பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை முக்கிய வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

    (a)

    வரலாற்றுக்கு முந்தைய காலம்

    (b)

    வரலாற்றுக்காலம்

    (c)

    பழங் கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  2. வரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.

    (a)

    பழங் கற்காலம்

    (b)

    புதிய கற்காலம்

    (c)

    செம்புக்காலம்

    (d)

    இரும்புக்காலம்

  3. பழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் ______________ இல் அடையாளம் காணப்பட்டன

    (a)

    1860

    (b)

    1863

    (c)

    1873

    (d)

    1883

  4. மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை ______________ நாகரிகம் நிலவிய இடங்கள்

    (a)

    கீழ்ப்பழங்கற்காலம்

    (b)

    இடைப்பழங்கற்காலம்

    (c)

    மேல்பழங்கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  5. மெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.

    (a)

    பழைய கற்காலப்

    (b)

    புதிய கற்காலப்

    (c)

    இடைக்கற்காலப்

    (d)

    செம்புக்காலப்

  6. செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் _______ 

    (a)

    பழைய கற்காலம்

    (b)

    புதிய கற்காலம்

    (c)

    இரும்புக்காலம்

    (d)

    இடைக்கற்காலம்

  7. ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____ 

    (a)

    காலிபங்கன்

    (b)

    லோத்தல்

    (c)

    பனவாலி

    (d)

    ரூபார்

  8. ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.

    (a)

    சார்லஸ் மேசன்

    (b)

    அலெக்ஸாண்டர் ப்ரன்ஸ் 

    (c)

    சர் ஜான் மார்ஷ்ல்

    (d)

    அலெக்சாண்டர் கன்னிங்காம்

  9. ________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.

    (a)

    குவார்ட் சைட்

    (b)

    கிரிஸ்டல்

    (c)

    ரோரிசெர்ட்

    (d)

    ஜாஸ்பார்

  10. மனித இனத்தின் மூதாதையர் முதலில் _______ தோன்றி பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.

    (a)

    அமெரிக்காவில்

    (b)

    ஆஸ்திரேலியாவில்

    (c)

    இந்தியாவில்

    (d)

    ஆப்ரிக்காவில்

  11. 5 x 2 = 10
  12. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?

  13. பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

  14. ஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.

  15. ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.

  16. நர்மதை மனிதன் குறிப்பு வரைக.

  17. 5 x 3 = 15
  18. அச்சூலியன் சோஹானியக் கருவித் தொழில்நுட்பம் குறித்து எழுதுக

  19. இந்தியாவின் இடைப் பழங்கற்காலத்தின் முக்கியக் கூறுகளை எழுதுக.

  20. இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.

  21. புதிய கற்கால புரட்சி - வரையறு:

  22. ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.

  23. 3 x 5 = 15
  24. வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.

  25. கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.

  26. இந்தியா ஹரப்பா நகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு Chapter 1 பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை முக்கிய வினாத்தாள் ( 11th Standard History Chapter 1 Early India - From the Beginnings to the Indus Civilisation Important Question Paper )

Write your Comment