12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I         

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

    (a)

    Lotus 1-2-3

    (b)

    PageMaker

    (c)

    Maya

    (d)

    Flash

  2. உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

    (a)

    Text tool

    (b)

    Type tool

    (c)

    Crop tool

    (d)

    Hand tool

  3. In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும் ………

    (a)

    உரைச் சட்டம் (text frame)

    (b)

    வடிவம் (shape)

    (c)

    பிடிபலகை (clipboard)

    (d)

    ஏதுமில்லை

  4. ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………

    (a)

    எல்லை (stroke)

    (b)

    நிரப்பு (fill)

    (c)

    out – color

    (d)

    paint

  5. _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

    (a)

    Pagemaker

    (b)

    photoshop

    (c)

    Corel Draw

    (d)

    Ms Word

  6. எத்தனை வகை சுருள்கள் உள்ளன?

    (a)

    5

    (b)

    3

    (c)

    2

    (d)

    7

  7. ______ சாவியானது Freehand கருவியினை தேர்வு செய்ய உதவுகின்றது.

    (a)

    F2

    (b)

    F3

    (c)

    F4

    (d)

    F5

  8. பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய ______.

    (a)

    விலை

    (b)

    ஒத்துப்போதல்

    (c)

    பயன்பாடு

    (d)

    சார்பியல்பு

  9. பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் ______.

    (a)

    வலையமைப்பு

    (b)

    CD இயக்கி

    (c)

    நல்ல யோசனை

    (d)

    நிரலாக்க திறன்

  10. Flash கோப்பின் கொடாநிலை விரிவாக்கம் _____ .

    (a)

    .shw

    (b)

    .doc

    (c)

    .xls

    (d)

    .fla

  11. Flashல் நீங்கள் உருவாக்கும் எந்த உள்ளடக்கமாயினும் அது ______ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    வரைகலை

    (b)

    இடைமுகம்

    (c)

    அசைவுப்படம்

    (d)

    பயன்பாடு

  12. Oval கருவியை பயன்படுத்தி எவ்வாறு ஒரு வட்டத்தை வரையலாம்?

    (a)

    Ctrl விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (b)

    Alt விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (c)

    P விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (d)

    Shift விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

  13. ஆட்டோகேட் என்பது _______ மென்பொருளாகும்.

    (a)

    DTP

    (b)

    Computer-aided design (CAD) and drafting

    (c)

    Text Editing

    (d)

    Video Editing

  14. கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

    (a)

    Ctrl + 1

    (b)

    Ctrl + 9

    (c)

    Ctrl + 8

    (d)

    Ctrl + 7

  15. UCS என்பது எதன் குறுக்கம்?

    (a)

    User Coordinate System

    (b)

    User Currency System

    (c)

    User Control System

    (d)

    User Computer System

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  17. DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  18. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

  19. எத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன? அவை எவை?

  20. Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.

  21. வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  22. Flash என்பது என்ன?

  23. Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.

  24. ஆட்டோகேடில் ஒரு கட்டளை செயல்பாட்டில் இருக்கும் போது அதிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

  25. ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 3 = 21
  27. உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?

  28. பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக

  29. கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?

  30. இரண்டு வகையான சுருள்கள் என்பவை என்ன? விளக்குக.

  31. பொருட்களின் பிரதி மற்றும் பொருட்களின் நகலியினை எவ்வாறு உருவாக்குவாய்? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதவும்.

  32. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.

  33. பல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.

  34. கீழ்கண்ட செயல்களை செய்ய உதவும் கருவிகளை கூறுக.
    அ. கோடு வரைதல்
    ஆ. தற்போக்கு உருவம் வரைதல்
    இ. நீங்கள் வரைந்தவற்றை அழித்தல்

  35. விசைப்பலகை மூலம் LINE, CIRCLE மற்றும் ERASE போன்ற கட்டளைகளை எவ்வாறு விரைவாக உள்ளிடலாம்?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?

    2. பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

    1. InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

    2. பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக

    1. Corel Draw வில் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவாய்?

    2. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

    1. Flash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.

    2. Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.

    1. ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.

    2. ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  - 2021

Write your Comment