+1 First Revision Test Model

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

  I.மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

  20 x 1 = 20
 1. எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

  (a)

  வரலாற்றுக்கு முந்தைய காலம்

  (b)

  வரலாற்றுக்காலம்

  (c)

  பழங் கற்காலம்

  (d)

  புதிய கற்காலம்

 2. ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.

  (a)

  மாடு

  (b)

  நாய்

  (c)

  குதிரை

  (d)

  செம்மறி ஆடு

 3. வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் 

  (a)

  பிராமணங்கள்

  (b)

  சங்கிதைகள்

  (c)

  ஆரண்யகங்கள்

  (d)

  உபநிடதங்கள்

 4. பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.

  (a)

  பெளத்தம்

  (b)

  சமணம்

  (c)

  ஆசீவகம் 

  (d)

  வேதம்

 5. செல்வமிக்க நிலா உரிமையாளர்கள் _____ என்றழைக்கப்பட்டனர்.

  (a)

  தாசர்

  (b)

  கிரகபதி

  (c)

  கர்மகாரர்

  (d)

  கிரிஷாகா

 6. அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் ____________ 

  (a)

  தாமஸ் சாண்டர்ஸ்

  (b)

  ஜேம்ஸ் பிரின்செப்

  (c)

  சர்ஜான் மார்ஷல்

  (d)

  வில்லியம் ஜோன்ஸ்

 7. ஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.

  (a)

  பிந்து சாரர்

  (b)

  பிம்பி சாரர்

  (c)

  சந்திர குப்தர்

  (d)

  அஜாகத் சத்ரு

 8. கரிகாலன் ________________ மகனாவார்

  (a)

  செங்கண்ணன்

  (b)

  கடுங்கோ

  (c)

  இளஞ்சேட்சென்னி

  (d)

  அதியமான்

 9. தமிழகத்தில் "இருண்ட காலம்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது _________________ 

  (a)

  சாதவாகனர்கள் ஆட்சிக்காலம்

  (b)

  வெளிர்கள் ஆட்சிக்கலாம்

  (c)

  பகல்வர் ஆட்சிக்கலாம்

  (d)

  களப்பிரகர் ஆட்சிக்கலாம்

 10. குஷாண நாணயங்கள் …………………. நாணயங்கள்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன

  (a)

  ரோமானிய

  (b)

  கிரேக்க

  (c)

  குப்த

  (d)

  சாதவாகன

 11. சரியான இணையை எடுத்து எழுதுக.

  (a)

  சாகாயா - கனிஷ்கர்

  (b)

  புருஷபுரம் - புஷ்யமித்ர சங்கர்

  (c)

  பாடலிபுத்திரம் - மீனாந்தம்

  (d)

  தட்சசீலம் - முதலாம் ஆசஸ்

 12. கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை ?

  (a)

  உதயகிரி குகை (ஒடிசா )

  (b)

  அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா )

  (c)

  எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )

  (d)

  பாக் (மத்தியப் பிரதேசம்)

 13. பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

  (a)

  கிரகவர்மன்

  (b)

  தேவகுப்தர்

  (c)

  சசாங்கன்

  (d)

  புஷ்யபுத்திரர்

 14. ………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு மத மையம்.

  (a)

  சரவணபெலகொலா  

  (b)

  மதுரை

  (c)

  காஞ்சி

  (d)

  கழுகுமலை

 15. சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க

  1. ராமச்சந்திரா 1. காகதீய
  2. கான்-இ-ஜஹான் 2. பத்மாவத்
  3. மாலிக் முஹமத் ஜெய்சி 3. மான் சிங்
  4. மன் மந்திர் 4. தேவகிரி
  (a)

  2, 1, 4, 3

  (b)

  1, 2, 3, 4

  (c)

  4, 1, 2, 3

  (d)

  3, 1, 2, 4

 16. __________படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பப்பகுதி சோழ மண்டலம் எனப்பப்படுகிறது

  (a)

  வைகை

  (b)

  காவிரி

  (c)

  கிருஷ்ணா

  (d)

  கோதாவரி

 17. _____ என்ற நூலை கங்காதேவி எழுதினார்.

  (a)

  மனுசரித்ரா

  (b)

  ஆமுக்த மால்யதா

  (c)

  பாண்டுரங்க மகாத்மியம்

  (d)

  மதுரா விஜயம்

 18. வைதீக வேதப்பிரிவுகளுக்கும் சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றி குறிப்பிப்பிடுவது _____  

  (a)

  இராமாயணம் 

  (b)

  பாகவத புராணம் 

  (c)

  திருத்தொண்டர்களின் புகழ்பாடும் தொகுப்புகள் 

  (d)

  பால லீலா 

 19. ________ ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும்.

  (a)

  தஜிகநிலகந்தி 

  (b)

  ரசகங்காதரா 

  (c)

  மனுசரிதம் 

  (d)

  ராஜாவலிபதகா 

 20. நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர் _______________

  (a)

  பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா

  (b)

  அல்போன்ஸோ டி அல்புகர்க் 

  (c)

  நீனோ டா குன்கா

  (d)

  ஆன்டோனியோ டி நாரான்கா

 21. II.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 30க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

  7 x 2 = 14
 22. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?

 23. இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?

 24. “யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

 25. முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடுக.

 26. திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?

 27. இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்டுத்திய இசைக்கருவிகள்

 28. விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?

 29. மக்களிடையே பக்தி இயக்கத் துறவிகள் எவ்வாறு புகழ் பெற்றனர்?

 30. இரண்டாம் சரபோஜி, சமய பரப்புகுழு மற்றும் காலனி ஆதிக்க அரசுக்கு எவ்வாறு முன்னோடியாகத் திகழ்ந்தார்?

 31. ஆங்கிலேயர் மதராஸில் தங்களது குடியேற்றத்தை எவ்வாறு நிறுவினர்?

 32. III.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 40க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

  7 x 3 = 21
 33. புதிய கற்கால புரட்சி - வரையறு:

 34. இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.

 35. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?

 36. ”இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக முசிறி இருந்தது.” எவ்வாறு?

 37. தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.

 38. சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக

 39. முகலாயர் ஆட்சியில் நிறுவப்பட்ட ஐரோப்பியக் குடியேற்றங்கள்.

 40. ஒப்பந்தக் கூலிமுறை

 41. 1857 ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை ?

 42. சுவாமி விவேகானந்தர்

 43. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் :

  7 x 5 = 35
  1. கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.

  2. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

  1. புத்தரின் எண் வழிப்பாதையை விவரி.

  2. தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?

  1. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

  2. பொ.ஆ. 1ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள் குறித்த விவரங்கள் தருக.

  1. ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?

  2. தில்லி சுல்தானியத்தின் நிர்வாக அமைப்பு குறித்து விவரணை தருக

  1. பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
   (1) ஊரார் (2) சபையார்  (3) நகரத்தார் (4) நாட்டார்

  2. அக்பரின் மதக் கொள்கை எவ்வா று ஔரங்க சீப்பின் மதக்கொள்கையிலிருந்து மாறுபட்டிருந்தது?

  1. பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.

  2. வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்?

  1. 1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?

  2. தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு முதல் திருப்புதல் தேர்வு ( 11th history First Revision Test )

Write your Comment