12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli_real_escape_string() expects parameter 1 to be mysqli, bool given

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 316

  பகுதி I

  25 x 5 = 125
 1. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

 2. உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?

 3. பேஜ்மேக்கரில் கருவிப் பெட்டியிலுள்ள கருவிகளுக்கான விசைப்பலகை குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.

 4. பேஜ்மேக்கரில் தொடர்புள்ள உரைத் தொகுதியை தொடர்பற்ற உரைத் தொகுதியாக மாற்ற வேண்டிய வழிமுறைகளை விவரி.

 5. InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

 6. ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக

 7. InDesign-do உள்ள Type கருவிகளைப் பயன்படுத்துதலை விவரி.

 8. In Design - ல் பொருளை உருமாற்றுவதற்கான பல வழிகளை விவரி.

 9. InDesign-ல் உரையைத் தேர்வு செய்யப் பயன்படும் சாவிச் சேர்மானங்களையும் சுட்டிச் செயல்பாடுகளையும் பட்டியலிடு.

 10. பலகோணங்களை (Polygon) யை படிநிலைகளை எழுதுக.

 11. கட்டங்களை (Grid) வரைய படிநிலைகளை எழுதுக.

 12. பாதையில் உரையினை பொருத்துதல் பற்றி விரிவாக எழுது.

 13. CorelDRAW - ல் நேர்கோடு வரைவதற்கானப் படிநிலைகளை விவரி.

 14. CorelDRAW ஆவணத்தில் பக்கத்தைச் சேர்ப்பதற்கானப் படிநிலைகளை எழுதுக.

 15. CorelDRAW ஆவணச் சாளரத்தின் பல்வேறு பகுதிகளை விவரி. 

 16. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

 17. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்.

 18.  கணினியில் படங்களை உருவாக்கும் முறைகளை விவரி.

 19. Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.

 20. ப்ளாஷில் உள்ள Eraser கருவியின் பல்வேறு விருப்பத்தேர்வுகளை விவிரி

 21. ப்ளாஷில் ஒரு franle-by-frame அசைவுப்பட மாதிரியை உருவாக்கப் பின்பற்ற வேண்டிய படிகளை விவரி:

 22. ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.

 23. ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

 24. Auto CAD ல்  வரையப்பட்ட பொருள்களிலிருந்து தேவையில்லாத பொருள்களை எவ்வாறு நீக்குவாய்? விவரி.

 25. AutoCAD 2016 - வழங்கும் செயல்பாட்டு விசைகளை அவற்றிற்கு வரையறுக்கப் பட்டுள்ள செயல்பாடுகளுடன் பட்டியலிடு.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment