XI Public Model Question

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

  I.மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

  20 x 1 = 20
 1. ________________ கல்வெட்டுக்குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.

  (a)

  க்யூனிபார்ம்

  (b)

  ஹைரோக்ளைபிக்ஸ்

  (c)

  தேவநாகரி

  (d)

  கரோஷ்டி

 2. ஹரப்பா மக்கள் ________ அறிந்திருக்கவில்லை.

  (a)

  செம்மை

  (b)

  இரும்பை

  (c)

  வெண்கலத்தை

  (d)

  தங்கத்தை

 3. ஆதிச்சநல்லூர் _______________ மாவட்டத்தில் அமைத்துள்ளது

  (a)

  கோயம்புத்தூர்

  (b)

  திருநெல்வெலி

  (c)

  தூத்துக்குடி

  (d)

  வேலூர்

 4. ____________  வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.

  (a)

  இரும்பு

  (b)

  வெண்கலம்

  (c)

  செம்பு

  (d)

  பித்தளை 

 5. வேளாண் நிலத்தின் மீதான வரி _______ எனப்பட்டது.

  (a)

  சுரா

  (b)

  சுல்கா

  (c)

  பலி

  (d)

  பாகா

 6. ____________ என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்

  (a)

  மகாவம்சம்

  (b)

  தீபவம்சம்

  (c)

  பிரமாணம்

  (d)

  முத்ராராட்சசம்

 7. ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து_________வம்சம் ஆட்சிக்கு வந்தது.

  (a)

  மெளரிய

  (b)

  கனிஷ்க்

  (c)

  வர்த்தன

  (d)

  சிசுநாக

 8. கரிகாலன் ________________ மகனாவார்

  (a)

  செங்கண்ணன்

  (b)

  கடுங்கோ

  (c)

  இளஞ்சேட்சென்னி

  (d)

  அதியமான்

 9. சேரர்களின் துறைமுக நகரம்  _______________  

  (a)

  தொண்டி

  (b)

  புகார்

  (c)

  கொற்கை

  (d)

  நெல்கிண்டா

 10. இந்தோ-கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி ………………………….. என்று குறிப்பிடப்பட்டது.

  (a)

  மதுரா கலை

  (b)

  காந்தாரக் கலை

  (c)

  பாக் கலை

  (d)

  பாலா கலை

 11. பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக மினாண்டரால் அனுப்பப்பட்டவர்________

  (a)

  ஹீயோடோரஸ்

  (b)

  ஆண்டியால் சைடல்

  (c)

  வோனேனெஸ் 

  (d)

  மித்ரடேட்ஸ்

 12. _______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது

  (a)

  முதலாம் சந்திரகுப்தர் 

  (b)

  சமுத்திரகுப்தர்

  (c)

  இரண்டாம் சந்திரகுப்தர்

  (d)

  ஸ்ரீகுப்தர்

 13. ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.

  (a)

  கிரகவர்மன்

  (b)

  அவலலோகிதேஷ்வர போதிசத்வர்

  (c)

  பிரபாகரவர்த்தனர்

  (d)

  போனி

 14. காம்போஜம் என்பது நவீன ………………

  (a)

  அஸ்லாம்

  (b)

  சுமத்ரா

  (c)

  ஆனம்

  (d)

  கம்போடியா

 15. இப்ன் பதூதா ஒரு ________ நாட்டுப் பயணி

  (a)

  மொராக்கோ

  (b)

  பெர்சியா

  (c)

  துருக்கி

  (d)

  சீனா

 16. முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது

  (a)

  நாட்டார்

  (b)

  மாநகரம்

  (c)

  நகரத்தார்

  (d)

  ஊரார்

 17. கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளை நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம் _______ 

  (a)

  பெல்காம்

  (b)

  கட்டாக்

  (c)

  சிம்மாச்சலம்

  (d)

  இராஜ மகேந்திரவரம்

 18. மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் _______ ஆவார்.

  (a)

  இராமானந்தர் 

  (b)

  மீராபாய் 

  (c)

  சூர்தாஸ் 

  (d)

  துக்காராம் 

 19. ________ தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்.

  (a)

  அக்பர் 

  (b)

  ஐஹாங்கீர் 

  (c)

  ஷாஜகான் 

  (d)

  ஒளரங்கசீப் 

 20. ஆங்கிலேயர் 1639 ஆம் ஆண்டு உள்ளூர் ஆட்சியாளரிடமிருந்து பெற்ற நிலத்தில் _______________ கோட்டையைக் காட்டினர். 

  (a)

  புனித ஜார்ஜ் கோட்டை 

  (b)

  புனித வில்லியம் கோட்டை

  (c)

  வேலூர் கோட்டை

  (d)

  கோல்கொண்டா கோட்டை

 21. II.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 30க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

  7 x 2 = 14
 22. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?

 23. ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.

 24. ”நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப்பப்படுகிறது.” விவரிக்கவும்.

 25. ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை ?

 26. அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

 27. துருக்கியப் படையெடுப்பின்போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜபுத்திர வம்சாவளிகள்

 28. விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?

 29. முகலாயர் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக.

 30. மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது எது?

 31. 1765இல் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன? அதன் கூறுகள் யாவை?

 32. III.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 40க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

  7 x 3 = 21
 33. ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.

 34. கங்கைச் சமவெளி முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக

 35. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?

 36. பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகமாகப் பணத்தின் முக்கியத்துவதை  விவரிக்கவும்

 37. பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.

 38. இராஜேந்திர சோழன்  ‘கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்படுவது ஏன்?

 39. “தீன் இலாஹி” பற்றி நீவிர் அறிவது யாது?

 40. காரன்வாலிஸின் நீதித்துறை சீர்திருத்தம்.  

 41. கோல் பழங்குடியினரின் எழுச்சியைப் பற்றி விளக்குக.

 42. சுவாமி விவேகானந்தர்

  1. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் :

  7 x 5 = 35
  1. சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக
   அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
   இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்

  2. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

  1. ஆசீவகம் குறித்து விளக்கவும். மேலும் இந்தியாவில் அதன் பரவலையும் குறிப்பிடவும்.

  2. பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?

  1. சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.

  2. மேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க அரசர்களின் எழுச்சி, வணிக, பண்பாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தியது. விவரிக்கவும்

  1. பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?

  2. கஜினி மாமுதுவையும் கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக

  1. சோழர்  காலத்தில் உருவாக்கப்பட்ட பாசன, விவசாய நிர்வாகத் திட்டங்கள் அதிக வருமானத்துக்கு வழிவகுத்தன – ஆராய்ந்து எழுதுக

  2. முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.

  1. முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும்.

  2. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் வணிகம் செய்யும் உரிமையை எவ்வா று நிலை நாட்டியது?

  1. வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணை ப் படைத் திட்டத்தினைப் பற்றி விவரி.

  2. 1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு பொது மாதிரி தேர்வு ( 11th Standard History Public Model Question )

Write your Comment