12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

    (a)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு

    (b)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு

    (c)

    அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு

    (d)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது

  2. ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு என்று அழைக்கப்படுவது எது?

    (a)

    முழுமை பெறா பதிவேடுகள் 

    (b)

    நிலையறிக்கை 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    குறிப்பேடுகள் 

  3. _______ முறையில் கணக்குகளைப் பராமரிப்பது நிறுவனங்களுக்கு கட்டாயமானதாகும்.

    (a)

    ஒற்றைப்பதிவு 

    (b)

    இரட்டைப்பதிவு 

    (c)

    நிலையறிக்கை 

    (d)

    இவை எதுவுமில்லை 

  4. நிலை அறிக்கை பொதுவாக வியாபாரத்தின் ________ கண்டறிய தயாரிக்கப்படுகிறது.

    (a)

    முதலை 

    (b)

    நிதிநிலையை 

    (c)

    இலாபத்தை 

    (d)

    நட்டத்தை 

  5. ஒரு தொழில் உரிமையாளரின் மொத்தச் சொத்துக்கள் ரூ.5,00,000; அவருடைய பொறுப்புகள் ரூ.3,50,000; அவருடைய முதல் _____ ஆகும்.

    (a)

    ரூ.1,50,000

    (b)

    ரூ.8,50,000

    (c)

    ரூ.3,50,000

    (d)

    ரூ.2,50,000

  6. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்______.

    (a)

    வருவாயினத் தன்மை மட்டும் உடையது

    (b)

    முதலினத் தன்மை மட்டும் உடையது

    (c)

    வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  7. உயில்கொடை ஒரு_____.

    (a)

    வருவாயினச் செலவு

    (b)

    முதலினச் செலவு

    (c)

    வருவாயின வரவு

    (d)

    முதலின வரவு

  8. பின்வருவனவற்றுள் அறக்கொடை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பன்னாட்டு மன்றங்கள் போன்றவை எவற்றிற்கு உதாரணங்களாகும்?

    (a)

    நிதி நிறுவனங்கள் 

    (b)

    இலாப நோக்கமற்ற அமைப்புகள் 

    (c)

    இலாப நோக்கமுடைய அமைப்புகள் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  9. நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவது எந்த கணக்கின் கீழ் வரும்.

    (a)

    முதலின வரவு 

    (b)

    முதலினச் செலவு 

    (c)

    வருவாயின வரவு 

    (d)

    வருவாயினச் செலவு 

  10. இலாபநோக்கற்ற அமைப்புகள் செய்யும் முதலீடுகளிலிருந்து பெறப்படும் வட்டி ஒரு _______ ஆகும்.

    (a)

    செலவின வரவு 

    (b)

    வருவாயின வரவு 

    (c)

    வருவாயின செலுத்தல்கள் 

    (d)

    முதலின வரவு 

  11. ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக______.

    (a)

    5.5 மாதங்கள்

    (b)

    6 மாதங்கள்

    (c)

    12 மாதங்கள்

    (d)

    6.5 மாதங்கள்

  12. எந்த நிறுவனம் இரண்டு அல்லது மேற்பட்ட நபர்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நாடைபெறுகிறது?

    (a)

    கூட்டாண்மை

    (b)

    தனியாள் வணிகம்

    (c)

    கூட்டுறவுச் சங்கம்

    (d)

    இந்துக் கூட்டுக் குடும்ப வணிகம்

  13. ________ என்பது கூட்டாளிகளுக்கிடையேயான உடன்படிக்கையின் விதிகளை உள்ளடக்கிய எழுதுவடிவிலான ஒரு ஆவணம் ஆகும்.

    (a)

    கூட்டாண்மை ஒப்பாவணம்

    (b)

    கூட்டாண்மை உடன்பாடு

    (c)

    இரண்டும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  14. தொழிலின் இலாபநட்டங்களை கூட்டாளிகளிடையே ________ விகிதத்தில் பங்கிட்டுக் கொள்கின்றனர்.

    (a)

    இலாப நட்ட

    (b)

    சமமான

    (c)

    ஒப்புக் கொண்ட 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  15. பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

    (a)

    நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து

    (b)

    நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து

    (c)

    நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து

    (d)

    நற்பெயரினை வாங்க முடியாது

  16. வாங்கப்பட்ட நற்பெயரானது இருப்புநிலை க் குறிப்பில் எந்த கட்டப்பட வேண்டும்?

    (a)

    பொறுப்புகள்

    (b)

    சொத்துகள்

    (c)

    பற்று

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  17. கூட்டுசராசரி இலாபமுறையில், நற்பெயரானது கூட்டு சராசரி இலாபத்தினைக் கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கையால் ______ மூலம் கணக்கிடப்படுகிறது

    (a)

    கூட்டுவதன்

    (b)

    கழித்தலின்

    (c)

    பெருக்குவதன்

    (d)

    வகுப்பதன்

  18. மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது_____.

    (a)

    ஆதாயம்

    (b)

    நட்டம்

    (c)

    செலவு

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  19. ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தை கணக்கிடவும்.

    (a)

    1:3

    (b)

    3:1

    (c)

    5:3

    (d)

    3:5

  20. பழைய கூட்டாளிகள் தங்கள் இலாபத்தில் ஒரு விகிதத்தை புதிய கூட்டளிக்கு ஆதரவராக தியாகம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    புதிய இலாபப் பகிர்வு விகிதம்

    (b)

    பழைய இலாபப் பகிர்வு விகிதம்

    (c)

    தியாக விகிதம்

    (d)

    ஒப்பந்த விகிதம்

  21. மறுமதிப்பீட்டின் இறுதி விளைவு கூட்டாளிகளின் _______ கணக்குகள் மூலம் சரிகட்டப்படும்

    (a)

    ரொக்க

    (b)

    முதல் 

    (c)

    எடுப்பு

    (d)

    சொத்து

  22. பகிர்ந்து தரா இலாபம் இருப்புநிலைக் குறிப்பின் ________ பக்கத்தில் தோன்றும்

    (a)

    பொறுப்புகள்

    (b)

    சொத்துக்கள்

    (c)

    இவை இரண்டும்

    (d)

    வரவு

  23. கூட்டாண்மை நிறுவனத்தில் ஒரு கூட்டாளி சேர்க்கபடும் பொழுது அவர் பெரும் உரிமைகள் _______ 

    (a)

    சொத்துக்களில் பங்கெடுக்கும் உரிமைகள்

    (b)

    வருங்கால இலாபங்களில் பங்கெடுக்கும் உரிமைகள்

    (c)

    இரண்டும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  24. விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு_____.

    (a)

    வங்கி க/கு

    (b)

    விலகும் கூட்டாளியின் முதல் க/கு

    (c)

    விலகும் கூட்டாளியின் கடன் க/கு

    (d)

    பிற கூட்டாளிகளின் முதல் க/கு

  25. கூட்டாளி இறப்பின் போது அவருக்குச் சேர வேண்டியத் தொகை யாரிடம் வழங்கப்படும்?

    (a)

    உரிமையாளரிடம்

    (b)

    பணியாளர்களிடம்

    (c)

    நிறைவேற்றாளரிடம்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  26. மறுமதிப்பீட்டுக் கணக்கு, சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும் போதும் மற்றும் பொறுப்புகளில் மதிப்பு குறையும் போதும் ________ செய்யப்படும்.

    (a)

    பற்று

    (b)

    வரவு

    (c)

    பற்று மற்றும் வரவு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  27. A, B, C, ஆகிய கூட்டாளிகளின் இலாப்பங்கு முறையே 1/2, 1/3, 1/6 ஆகும். B கூட்டாண்மையிலிருந்து விலகினால், புதிய இலாபப் பகிர்வு விகிதம் _______.

    (a)

    1 : 3

    (b)

    3 : 2

    (c)

    3 : 1

    (d)

    1 : 1

  28. நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    அங்கீகரிக்கப்பட்ட முதல்

    (b)

    அழைக்கப்பட்ட முதல்

    (c)

    முதலினக் காப்பு

    (d)

    காப்பு முதல்

  29. சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ரூ.10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ரூ.2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை_____.

    (a)

    ரூ.700

    (b)

    ரூ.800

    (c)

    ரூ.900

    (d)

    ரூ.1,000

  30. ஒரு நிறுமம் அதன் கலைப்பின் போது  மட்டும் அழைப்பு விடுக்கலாம் என ஒதுக்கி வைத்துள்ள முதலில் ஒரு பகுதியினை எவ்வாறு அழைக்கலாம்?

    (a)

    ஒப்பிய முதல் 

    (b)

    காப்பு முதல் 

    (c)

    வெளியிட்ட முதல் 

    (d)

    செலுத்தப்பட்ட முதல் 

  31. ஒரு நிறுமம் அதற்கான _______ பெற்றிருக்கலாம்.

    (a)

    தன்னிச்சையான அமைப்பை 

    (b)

    பொது முத்திரையை 

    (c)

    வரையறு பொறுப்பை 

    (d)

    தனிச்சட்ட உரு 

  32. பங்கின் அழைக்கப்பட்ட மதிப்பைவிட அதிகமாகப் பெறப்பட்ட தொகை ________ எனப்படும்.

    (a)

    மிகை ஒப்பம் 

    (b)

    குறுமப் பங்கொப்பம் 

    (c)

    அழைப்பு முன்பணம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  33. நிறுமத்தின் தணிக்கையாளர்களாக பட்டயக் கணக்காளர்கள் _____ ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் நியமிக்கப்படுகின்றனர்.

    (a)

    இயக்குநர்கள் 

    (b)

    பங்குதாரர்கள் 

    (c)

    உறுப்பினர்களால் 

    (d)

    முதலீட்டாளர்கள் 

  34. ரூ.10 முகமதிப்புடைய பங்கு ரூ.9க்கு வெளியிடப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    முகமதிப்பில் வெளியீடு 

    (b)

    தள்ளுபடியில் வெளியீடு 

    (c)

    முனைமத்தில் வெளியீடு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  35. ஒரு வரையறு நிறுமத்தின் விற்பனை ரூ.1,25,000 லிருந்து ரூ.1,50,000க்கு அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு வருமான அறிக்கையில் எவ்வாறு தோன்றுகிறது?

    (a)

    +20%

    (b)

    +120%

    (c)

    -120%

    (d)

    -20%

  36. வியாபார நிறுவனங்கள் இலாபத் தன்மை மற்றும் நிதி நிலையை அறிந்து கொள்ள ஒரு கணக்காண்டின் இறுதியில் தயாரிக்கப்படுவது எது?

    (a)

    வருமான அறிக்கை, இருப்பு நிலைக் குறிப்பு 

    (b)

    நிலை அறிக்கை, பெறுதல் மற்றும் செலுத்தல் கணக்கு 

    (c)

    இலாப நட்டக் கணக்கு 

    (d)

    வியாபாரக் கணக்கு 

  37. ஒரு காலா கட்டத்திற்கு மேல் உள்ள தொகைகளின் இயக்கத்தை ஆய்வு செய்வது எது?

    (a)

    பொது அளவு அறிக்கைகள் 

    (b)

    போக்குப் பகுப்பாய்வு 

    (c)

    நிதி ஓட்டப் பகுப்பாய்வு 

    (d)

    ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு 

  38. ஒரு கணக்காண்டின் இறுதியில் வியாபாரத்தின் இயக்க முடிவுகள் மற்றும் நிதிநிலையை அறிந்து கொள்ள தயாரிக்கப்படும் அறிக்கைகள் ________ ஆகும்.

    (a)

    இலாப நட்ட அறிக்கைகள் 

    (b)

    நிதி நிலை அறிக்கைகள் 

    (c)

    முதல் நிலை அறிக்கைகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  39. _______ சதவீதத்தில் குறிக்கப்படுகிறது.

    (a)

    ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு 

    (b)

    பொது அளவு அறிக்கைகள் 

    (c)

    போக்குப் பகுப்பாய்வு 

    (d)

    நிதி ஓட்டப் பகுப்பாய்வு 

  40. சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள் அழைக்கப்படுவது______.

    (a)

    காப்புகள்

    (b)

    புலனாகும் சொத்துகள்

    (c)

    நிதி

    (d)

    விரைவு சொத்துகள்

  41. நடப்புப் பொறுப்பு ரூ.40,000; நடப்புச் சொத்து ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.20,000 எனில் விரைவு விகிதம்______.

    (a)

    1:1

    (b)

    2.5:1

    (c)

    2:1

    (d)

    1:2

  42. இரு இனங்களுக்கு இடையே உள்ள தொடர்பினை எண்ணியல் அல்லது எண்ணிக்கையில் குறிப்பது எது?

    (a)

    விகிதம் 

    (b)

    மடங்கு 

    (c)

    சதவீதம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  43. பங்குதாரர் நிதிக்கும் சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரத்தை தருவது எது?

    (a)

    புற அக பொறுப்புகள் விகிதம் 

    (b)

    உரிமையாளர் விகிதம் 

    (c)

    முதல் உந்து திறன் விகிதம் 

    (d)

    நிகர இலாப விகிதம் 

  44. ________ என்பது ஒரு வணிக நிறுவனம்  தனது நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது, அதை எதிர்கொள்ளும் திறனைக் குறிக்கிறது.

    (a)

    நடப்பு விகிதம் 

    (b)

    விரைவு விகிதம் 

    (c)

    உரிமையாளர் விகிதம் 

    (d)

    முதல் உந்துதிறன் விகிதம் 

  45. அனைத்து இலாப விகிதங்களும் ______ ஆகக் கொடுக்கப்படும்.

    (a)

    விகிதாச்சாரம் 

    (b)

    மடங்கு 

    (c)

    சதவீதம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  46. _____,என்பது, கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளைச் செலுத்துவதற்கு வணிகம் எடுத்துக் கொள்ளும் சராசரி காலம் ஆகும்.

    (a)

    கடன் வசூலிப்புக் காலம் 

    (b)

    கடன் செலுத்தும் காலம் 

    (c)

    சரக்கிருப்பு காலம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  47. ______ நிறுவனத்தின் குறுகிய நீர்மைத் தன்மையை அளவிட உதவுகிறது.

    (a)

    நடப்பு விகிதங்கள் 

    (b)

    நீர்மை விகிதங்கள் 

    (c)

    துல்லிய நீர்மை விகிதங்கள் 

    (d)

    இலாப விகிதங்கள் 

  48. எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? 

    (a)

    தலைமைப் பதிவு 

    (b)

    அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்  

    (c)

    அறிக்கைகள் 

    (d)

    சொத்துகள் கடனுக்கு வாங்கியது 

  49. _______ என்பது மேலாண்மையின் அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதற்கு தேவையான தகவலை அளிக்கும் ஒரு முறையாகும்.

    (a)

    உற்பத்தி தகவல் அமைப்பு 

    (b)

    சந்தையிடுதல் தகவல் அமைப்பு 

    (c)

    மனித வள தகவல் அமைப்பு 

    (d)

    மேலாண்மை தகவல் அமைப்பு 

  50. ________ சான்றாவணம் ரொக்க மற்றும் சரக்கு கடன் சரக்கு கொள்முதல் பதிவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    குறிப்பேடு 

    (b)

    பேரேடு 

    (c)

    சான்றாவணம் 

    (d)

    இருபாய்வு 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment