Plus One Book Back Important Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 110
    25 x 2 = 50
  1. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?

  2. இடைக்கற்காலப் பண்பாடு குறிப்பு வரைக.

  3. பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.

  4. வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.

  5. ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக

  6. 'சார்வாகம்' குறித்து அறிந்ததைக் கூறுக.

  7. மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக

  8. மௌரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.

  9. பண்டமாற்று முறையை விளக்கு

  10. “யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

  11. பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பைப் விவரிக்கவும்.

  12. அலகாபாத் பாறைக் கல்வெட்டுக் குறித்து கூறுக.

  13. முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடுக.

  14. திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?

  15. கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்

  16. சோழ மண்டலம் ‘மும்முடிச்சோழ மண்டலம்’ என அழைக்கப்பட்டது ஏன்?

  17. தமிழ்ச் சங்கம் குறித்து எழுதுக

  18. விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?

  19. பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை ?

  20. சிறு குறிப்பு வரைக- i) சீக்கிய மதம் ii) சூபியிஸம்

  21. புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை ?

  22. சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  23. முதலாம் கர்நாடக ப் போருக்கான காரணங்கள் யாவை ?

  24. மாகாணம் மற்றும் மாநிலம் – வேறுபடுத்துக.

  25. இராமலிங்க அடிகளார் பற்றி நீவிர் அறிவன யாவை?

  26. 20 x 3 = 60
  27. இந்தியாவின் இடைப் பழங்கற்காலத்தின் முக்கியக் கூறுகளை எழுதுக.

  28. சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.

  29. தொடக்ககால வேதகாலத்தின் புவியியல் பரவல்களைப் பட்டியலிடுக.

  30. மேய்ச்சல் சமூகத்தின் இயல்புகளை ஆய்க.

  31. இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.

  32. கங்கைச் சமவெளி முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக

  33. அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?

  34. மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.

  35. பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகமாகப் பணத்தின் முக்கியத்துவதை  விவரிக்கவும்

  36. குப்தப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகளைக் கூறுக.

  37. ஹர்ஷருடைய குற்ற வியல் நீதித்துறையின் முக்கியத்துவம்

  38. பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.

  39. சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.

  40. ரஸியா சுல்தானா அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது ஏன்?

  41. சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக

  42. பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது?யாரால் நிறுவப்பட்டது?

  43. முகலாயர் ஆட்சியில் நிறுவப்பட்ட ஐரோப்பியக் குடியேற்றங்கள்.

  44. மூன்றாம் பானிபட் போரின் விளைவுகள்

  45. நயங்கார முறை

  46. 1565ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் கூறு?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு புத்தக பயிற்சி வினாக்கள் ( 11th Standard History Book Back Question )

Write your Comment