" /> -->

பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:25:00 Hrs
Total Marks : 25

  பகுதி I

  25 x 1 = 25
 1. \(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 4 & 9 \end{matrix} \right) \)என்ற அணியின் தரம்

  (a)

  0

  (b)

  1

  (c)

  2

  (d)

  3

 2. ​​​​ ρ(A)≠ρ([A,B]) எனில் தொகுப்பானது

  (a)

  ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது

  (b)

  ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது

  (c)

  ஒருங்கமைவு அற்றது

  (d)

  ஒருங்கமைவு உடையது

 3. பூஜ்ஜிய அணியின் தரம்

  (a)

  0

  (b)

  -1

  (c)

  (d)

  1

 4. \(\int { \left[ \frac { 9 }{ x-3 } -\frac { 1 }{ x+1 } \right] }\)dx-ன் மதிப்புச் சார்பு

  (a)

  log|x-|3|-log|x+1|+c

  (b)

  log|x-3|+log|x+1|+c

  (c)

  9log|x-3|-log|x+1|+c

  (d)

  9log|x-3|+log|x+1|+c

 5. \(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { { x }^{ 4 }(1-x)^{ 2 } } } \)dx -ன் மதிப்பு

  (a)

  \(\frac { 1 }{ 12 } \)

  (b)

  \(\frac { -7 }{ 12 } \)

  (c)

  \(\frac { 7 }{ 12 } \)

  (d)

  \(\frac { -1 }{ 12 } \)

 6. \(\int _{ 0 }^{ \infty }{ x^{ 4 }{ e }^{ -x } } dx\) - ன் மதிப்பு

  (a)

  12

  (b)

  4

  (c)

  4!

  (d)

  64

 7. MR மறறும் MC என்பன இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலைச் செலவு சார்பு என்பதை குறிக்குமெனில் அதன் இலாபச் சார்பு

  (a)

  \(\\ P=\int { (MR-MC) } dx+k\)

  (b)

  \(P=\int { (MR+MC) } dx+k\)

  (c)

  \(P=\int { (MR)(MC) } dx+k\)

  (d)

  \(P=\int { (R-C) } dx+k\)

 8. இலாபச் சார்பு p(x) ஆனது பெருமமடைவது

  (a)

  MC - MR=0

  (b)

  MC=0

  (c)

  MR=0

  (d)

  MC+MR=0

 9. MR மற்றும் MC என்பன முறையே இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலைச் செலவு மேலும், MR-MC=36x-3x2-81 எனில், x-ல் பெரும இலாபமானது

  (a)

  3

  (b)

  6

  (c)

  9

  (d)

  5

 10. y=aex+be−x என்ற சமன்பாட்டில் a-யையும் b யையும் நீக்கக் கிடைக்கும் வகைக்கெழுச் சமன்பாடு

  (a)

  \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -y\)=0

  (b)

  \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -\frac { dy }{ dx } \)=0

  (c)

  \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)=0

  (d)

  \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)-x =0

 11. y=e-2x(A cosx+B sinx) -ல் A மற்றும் B யை நீக்குவதன் மூலம் அமைக்கப்படும் வகைக்கெழுச் சமன்பாடு

  (a)

  y2-4y1+5=0

  (b)

  y2+4y-5=0

  (c)

  y2-4y1-5=0

  (d)

  y2+4y1+5=0

 12. \(\frac { dy }{ dx } =\frac { y }{ x } +\frac { f\left( \frac { y }{ x } \right) }{ f'\left( \frac { y }{ x } \right) } \) என்ற சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு

  (a)

  \(f\left( \frac { y }{ x } \right) \)=kx

  (b)

  x\(f\left( \frac { y }{ x } \right) \)=k

  (c)

  \(f\left( \frac { y }{ x } \right) \)=ky

  (d)

  y\(f\left( \frac { y }{ x } \right) \)=k

 13. ∇f(a)=

  (a)

  f(a)+f(a-h)

  (b)

  f(a)-f(a+h)

  (c)

  f(a)-f(a-h)

  (d)

  f(a)

 14. ஒருதொடர்ச்சியான சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு பரவலைப் குறிக்கும் ஒரு சூத்திரம் அல்லது சமன்பாடு

  (a)

  நிகழ்தகவு பரவல்

  (b)

  பரவல் சார்பு

  (c)

  நிகழ்தகவு அடர்த்தி சார்பு

  (d)

  கணக்கியல் எதிர்பார்த்தல்

 15. f(x)=2x,0≤x≤1 எனில், f(x) ஒரு

  (a)

  நிகழ்தகவு பரவல்

  (b)

  நிகழ்தகவு அடர்த்திச் சார்பு

  (c)

  பரவல் சார்பு

  (d)

  தொ டர்ச்சியான சமவாய்ப்பு மாறி

 16. ஒரு சமவாய்ப்பு மாறியின் எதிர்பார்க்கத்தக்க மதிப்பு என்பது

  (a)

  மாறுபாடு

  (b)

  திட்டவிலக்கம்

  (c)

  சராசரி

  (d)

  இணை மாறுபாடு

 17. பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் சராசரியாக 1% குறைபாடுள்ள தயாரிப்புகளை அளிக்கின்றது. கூறெடுத்தலில் 100 பொம்மைக்கு 3 பொம்மைகள் குறைபாடுள்ளவைகளாக இருப்பதற்கான நிகழ்தகவின் மதிப்பானது

  (a)

  0.0613

  (b)

  0.613

  (c)

  0.00613

  (d)

  0.3913

 18. புதிதாக தேர்ச்சி பெற்ற பட்டயக் கணக்கரின் ஆரம்பகால வருடாந்திர ஊதியம் இயல்நிலைப் பரவலைப் பின்பற்றுகிறது. இதன் சராசரி 1,80,000 மற்றும் திட்டவிலக்கம் 10,000 ஆகும். சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் புதிதாக தேர்ச்சி பெற்ற பட்டயக் கணக்கர் வருடத்திற்கு ரூ.1,65,000 லிருந்து ரூ.1,75,000 வரை ஈட்டுவதற்கு உண்டான நிகழ்தகவானது.

  (a)

  0.819

  (b)

  0.242

  (c)

  0.286

  (d)

  0.533

 19. P(Z > z) = 0.8508 எனில் z-ன் (z-என்பது திட்ட இயல்நிலை பரவலை கொண்டுள்ளது) மதிப்பானது

  (a)

  -0.48

  (b)

  0.48

  (c)

  -1.04

  (d)

  1.04

 20. N அளவுள்ள ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து சமவாய்ப்பு கூறெடுப்பு முறையில் முதன் முறை ஒரு உறுப்பு தேர்வு செய்யும்போது அதன் நிகழ்தகவு

  (a)

  \(\frac {n}{N}\)

  (b)

  \(\frac {1}{N}\)

  (c)

  \(\frac {N}{n}\)

  (d)

  1

 21. முதல் வகைப்பிழை என்பது

  (a)

  H0 உண்மை எனில் ஏற்கப்படுவது

  (b)

  H0 தவறு எனில் ஏற்படுவது

  (c)

  H0 உண்மை எனில் மறுக்கப்படுவது

  (d)

  H0 தவறு எனில் மறுக்கப்படுவது.

 22. ஒரு காலம்சார் தொடருடன் சார்ந்த நீண்டகால மாறுபாடுகளின் கூறுகளின் போக்கானது.

  (a)

  சுழற்சி மாறுபாடு

  (b)

  நீள்போக்கு மாறுபாடு

  (c)

  சீரற்ற மாறுபாடு

  (d)

  பருவகால மாறுபாடு

 23. உற்பத்திப் பொருளின் தரத்தை பாதிக்க் கூடிய மாறுபாடுகள் எத்தனை?

  (a)

  4

  (b)

  3

  (c)

  2

  (d)

  1

 24. சீரான தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது

  (a)

  m+n–1-க்கு சமம்

  (b)

  m+n+1 -க்கு சமமற்றது

  (c)

  m+n–1 –ஐ விட சிறியது

  (d)

  m+n+1 -ஐ விட பெரியது

 25. தீர்மான கோட்பாடு எதன் தொடர்புடையது

  (a)

  கிடைக்ககூடிய தகவல்களின் அளவு

  (b)

  நம்பகத்தன்மை கொண்ட தீர்மானத்தை அளவீடு செய்வது

  (c)

  வரிசைத் தொடர் பிரச்சினைகளுக்கு உகந்த தீர்மானங்களை தேர்ந்தெடுப்ப து

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகக் கணிதம் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Business Maths Practise 1 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment