12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  2. உரையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் விசைப்பலகைக் குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.

  3. MS-Word போன்ற பிற மென்பொருள்களில் தயாரிக்கப்பட்ட உரைகளை பேஜ்மேக்கர் ஆவணத்தில் எவ்வாறு செருக முடியும்?

  4. பேஜ்மேக்கரில் ஒரு நேர் கோட்டை எவ்வாறு வரைவாய்?

  5. பேஜ்மேக்கரில் ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு எவ்வாறு செல்வாய்?

  6. ஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி?

  7. InDesign - ல் ஆவணத்திற்கு எவ்வாறு பெயரிடுவாய் மற்றும் சேமிப்பாய்?

  8. InDesign கருவிப் பலகத்தில் உள்ள பின்வரும் கருவிகளின் பயன் யாது?

  9. உரைச் சட்டத்தில் தட்டச்சு உருவாக்குவதற்கான படிநிலைகள் யாவை?

  10. InDesign-ல் செவ்வகத்தின் மூலையை எவ்வாறு மாற்றுவாய்?

  11. Corel Draw வில் ஒரு செவ்வகத்தை வரைவதற்கு படிநிலைகளை எழுதுக.

  12. ஒரு பொருளுக்கு நிரப்பு வண்ணத்தையும் மற்றும் எல்லைகோட்டின் வண்ணத்தையும் எவ்வாறு குறிப்பிடுவாய்?

  13. CorelDRAW-ல் முனை வளைவான செவ்வகத்தை வரைவதற்கான படிநிலைகளை எழுதுக.

  14. CorelDRAW-ல்  சுட்டி கொண்டு பொருட்களை எவ்வாறு நகர்த்துவாய்?

  15. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.

  16. ஒப்புமை ஒளிக்காட்சி (Analog Video) பற்றி குறிப்பு வரைக.

  17. MPEG பற்றி குறிப்பு வரைக.

  18. தேவைப்படும் ஒளிக்காட்சி (அ) தேவைப்படும் திரைப்படம் என்றால் என்ன?

  19. Zoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.

  20. சலனப்படம் என அழைக்கப்படுவது எது?

  21.  ஃப்ளாஷ் பணித்தளத்தில் உரையை எவ்வாறு சேர்ப்பாய்?

  22. ஃப்ளாஷில் உள்ள Pencil கருவியின் பயன் யாது?

  23. விசைப்பலகை மூலம் LINE, CIRCLE மற்றும் ERASE போன்ற கட்டளைகளை எவ்வாறு விரைவாக உள்ளிடலாம்?

  24. AutoCADல் போலார் டிராக்கிங் (Polar Tracking)ன் பயன் யாது?

  25.  AutoCADல் ஒப்பீட்டு செவ்வக ஆயத் தொலைவு அமைப்பைப் பயன்படுத்தும் போது டைனமிக் இன்புட் பொத்தானின் முக்கியத்துவம் யாது?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions with Answer key  - 2021(Public Exam

Write your Comment