12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  2. எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  3. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

  4. திரை உருளல் செய்தல் என்றால் என்ன? அதை எவ்வாறு செய்வாய்?

  5. எழுத்துவகை என்றால் என்ன?

  6. InDesign - ல் எத்தனை ரூலர்கள் உள்ளன? அவற்றின் பயன் யாது?

  7. உரைச்சட்டகம் என்றால் என்ன?

  8. பத்திகளை வடிவூட்டல் செய்யப் பயன்படும் பண்புகளை விவரி.

  9. In Design -ல் உள்ள உருமாற்றக் கட்டளைகள் யாவை?

  10. கதை எனப்படுவது யாது?

  11. Corel Draw எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?

  12. Corel Draw வில் பண்பு பட்டை (Property Bar) என்றால் என்ன?

  13. Corel Draw வில் கலைத்திறனுள்ள ஊடக கருவி (Artistic Media tool) ஏன் பயன்படுத்தப்படுகின்றது?

  14. CorelDRAW-ல் உள்ள Pick கருவியின் flyout கருவிகளைப் பட்டியலிடு.

  15. CorelDRAW-ல் உள்ள Drop shadow கருவியின் பயன்யாது?

  16. CorelDRAW-ல் சதுரம் வரையப் பயன்படும் படிநிலைகளை எழுதுக.

  17. CorelDRAW-ல் நீங்கள் வரையும் சன்னல் திரையானது நிறையப் பொருள்களைக் கொண்டிருந்தால் அதில் ஒரு பொருளை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?

  18. CorelDRAW-ல் எவ்வாறு பொருட்களை நகலெடுக்க முடியும்?

  19. CorelDRAW ல் இணைக்கப்பட்ட பொருள்களுக்கும், குழுவாக்கப்பட்ட பொருள்களுக்கும் இடையேயான வேறுபாடு யாது?

  20.  CorelDRAW-60 உள்ள பத்தி உரையின் பயன் யாது?

  21. CorelDRAW ஆவணத்தின் தானமைவு பக்கப் பண்புகள் யாவை?

  22. கருவிப்பெட்டி என்றால் என்ன? அதன் பயன் யாது?

  23. CorelDRAW -ன் object பட்டித் தேர்வுகளான ungroup objects மற்றும் ungroup all objects தேர்வுகளுக்கு இடையேயான வேறுபாடு யாது?

  24. வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  25. நிழற்பட கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  26. ஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  27. RTF படிவம் - குறிப்பு வரைக.

  28. OGG என்றால் என்ன ?

  29. AVI படிவம் பற்றி குறிப்பு வரைக.

  30. பல்லூடகமானது பெருமளவு பயன்படுத்தப் படும் துறைகளைப் பட்டியலிடுக.

  31. Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.

  32. ஃப்ளாஷ் CS6 பயன்படுத்தும் பயனாளர்கள் யார்?

  33. ஃப்ளாஷில் உள்ள வரவேற்புத்திரையைப் பற்றி எழுதுக.

  34. ஃப்ளாஷில் உள்ள Line கருவி பற்றி குறிப்பு வரைக.

  35. ஃப்ளாஷில் உள்ள Bind கருவியின் பயன் யாது?

  36. ஃப்ளாஷில் உள்ள Eye dropper கருவியின் பயன் யாது?

  37. ரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களையும் எப்படி மறைப்பாய்?

  38. OSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்?

  39. ERASE கட்டளையை உள்ளிட்ட பின், ஆட்டோகேட் உங்களை என்ன செய்யச் சொல்கிறது?

  40. ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

  41. Auto CAD 2016 ல் உள்ள பணித்தளங்களின் வகைகள் யாவை?

  42. AutoCADல் கருவிப்பட்டை எவ்வாறு தோன்றச் செய்வாய்?

  43. ஆயத் தொலைவு அமைப்புகளின் பயன் யாது? AutoCADல் பயன்படுத்தப்படும் ஆயத்தொலைவு அமைப்புகளைப் பட்டியலிடு.

  44. AutoCAD File தொகுதியில் உள்ள கோப்புப் பெயரில் தோன்றும் நட்சத்திரக் குறியீடு எதைக் குறிக்கிறது?

  45. .ஒப்பீட்டு போலார் ஆயத்தொலைவு அமைப்பை எடுத்துக்காட்டுடன் விவரி.

  46.  AutoCADல் உள்ள பல வகையான கோப்பு வகைகள் யாவை?

  47.  வரைபடத்தைக் கைவிட்டு AutoCAD லிருந்து எவ்வாறு வெளியேறுவாய்?

  48.  AutoCADல் தற்போது திறந்திருக்கும் கோப்பை (அ) அனைத்து கோப்புகளையும் மூடுவதற்கானப் படிநிலைகனைப் பட்டியலிடு.

  49. AutoCAD விரைவு அணுகல் கருளிப் கடையின் பயன் யாது?

  50.  Auto CAD ல் வரைபடப் பகுதி என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment