12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I 

    25 x 5 = 125
  1. முழுமை பெறா பதிவேடுகளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும். 

    விவரம் 1.4.2017 ரூ. 31.3.2018 ரூ.
    சரக்கிருப்பு 1,00,000 50,000
    பற்பல கடனாளிகள் 2,50,000 3,50,000
    ரொக்கம் 25,000 40,000
    அறைகலன் 10,000 10,000
    பற்பல கடனீந்தோர் 1,50,000 1,75,000

    பிற விவரங்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    எடுப்புகள் 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 5,35,000
    பெற்ற தள்ளுபடி 20,000 பல்வகைச் செலவுகள் 30,000
    அளித்த தள்ளுபடி 25,000 1.4.2017 அன்று முதல் 2,35,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 4,50,000    
  2. பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31-12-2018
    ரூ.
    அறைகலன் 30,000 30,000
    கைரொக்கம் 10,000 17,000
    கடனாளிகள் 40,000 60,000
    சரக்கிருப்பு 28,000 11,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 12,000 35,100
    வங்கிக் கடன் 25,000 25,000
    கடனீந்தோர் 15,000 16,000

    கூடுதல் தகவல்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்க விற்பனை 11,200 கடன் விற்பனை 88,800
    ரொக்கக் கொள்முதல் 4,250 கடன் கொள்முதல் 35,750
    கொள்முதல் மீதான தூக்குக்கூலி 3,000 விற்பனை மீதான தூக்குக்கூலி 700
    கழிவு பெற்றது 600 வங்கிக் கடன் மீது வட்டி 2,500
    எடுப்புகள் 8,000 கூடுதல் முதல் 14,000
    சம்பளம் 8,900 அலுவலக வாடகை 2,400

    சரிக்கட்டுதல்கள்:
    அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  3. மேரி தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    ப ரொக்க ஏடு வ
    விவரம் ரூ. விவரம் ரூ.
    இருப்பு கீ/கொ 1,20,000 கொள்முதல் 1,50,000
    விற்பனை 3,60,000 கடனீந்தோர் 2,50,000
    கடனாளிகள் 3,40,000 கூலி 70,000
        பற்பலச் செலவுகள் 1,27,000
        இருப்பு கீ/இ 2,23,000
      8,20,000   8,20,000

    பிற தகவல்கள்: 

    விவரம் 1.4.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    சரக்கிருப்பு 1,10,000 1,80,000
    பற்பல கடனாளிகள் 1,30,000 ?
    பற்பல கடனீந்தோர் 1,60,000 90,000
    அறைகலனும் பொருத்துகைகளும் 80,000 80,000
    கூடுதல் தகவல்கள்: ரூ.
    கடன் கொள்முதல் 1,80,000
    கடன் விற்பனை 2,90,000
    தொடக்க முதல் 2,80,000

    அறைகலன் மற்றும் பொருத்துகைகள் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.

  4. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு இறுதி பற்பல கடனாளிகளையும், இறுதி பற்பல கடனீந்தோரையும் கணக்கிடுக்க.

      ரூ.
    1.4.2002 அன்று பற்பல கடனாளிகள்  30,000
    1.4.2002 அன்று பற்பல கடனீந்தோர்  41,000
    கடன்கொள்முதல்  1,50,000
    கடன் விற்பனை  1,70,000
    பெற்ற தள்ளுபடி  5,000
    அளித்த தள்ளுபடி  6,000
    கொள்முதல் திருப்பம்  7,500
    விற்பனைத் திருப்பம்  6,500
    பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்  1,50,000
    பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்  1,40,000
  5. பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்

    விவரம்  ரூ  விவரம்  ரூ 
    தொடக்க இருப்பு (1.4.2018) 5,000 சந்தா பெற்றது 20,000
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 4,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் 2,500
    அச்சு மற்றும் எழுதுபொருள் 1,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
    வட்டி செலுத்தியது 3,250 புத்தகங்கள் வாங்கியது 10,000
    சிற்றுண்டி வாங்கியது 1,500 பல்வகை வரவுகள் 750
    கொடுபட வேண்டிய சம்பளம்  2,000 அரசிடமிருந்து பெற்ற மானி 6,000
    அறக்கொடை நிதி பெற்றது 2,000 சிற்றுண்டி விற்றது. 1,500
    ஒளியூட்டுக் கட்டணம் 1,300 கட்டடம் மீதான தேய்மானம் 2,000
        வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
  6. கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

    ப கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றம் 2016, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரியபெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ   பராமரிப்புச் செலவுகள் 5,000
    வங்கி ரொக்கம் 8,000 அறைகலன் 15,000
    சந்தா 11,000 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 1,400
    பழைய மட்டைகள் மற்றும் பந்துகள்   செயலாளர் மதிப்பூதியம் 4,500
    விற்றது 100 மட்டை கள் மற்றும் பந்துகள் 7,400
    தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா 2,000 இருப்பு கீ/இ  
    உயில்கொடை 20,000 வங்கி ரொக்கம் 7,800
      41,100   41,100

    கூடுதல் தகவல்கள்:
    2015, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ3,000; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.500. தொடர் விளையாட்டுப் போட்டியின் உபரித்தொகைத் நிரந்தர அரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும். 31.3.2016 அன்று பெறவேண்டிய சந்தாரூ 2,000. 31.3.2016-ல் மட்டைகள் மற்றும் பந்துகள் இருப்பு ரூ1,000.

  7. மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

    விவரம் ரூ  விவரம் ரூ 
    தொடக்க ரொக்க இருப்பு 15,000 காவலாளிக்குச் சம்பளம் கொடுத்தது 12,000
    தொடக்க வங்கி இருப்பு 25,000 மன்ற ஆண்டு விழாச் செலவுகள் 15,000
    நன்கொடைகள் பெற்ற 48,000 ஒளியூட்டுச் செலவுகள்  16,500
    பழைய உபகரணங்கள் விற்றது 26,000 பொழுதுபோக்குச் செலவுகள் 13,500
    சிற்றுண்டிச் செலவுகள்  13,000 பில்லியார்ட்ஸ் மேசை வங்கியது 5,000
    மன்ற ஆண்டு விழா வசூல் 18,000 அறக்கொடை நாடகக்காட்சி செலவுகள்  3,000
    டென்னிஸ் மைதான கட்டுமானச் செலவுகள்  7,000 முதலீடுகள் விற்றது 12,000
    அறக்கொடை நாடகக்காட்சி வசூல் 4,000 இறுதி ரொக்க இருப்பு 12,000
    வாடகைச் செலுத்தியது 1,000    
  8. நெய்வேலி அறிவியல் சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.

    ப 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ.
    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ ரூ
    இருப்பு கீ/கொ   இருப்பு கீ/கொ    
    கைரொக்கம்  2,400 வங்கி மேல்வரைப்பற்று    1,000
    சந்தா 8,700 தபால் செலவுகள்    200
    ஆயுள் உறுப்பினர் கட்டணம் 5,000 அறிவியல் உபகரணங்கள் வாங்கியது   10,000
    கண்காட்சி நிதி வரவுகள் 7,000 ஆய்வகச் செலவுகள்   2,400
    அறிவியல் உபகரணங்கள் விற்றது 6,000 செயலாளருக்கான மதிப்பூதியம்   5,000
    (ஏட்டு மதிப்பு ரூ.5,000)   தணிக்கைக் கட்டணம்   3,600
    இதர வரவுகள் 500 பொதுச் செலவுகள்   1,800
        கண்காட்சி செலவுகள்   5,000
        இருப்பு கீ/இ    
        கையிருப்பு ரொக்கம் 200  
        வங்கி ரொக்கம் 400 600
      29,600     29,600

    கூடுதல் தகவல்கள்:
    (i)தொடக்க முதல் நிதி ரூ.6,400
    (ii) சந்தா தொகையில் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ. 600 உள்ளடங்கியுள்ளது.
    (iii) 1.1.2018 அன்று அறிவியல் உபகரணங்கள் இருப்பு ரூ.5,000.
    (iv) கண்காட்சியின் உபரித்தொகை புதிய கலையரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும்.
    2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

  9. பின்வரும் தகவல்களிலிருந்து சாந்தி மற்றும் சுமதி என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல், நிலை முதலாக இருக்கும் போது தயாரிக்கவும்.

    விவரம் சாந்தி ரூ. சுமதி ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 1,00,000 80,000
    2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 5,000 3,000
    2018, ஜுன் 1 கூடுதல் முதல் கொண்டு வந்தது 10,000 20,000
    2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 20,000 13,000
    எடுப்புகள் மீது வட்டி 500 300
    2018 – ல் இலாபப் பங்கு 10,000 8,000
    முதல் மீது வட்டி 6,300 5,400
    ஊதியம் 9,000 -
    கழிவு - 1,200
  10. தினேஷ் மற்றும் சுகுமார் 2018, ஜனவரி 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். தினேஷ் ரூ.1,50,000 மற்றும் சுகுமார் ரூ.1,20,000 முதலாக கொண்டுவந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
    (அ) தினேஷ் மற்றும் சுகுமார் இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
    (ஆ) கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 4% தரப்பட வேண்டும்.
    (இ) எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது தினேஷ் ரூ.3,600 மற்றும் சுகுமார் ரூ.2,200.
    (ஈ) தினேஷிற்கு சம்பளம் ஆண்டுக்கு ரூ.60,000 வழங்கப்பட வேண்டும் மற்றும்
    (உ) சுகுமாருக்கு தரப்பட வேண்டிய கழிவு ரூ.80,000.
    2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் வட்டி, சம்பளம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.2,20,000.
    இலாபநட்டப் பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.

  11. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) சாதாரண இலாப விகிதம் 10%
    (ஆ) கடந்த 4 ஆண்டுகளின் இலாபங்கள் ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 மற்றும் ரூ.45,000.
    (இ) மேற்குறிப்பிட்ட இலாபம் ரூ.30,000 ல் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
    (ஈ) சராசரி பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.3,00,000.

  12. 2018, மார்ச் 31 ஆம் நாளைய ரேகா மற்றும் மேரியின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 50,000
    ரேகா 50,000   சரக்கிருப்பு 8,000
    மேரி 30,000 80,000 பற்பல கடனாளிகள் 60,000
    பொதுக் காப்பு   40,000 வங்கி ரொக்கம் 32,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   10,000    
    பற்பல கடனாளிகள்   20,000    
        1,50,000   1,50,000

     ரேகா, மேரி இருவரும் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்கள் கவிதாவை 1/4 பங்கு விகிதத்தில் கூட்டாண்மையில் சேர்த்துக்கொண்டு, இப்பங்கு முழுவதையும் ரேகாவிடமிருந்து பெற ஒப்புகின்றனர்.
    பின்வரும் சரிக்கட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன:
    (i) கவிதா ரூ.20,000 முதலாக கொண்டு வர வேண்டும். அவருடைய பங்கான நற்பெயர் ரூ.4,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.
    (ii) கட்டடத்தின் மீது 10% தேய்மானம் உருவாக்கவும்.
    (iii) சரக்கிருப்பு ரூ.6,000 என மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
    (iv) வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.
    கூட்டாளி சேர்க்கைக்கு பின் பேரேட்டு கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

  13. அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
    அமல் 70,000   அறைகலன் 20,000
    விமல் 50,000 1,20,000 சரக்கிருப்பு 25,000
    பற்பல கடனீந்தோர்   30,000 கடனாளிகள் 30,000
    இலாப நட்ட க/கு   24,000 வங்கி 19,000
        1,74,000   1,74,000

    1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
    அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
    (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
    (இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
    மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.

  14. அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கணிப்பொறி 40,000
    அன்பு 4,00,000   வாகனம் 1,60,000
    சங்கர் 3,00,000 7,00,000 சரக்கிருப்பு 4,00,000
    இலாப நட்ட க/கு   1,20,000 கடனாளிகள் 3,60,000
    கடனீந்தோர்   1,20,000 வங்கி ரொக்கம் 40,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   60,000    
        10,00,000   1,40,000

    பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
    (i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
    (ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
    (iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
    (iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
    (v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
    மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

  15. ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகளான இரகு, இரவி, இரமேஷ் தங்களுடைய இலாபநட்டங்களை 2:3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.
    2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு

    பொறுப்புகள்  ரூ. ரூ. சொத்துகள்  ரூ. ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம்   60,000
    இரகு  30,000   இயந்திரம்    70,000
    இரவி  40,000   சரக்கிருப்பு    20,000
    இரமேஷ்  20,000 90,000 கடனாளிகள்  18,000  
    காப்புநிதி    36,000 கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு  1,000 17,000
    பற்பல கடனீந்தோர் க/கு   50,000 வங்கி ரொக்கம்    9,000
        1,76,000     1,76,000

    பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு இரமேஷ் 31.03.2019 அன்று விலகினார்.
    (i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.24,000 என மதிப்பிடப்பட்டது
    (ii) இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்க வேண்டும்
    (iii) கட்டடம் 20% மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்
    (iv) சரக்கிருப்பு ரூ.2,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்வேண்டும்
    (v) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ. 1,000 அதிகரிக்கப்பட வேண்டும்
    (vi) இரமேஷிற்கு சேர வேண்வேண்டியத் தொகை உடனடியாக வழங்கப்படவில்லை
    தேவையான பேரேட்டுக் கணக்குகளைத் தயாரித்து, விலகலுக்குப் பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

  16. சந்துரு, விஷால் மற்றும் ரமணன் என்ற கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள்   ரூ சொத்துகள்   ரூ
    முதல் கணக்குகள்     அறைகலன்   60,000
    சந்துரு 60,000   இயந்திரம்   1,20,000
    விஷால் 70,000   பற்பல கடனாளிகள் 33,000  
    ரமணன் 70,000 2,00,000 கழிக்க: ஐயக்கடன்    
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு   80,000 ஒதுக்கு 3,000 30,000
          பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு   50,000
          வங்கி ரொக்கம்   20,000
        2,80,000     2,80,000

    ரமணன் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 2019, மார்ச் 31 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    (i) இயந்திரம் ரூ.1,50,000 என மதிப்பிடப்பட்டது.
    (ii) அறைகலன் மதிப்பில் ரூ.10,000 குறைக்கப்பட்டது.
    (iii) ஐயக்கடன் ஒதுக்குரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
    (iv) ஏடுகளில் பதியப்பெறாத முதலீடுகள் ரூ.30,000 தற்போது பதியப்பட வேண்டும்.
    தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயார் செய்யவும்

  17. வர்ஷா, சாந்தி மற்றும் மாதுரி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 5:4:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்றைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     வளாகம் 1,20,000
    வர்ஷா   80,000   சரக்கிருப்பு 40,000
    சாந்தி 60,000   கடனாளிகள் 50,000
    மாதுரி 20,000 1,60,000 வங்கி ரொக்கம் 18,000
    பொதுக்காப்பு    48,000 இலாப நட்டக் க/கு 12,000
    பற்பல கடனீந்தோர்   32,000 (நட்டம்)  
        2,40,000   2,40,000

    1.1.2018 அன்று மாதுரி இறந்து விட்டார். அவரின் இறப்பின் போது பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
    (i) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
    (ii) வளாகம் மீது 20% மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்
    (iii) வாராக்கடன் ஒதுக்கு ரூ. 4,000 உருவாக்க வேண்டும்.
    (iv) மாதுரிக்குச் செலுத்த வேண்டியத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.
    கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

  18. சாரா நிறுமம் பங்கொன்று ரூ10 வீதம் 10,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்தின்போது முழுத்தொகையும் செலுத்தும் வகையில் வெளியிட்டது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
    (i) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
    (ii) பங்கொன்று ரூ.2 முனைமத்தில் வெளியிட்டால்

  19. காஞ்சனா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10 வீதம் 50,000 நேர்மைப் பங்குகளை பின்வருமாறு வெளியிட்டது

    விண்ணப்பத்தின் மீது ரூ.1
    ஒதுக்கீட்டின் மீது ரூ.5
    முதாலவது அழைப்பின் மீது ரூ.2
    இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2

    70,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 8,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டன. மேலும், இதர விண்ணப்பங்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இயக்குனர்கள் இரண்டு அழைப்புகளும் விடுத்தனர். 1500 பங்குகளின் இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பின் தொகையை தவிர, அனைத்து பங்குகளுக்குமான தொகை பெறப்பட்டது. அப்பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டனர். பின்னர், 1200 ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. இதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  20. பின்வரும் விவரங்களைக் கொண்டு, முல்லை வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ.இலட்சங்களில்
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 100 120 160
    இதர வருமானம் 20 24 20
    செலவுகள் 20 14 40
    வருமானவரி 30% 30% 30%
  21. முத்து நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவு

    விவரம் 2017, மார்ச் 31 2018, மார்ச் 31
    ரூ. ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 4,00,000 4,40,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 1,50,000 1,65,000
      நடப்புப் பொறுப்புகள் 75,000 82,500
    மொத்தம் 6,25,000 6,87,500
    II. சொத்துகள்    
      நீண்டகாலச் சொத்துகள் 5,00,000 6,00,000
      நடப்புச் சொத்துகள் 1,25,000 87,500
    மொத்தம் 6,25,000 6,87,500
  22. பின்வரும் தகவல்களிலிருந்து, கவிதா நிறுமத்தின் பொக்கு சாவீதங்களை கணக்கிடவும்.

    விவரம் ரூ. (ஆயிரத்தில்)
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 100 125 150
    இதர வருமானம் 20 25 30
    செலவுகள் 100 120 80
    வருமான வரி 30% 30% 30%
  23. நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கைகயிலிருந்து
    (i) மொத்த இலாப விகிதம்
    (ii) நிகர இலாப விகிதம்
    (iii) இயக்க அடக்கவிலை விகிதம்
    (iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.

    இலாப நட்ட அறிக்கை
    விவரம் ரூ.
    I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 20,000
    II. இதர வருமானம்  
      முதலீடு மூலம் வருவாய் 200
    III. மொத்த வருவாய் (I+II) 20,200
    IV. செலவுகள்:  
      கொள்முதல் செய்த சரக்குகள் 17,000
      சரக்கிருப்பு மாற்றம் (–)1,000
      நிதிசார் செலவுகள் 300
      இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) 2,400
     மொத்த செலவுகள் 18,700
    V. அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) 1,500
  24. ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.
    (i) புற அக பொறுப்புகள் விகிதம்
    (ii) உரிமையாளர் விகிதம்
    (iii) முதல் உந்துதிறன் விகிதம்

    ஜேம்ஸ் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் தொகை
    ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்குமுதல் 2,50,000
      6% முன்னுரிமைப் பங்கு முதல் 2,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள் ) 3,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள் 2,00,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,00,000
    மொத்தம் 12,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      நிலைச் சொத்துகள் 8,00,000
    2. நடப்புச் சொத்துகள்  
      (அ) சரக்கிருப்பு 1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 2,65,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 10,000
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள்  
      முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 5,000
    மொத்தம் 12,00,000
  25. பின்வரும் நிலைகளில் இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
    நிலை 1: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.8,00,000, இயக்க இலாபம் ரூ.2,00,000.
    நிலை 2: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.20,00,000, இயக்க அடக்கவிலை ரூ.14,00,000.
    நிலை 3: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.10,00,000, மொத்த இலாபம் விற்பனையிலிருந்து பெற்ற வருவாயில் 25%, இயக்கச் செலவுகள் ரூ.1,00,000

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment