" /> -->

மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:25:00 Hrs
Total Marks : 24

  பகுதி I

  24 x 1 = 24
 1.  என்பது ஒரு மாறுதல் நிகழ்தகவு அணி எனில்,சமநிலையில் A-ன் மதிப்பு

  (a)

  \(\frac{1}{4}\)

  (b)

  \(\frac{1}{5}\)

  (c)

  \(\frac{1}{6}\)

  (d)

  \(\frac{1}{8}\)

 2. ρ(A)=ρ(A,B) எனில் தொகுப்பானது

  (a)

  ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது

  (b)

  ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது

  (c)

  ஒருங்கமைவு உடையது

  (d)

  ஒருங்கமைவு அற்றது

 3. \(\frac { { a }_{ 1 } }{ x } +\frac { b_{ 1 } }{ y } ={ c }_{ 1 },\frac { { a }_{ 2 } }{ x } +\frac { b_{ 2 } }{ y } \), Δ1=\(\left| \begin{matrix} { a }_{ 1 } & { b }_{ 1 } \\ { a }_{ 2 } & { b }_{ 2 } \end{matrix} \right| \); Δ2=\(\left| \begin{matrix} { b }_{ 1 } & { c }_{ 1 } \\ { b }_{ 2 } & { c }_{ 2 } \end{matrix} \right| \), Δ3=\(\left| \begin{matrix} { c }_{ 1 } & { a }_{ 1 } \\ { c }_{ 2 } & { a }_{ 2 } \end{matrix} \right| \) எனில்,, (x,y)-ன் மதிப்பு

  (a)

  \(\left( \frac { { \triangle }_{ 2 } }{ { \triangle }_{ 1 } } ,\frac { { \triangle }_{ 3 } }{ \triangle _{ 1 } } \right) \)

  (b)

  \(\left( \frac { { \triangle }_{ 3 } }{ { \triangle }_{ 1 } } ,\frac { \triangle _{ 2 } }{ { \triangle }_{ 1 } } \right) \)

  (c)

  \(\left( \frac { { \triangle }_{ 1 } }{ { \triangle }_{ 2 } } ,\frac { { \triangle }_{ 1 } }{ { \triangle }_{ 3 } } \right) \)

  (d)

  \(\left( \frac { { -\triangle }_{ 1 } }{ { \triangle }_{ 2 } } ,\frac { { -\triangle }_{ 1 } }{ { \triangle }_{ 3 } } \right) \)

 4. \(\int { { e }^{ 2x } } [2x^{ 2 }+2x]dx\)-ன் மதிப்புச் சார்பு

  (a)

  e2xx2+x

  (b)

  xe2x+c

  (c)

  2x2e2+c

  (d)

  \(\frac { { x }^{ 2 }{ e }^{ x } }{ 2 } +c\)

 5. f(x) ஒரு தொடர்ச்சியான சார்பு a<c<b எனில் \(\int _{ a }^{ c }{ f(x) } dx+\int _{ c }^{ b }{ f(x) } dx\)-க்கு சமமான தொகையிடல்,

  (a)

  \(\int _{ a }^{ b }{ f(x) } dx-\int _{ a }^{ c }{ f(x) } dx\)

  (b)

  \(\int _{ a }^{ c }{ f(x) } dx-\int _{ a }^{ b }{ f(x) } dx\)

  (c)

  \(\int _{ a }^{ b }{ f(x) } dx\)

  (d)

  0

 6. n>0 எனில், \(\Gamma \)(n) -க்கு சமமான தொகையீடு

  (a)

  \(\int _{ 0 }^{ 1 }{ { e }^{ -x }x^{ n-1 } } dx\)

  (b)

  \(\int _{ 0 }^{ 1 }{ { e }^{ -x }x^{ n } } dx\)

  (c)

  \(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -x }x^{ -n } } dx\)

  (d)

  \(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -x }x^{ n-1 } } dx\)

 7. தேவை மற்றும் அளிப்பு சார்புகள் முறையே D(x)=20-5x மற்றும் S(x)=4x+8 எனில் அதன் சமநிலை விலை

  (a)

  40

  (b)

  \(\frac{41}{2}\)

  (c)

  \(\frac{40}{3}\)

  (d)

  \(\frac{41}{5}\)

 8. ஒரு சந்தை பொருளின் தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் முறையே P(x)=(x-5)2 மற்றும் S(x)=x2+x+3 எனில், அதன் சமன்நிலை விலை x0=

  (a)

  5

  (b)

  2

  (c)

  3

  (d)

  19

 9. \(\left( \frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \right) -\sqrt { \left( \frac { dy }{ dx } \right) } \)-4=0 என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே

  (a)

  2 மற்றும் 6

  (b)

  3 மற்றும் 6

  (c)

  1 மற்றும் 4

  (d)

  2 மற்றும் 4

 10. x\(\frac { dy }{ dx } \)-y=x2 -இன் தொகையீட்டுக் காரணி

  (a)

  \(\frac { -1 }{ x } \)

  (b)

  \(\frac { 1 }{ x } \)

  (c)

  logx

  (d)

  x

 11. \(\frac { dy }{ dx } =\frac { y(x-y) }{ x(x+y) } \) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டில் y=v x மற்றும் \(\frac { dy }{ dx } =v+x\frac { dv }{ dx } \) என பிரதியீடு செய்யும் போது கிடைக்கும், மாறிகள் பிரிக்கத்தக்க வகையில் அமைந்த சமன்பாடு

  (a)

  \(\frac { 2v^{ 2 } }{ 1+v } dv=\frac { dx }{ x } \)

  (b)

  \(\frac { 2v^{ 2 } }{ 1+v } dv=-\frac { dx }{ x } \)

  (c)

  \(\frac { 2v^{ 2 } }{ 1-v } dv=\frac { dx }{ x } \)

  (d)

  \(\frac { 1+v }{ 2v^{ 2 } } dv=-\frac { dx }{ x } \)

 12. E f (x)=

  (a)

  f(x-h)

  (b)

  f(x)

  (c)

  f(x+h)

  (d)

  f(x+2h)

 13. E(X) = 5 மற்றும் E(Y) = –2 எனில், E(X – Y) –ன் மதிப்பானது

  (a)

  3

  (b)

  5

  (c)

  7

  (d)

  -2

 14. E[X-E(X)]2 

  (a)

  E(X)

  (b)

  E(X2)

  (c)

  V(X)

  (d)

  S.D(X)

 15. ஒரு தனித்த நிகழ்தகவுச் சார்பு p(x) ஆனது எப்போதும்

  (a)

  எதிர்மறை அல்லாதது

  (b)

  எதிர்மறையானது

  (c)

  ஒன்று

  (d)

  பூஜ்யம்

 16. X ~N(μ, σ2), இயல்நிலை பரவலின் வளைவு மாற்றுபுள்ளியில் மீப்பெரு நிகழ்தகவானது

  (a)

  \(\left( \frac { 1 }{ \sqrt { 2\pi } } \right) e^{ \left( \frac { 1 }{ 2 } \right) }\)

  (b)

  \(\left( \frac { 1 }{ \sqrt { 2\pi } } \right) e^{ \left( -\frac { 1 }{ 2 } \right) }\)

  (c)

  \(\left( \frac { 1 }{ \sigma \sqrt { 2\pi } } \right) e^{ \left( -\frac { 1 }{ 2 } \right) }\)

  (d)

  \(\left( \frac { 1 }{ \sqrt { 2\pi } } \right) \)

 17. பின்வருவனவற்றுள் எவை பாய்சான் பரவலை உருவாக்காது?

  (a)

  10 நிமிட இடைவெளியில் பெறப்படும் தொலைபேசி அழைப்புகள்

  (b)

  பெட்ரோல் நிலையத்திற்கு வந்து சேரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை

  (c)

  கனஅடி மண்ணில் காணப்படும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை

  (d)

  ஒரு பக்கத்தின் அச்சுப் பிழைகளின் எண்ணிக்கை

 18. z ஒரு திட்ட இயல்நிலைமாறி என்க. z-க்கு வலப்புறம் உள்ள பரப்பு 0.8413 எனில், z-ன் மதிப்பானது

  (a)

  1.00

  (b)

  -1.00

  (c)

  0.00

  (d)

  -0.41

 19. சமவாய்ப்பு கூறானது முழுமைத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மாதிரியில் இடம்பெறுவதற்கான சமவாய்ப்பைப் பெற்றிருக்கும் உறுப்புகளால் ஆனது என கூறியவர்.

  (a)

  ஹார்பர்

  (b)

  பிஷர்

  (c)

  கார்ல் பியார்ஸன்

  (d)

  டாக்டர் யேட்ஸ்

 20. முழுமைத் தொகுதி பண்பளவை கொடுக்கப்பட்ட இரு எண்களுக்கிடையே அமைந்துள்ளது என எதிர்பார்க்கப்படும் இடைவெளி பண்பளவையின் _______ இடைவெளியாகும்.

  (a)

  புள்ளி மதிப்பீடு 

  (b)

  இடைவெளி மதிப்பீடு 

  (c)

  திட்டப்பிழை 

  (d)

  நம்பிக்கை 

 21. போக்கை பொறுத்துவதற்கான மீச்சிறு வர்க்க முறையானது

  (a)

  மிகவும் துல்லியமானது

  (b)

  மிகக் குறைந்த துல்லியத் தன்மை கொண்டது

  (c)

  முழுமையான கருத்தேற்பு கொண்டது

  (d)

  கணக்கியல் மூலம் தீர்க்கப்படாதது

 22. நிறை குறியீட்டு எண் கணக்குகளில் நிகழ்கால அளவுகள் பயன்படுவது

  (a)

  லாஸ்பியர் முறை

  (b)

  பாசியின்முறை

  (c)

  மார்ச்சல் எட்ஜ்வொர்த் முறை

  (d)

  ஃபிஷர் தனித்த முறை

 23. போக்குவரத்து கணக்கு எப்பொழுது சமச்சீரானது.

  (a)

  மொத்த வழங்கல் ≠ மொத்த தேவை

  (b)

  மொத்த வழங்கல் = மொத்த தேவை

  (c)

  m = n

  (d)

  m + n -1

 24. ஒரு ஒதுக்கீடு கணக்கின் தீர்வானது உகந்த தீர்வாக இருக்க

  (a)

  ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் ஒதுக்கீடு இல்லை

  (b)

  ஒவ்வொரு நிரை மற்றும் நிரலானது ஒன்றுக்கு மேற்பட்ட ஒதுக்கீடு

  (c)

  ஒவ்வொரு நிரை மற்றும் நிரலானது ஒன்றுக்கு குறைவான ஒதுக்கீடு

  (d)

  ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் ஒரே ஒரு ஒதுக்கீடு

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Business Maths Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020 

Write your Comment