பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:10:00 Hrs
Total Marks : 9

    பகுதி I

    9 x 1 = 9
  1. எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

    (a)

    File menu

    (b)

    Edit menu

    (c)

    Layout menu

    (d)

    Type menu

  2. In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும் ………

    (a)

    உரைச் சட்டம் (text frame)

    (b)

    வடிவம் (shape)

    (c)

    பிடிபலகை (clipboard)

    (d)

    ஏதுமில்லை

  3. ஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு ………

    (a)

    வரைகலை (Graphics)

    (b)

    திசையன் (vector)

    (c)

    scalar

    (d)

    ஒவ்வொன்றும் வரையாக இருக்கும்

  4. _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

    (a)

    வெக்டார் வரைகலை

    (b)

    பிட்மேப்ஸ்

    (c)

    கோடுகள்

    (d)

    இவையேதுமில்லை

  5. Corel Drawவில் ஒரு ஆவணத்தை மூட ______ னை அழுத்த வேண்டும்.

    (a)

    Ctrl + F4

    (b)

    Ctrl + F3

    (c)

    Shift + F4

    (d)

    Alt + F4

  6. பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய ______.

    (a)

    விலை

    (b)

    ஒத்துப்போதல்

    (c)

    பயன்பாடு

    (d)

    சார்பியல்பு

  7. இணையத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை ________ என்கிறோம்.

    (a)

    வலை ஒளிப்பரப்பு

    (b)

    வலை தொகுப்பாளர்

    (c)

    தரவு கையாளுதல்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  8. Flashல் நீங்கள் உருவாக்கும் எந்த உள்ளடக்கமாயினும் அது ______ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    வரைகலை

    (b)

    இடைமுகம்

    (c)

    அசைவுப்படம்

    (d)

    பயன்பாடு

  9. பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது?

    (a)

    Menu

    (b)

    Search

    (c)

    Toolbar

    (d)

    Title

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Technology Practise 1 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment