முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 16

    பகுதி I

    16 x 1 = 16
  1. பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் ______.

    (a)

    நட்டம்

    (b)

    ரொக்கம்

    (c)

    முதல்

    (d)

    இலாபம்

  2. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது______.

    (a)

    அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்

    (b)

    அந்த ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்

    (c)

    அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்

    (d)

    அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு

  3. கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி______.

    (a)

    வழங்கப்படுவதில்லை

    (b)

    வங்கி வீதத்தில் வழங்கப்படும்

    (c)

    ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்

    (d)

    ஆண்டுக்கு 6% வழங்கப்படும்

  4. எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.

    (a)

    ரூ.50

    (b)

    ரூ.150

    (c)

    ரூ.550

    (d)

    ரூ.500

  5. கீழ் வருவனவற்றில் எது சரியானது?

    (a)

    உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை

    (b)

    உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை

    (c)

    உயர் இலாபம் = சராசரி இலாபம் – சாதாரண இலாபம்

    (d)

    உயர் இலாபம் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகள்

  6. மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது_____.

    (a)

    ஆதாயம்

    (b)

    நட்டம்

    (c)

    செலவு

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  7. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

    (a)

    மறுமதிப்பீட்டு இலாபம்

    (b)

    பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்

    (c)

    புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்

    (d)

    முதலீட்டு மாறுபடும் நிதி

  8. விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு_____.

    (a)

    வங்கி க/கு

    (b)

    விலகும் கூட்டாளியின் முதல் க/கு

    (c)

    விலகும் கூட்டாளியின் கடன் க/கு

    (d)

    பிற கூட்டாளிகளின் முதல் க/கு

  9. முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____.

    (a)

    பத்திர முனைமக் கணக்கு

    (b)

    அழைப்பு முன்பணக் கணக்கு

    (c)

    பங்குமுதல் கணக்கு

    (d)

    பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

  10. ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை_____.

    (a)

    பங்கொன்று ரூ.10

    (b)

    பங்கொன்று ரூ.8

    (c)

    பங்கொன்று ரூ.5

    (d)

    பங்கொன்று ரூ.2

  11. இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய  ________ தகவல்களை வழங்குகிறது.

    (a)

    ஒரு காலக்கட்டத்திற்கு மேலான

    (b)

    ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய

    (c)

    ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான

    (d)

    குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய

  12. ஒரு வரையறு நிறுமத்தின் விற்பனை ரூ.1,25,000 லிருந்து ரூ.1,50,000க்கு அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு வருமான அறிக்கையில் எவ்வாறு தோன்றுகிறது?

    (a)

    +20%

    (b)

    +120%

    (c)

    -120%

    (d)

    -20%

  13. நடப்பு விகிதம் காட்டுவது ______.

    (a)

    குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்

    (b)

    மேலாண்மை திறன்

    (c)

    இலாபம் ஈட்டும் திறன்

    (d)

    நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்

  14. பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?

    (a)

    நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்

    (b)

    மொத்த இலாப விகிதம் – சதவீதம்

    (c)

    நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்

    (d)

    புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்

  15. குழுக்கள், பேரேடுகள் மற்றும் சான்றாவண வகைகளை Tall-யின் எந்த துணைப்பட்டியல் காண்பிக்கும்?

    (a)

    சரக்கிருப்பு சான்றாவணங்கள் 

    (b)

    கணக்கியல் சான்றாவணங்கள் 

    (c)

    நிறுவன தகவல் 

    (d)

    கணக்கு தகவல் 

  16. அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-இல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்? 

    (a)

    பெறுதல்கள் சான்றாவணம் 

    (b)

    உரிய குறிப்பேடு சான்றாவணம் 

    (c)

    கொள்முதல் சான்றாவணம் 

    (d)

    பெறுதல்கள் சான்றாவணம் 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment