Third Revision Test 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

    (a)

    வரலாற்றுக்கு முந்தைய காலம்

    (b)

    வரலாற்றுக்காலம்

    (c)

    பழங் கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  2. ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____ 

    (a)

    காலிபங்கன்

    (b)

    லோத்தல்

    (c)

    பனவாலி

    (d)

    ரூபார்

  3. வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் 

    (a)

    பிராமணங்கள்

    (b)

    சங்கிதைகள்

    (c)

    ஆரண்யகங்கள்

    (d)

    உபநிடதங்கள்

  4. புத்தர் தனது முதல் போதனையை _______________ இல் நிகழ்த்தினார்.

    (a)

    சாஞ்சி

    (b)

    வாரணாசி

    (c)

    சாரநாத்

    (d)

    லும்பினி

  5. திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?

    (a)

    பால

    (b)

    பிரகிருதம்

    (c)

    சமஸ்கிருதம்

    (d)

    இந்தி

  6. _____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

    (a)

    அர்த்தசாஸ்திரம்

    (b)

    இண்டிகா

    (c)

    ராஜதரங்கிணி

    (d)

    முத்ரராட்சசம்

  7. அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர்___________.

    (a)

    ஜான் மார்ஷல்

    (b)

    கபிஷா

    (c)

    மித்ரா

    (d)

    பாணினி

  8. இந்திர விகா ரம் பற்றி _______________குறிப்பிடுகிறது. 

    (a)

    மணிமேகலை

    (b)

    சிலப்பதிகாரம்

    (c)

    அசோகர் கல்வெட்டு

    (d)

    சேரர் நாணயம் 

  9. சேரர்களின் துறைமுக நகரம்  _______________  

    (a)

    தொண்டி

    (b)

    புகார்

    (c)

    கொற்கை

    (d)

    நெல்கிண்டா

  10. சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்----------

    (a)

    மொக

    (b)

    ருத்ரதாமன்

    (c)

    அஸிஸ்

    (d)

    யசோவர்மன்

  11. சரியான இணையை எடுத்து எழுதுக.

    (a)

    சாகாயா - கனிஷ்கர்

    (b)

    புருஷபுரம் - புஷ்யமித்ர சங்கர்

    (c)

    பாடலிபுத்திரம் - மீனாந்தம்

    (d)

    தட்சசீலம் - முதலாம் ஆசஸ்

  12. குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

    (a)

    இலக்கியச் சான்றுகள்

    (b)

    கல்வெட்டு சான்றுகள்

    (c)

    நாணயச் சான்றுகள்

    (d)

    கதைகள், புராணங்கள்

  13.  _________________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்ப்பான அமைச்சர் ஆவார்

    (a)

    குந்தலா

    (b)

    பானு

    (c)

    அவந்தி

    (d)

    சர்வாகதா

  14. அரச குடும்பம் தொடர்பான சடங்குகளை நடத்துவதற்காகச் சாளுக்கியரால் கட்டப்பட்ட கோயில்கள் எங்கு உள்ளது?

    (a)

    ஐஹொல்

    (b)

    வாதாபி

    (c)

    மேகுடி

    (d)

    பட்டடக்கல்

  15. உலகப் புகழ்பெற்ற கஜூராஹோ கோயிலைக் கட்டியவர்கள் _______ 

    (a)

    ராஷ்டிரகூடர்

    (b)

    டோமர்

    (c)

    சண்டேளர்

    (d)

    பரமர்

  16. __________படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பப்பகுதி சோழ மண்டலம் எனப்பப்படுகிறது

    (a)

    வைகை

    (b)

    காவிரி

    (c)

    கிருஷ்ணா

    (d)

    கோதாவரி

  17. _____ என்ற நூலை கங்காதேவி எழுதினார்.

    (a)

    மனுசரித்ரா

    (b)

    ஆமுக்த மால்யதா

    (c)

    பாண்டுரங்க மகாத்மியம்

    (d)

    மதுரா விஜயம்

  18. இராமானந்தரின் சீடர்______ 

    (a)

    சைதன்யர் 

    (b)

    ரவிதாஸ் 

    (c)

    குருநானக் 

    (d)

    கபீர் 

  19. 1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ________ யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்.

    (a)

    காலாப் படை 

    (b)

    குதிரைப் படை 

    (c)

    பீரங்கிப் படை 

    (d)

    யானைப் படை 

  20. வண்ணம் பூசப்பட்ட 'கலம்காரி' எனப்படும் துணி வகைகளுக்குப் பெயர் பெற்ற பகுதி ________________ ஆகும்.

    (a)

    வடசர்க்கார்

    (b)

    மலபார்

    (c)

    கொங்கணம்

    (d)

    சோழமண்டலம்

  21. 7 x 2 = 14
  22. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?

  23. தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலையைக் கோடிட்டுக்காட்டுக 

  24. “சத்ரப்கள்” பற்றி நீவிர் அறிவது யாது?

  25. தக்கோலப் போரின் முக்கியத்துவம் குறித்துக் கூறுக.

  26. சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.

  27. துருக்கியப் படையெடுப்பின்போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜபுத்திர வம்சாவளிகள்

  28. முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

  29. முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.

  30. சிறு குறிப்பு வரை க. அ) செளத்  ஆ) சர்தேஷ்முகி

  31. 1765இல் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன? அதன் கூறுகள் யாவை?

  32. 7 x 3 = 21
  33. ஹரப்பா  பண்பாட்டின் அரசியல் முறைகளை கூறுக.

  34. தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவரும் நகரப் பண்புகளைக் கூறுக.

  35. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?

  36. மினாண்டர் குறித்து நீங்கள் அறிந்தவை யாது?

  37. சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.

  38. சோழர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள் என்னென்ன?

  39. அக்பரது மன்சப்தாரி முறை.

  40. காரன்வாலிஸின் நீதித்துறை சீர்திருத்தம்.  

  41. 1806 ஆண்டு வேலூர் புரட்சி பற்றி எழுதுக

  42. அகமதியா இயக்கம் 

  43. 7 x 5 = 35
  44. தொடக்க புதிய கற்காலப்பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.

  45. வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு கட்டுரை வரைக .

  46. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?

  47. பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?

  48. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

  49. மேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க அரசர்களின் எழுச்சி, வணிக, பண்பாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தியது. விவரிக்கவும்

  50. பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?

  51. ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக

  52. பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
    (1) ஊரார் (2) சபையார்  (3) நகரத்தார் (4) நாட்டார்

  53. முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.

  54. பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.

  55. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் வணிகம் செய்யும் உரிமையை எவ்வா று நிலை நாட்டியது?

  56. 1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?

  57. தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard History 3rd Revision Test Question Paper 2019 )

Write your Comment