12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli_real_escape_string() expects parameter 1 to be mysqli, bool given

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 316

  பகுதி I

  50 x 2 = 100
 1. DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

 2. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

 3. உரைத்தொகுதி என்றால் என்ன?

 4. பேஜ்மேக்கரில் உள்ள அளவுகோல்கள் பற்றிக் குறிப்பு வரைக.

 5. பேஜ்மேக்கரில் உரைத் தொகுதியை எவ்வாறு உருவாக்குவாய்?

 6.  பேஜ்மேக்கரில் ஜூம்டூலின் (Zoom tool) பயன் யாது?
   

 7. பேஜ்மேக்கரில் செவ்வகம் அல்லது நீள்வட்டத்தை எவ்வாறு வரைய முடியும்?

 8. பேஜ்மேக்கரில் Master Pages Palette ன் பயன்யாது? அதை எவ்வாறு காண்பிப்பாய்?

 9. Adobe in Design ல் பணிப்பகுதி என்றால் என்ன ?

 10. Page tool –ன் பயன் என்ன?

 11. InDesign - Essential பணித்தளத்தில் உள்ள ஆவணச் சன்னல் பற்றி எழுதுக.

 12. பரவல் என்றால் என்ன?

 13. InDesign-ல் உரையின் எழுத்து அளவை எவ்வாறு மாற்றுவாய்?

 14. பத்திகள் என்பன யாவை?

 15. பொருள்களை உருமாற்றுதல் என்றால் என்ன?

 16. Corel Drawவில் டாக்கர் (Docker) என்றால் என்ன?

 17. Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.

 18. CorelDRAW-ல் உள்ள Pick கருவியின் flyout கருவிகளைப் பட்டியலிடு.

 19. CorelDRAW - ல் உள்ள Freehand கருவியின் flyout கருவிகள் யாவை?

 20. CorelDRAW-ல் சதுரம் வரையப் பயன்படும் படிநிலைகளை எழுதுக.

 21. CorelDRAW-ல் ஆவணத்தை எவ்வாறு மூடுவாய்?

 22. Corel DRAW-ல் ஒரு பொருளின் தேர்வினை எவ்வாறு நீங்குவாய்?

 23. Corel DRAW-ல் பின்னலானக் குழுக்களின் குழுவாக்கத்தை எவ்வாறு நீங்குவாய்?

 24. CorelDRAW-ல் இணைக்கப்பட்ட பொருளை வெவ்வேறாகப் பிரித்தலுக்கானப் படிநிலைகளை எழுதுக.

 25. CorelDRAW ஆவணத்தின் தானமைவு பக்கப் பண்புகள் யாவை?

 26. CorelDRAW ல் பல பொருட்களின் தேர்வினை எவ்வாறு நீக்குவாய் மற்றும் ஒரு குழுவிலுள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்ததை நீக்குவாய்?

 27. பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக.

 28. வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.

 29. ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

 30. WAV பற்றி குறிப்பு வரைக.

 31. OGG என்றால் என்ன ?

 32. Real Audio படிவம் பற்றி குறிப்பு வரைக.

 33. பல்லூடகமானது பெருமளவு பயன்படுத்தப் படும் துறைகளைப் பட்டியலிடுக.

 34. Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.

 35. ஃப்ளாஷ் CS6 பயன்படுத்தும் பயனாளர்கள் யார்?

 36. ஃப்ளாஷ் சன்னல் திரையின் பகுதிகள் (அ) கூறுகள் யாவை?

 37. ஃப்ளாஷில் உள்ள Line கருவி பற்றி குறிப்பு வரைக.

 38. ஃப்ளாஷ் காலக்கோட்டில் உள்ள அடுக்குகள் 2 (Layers) பற்றி குறிப்பு வரைக.

 39. ஃப்ளாஷில்உள்ள Deco கருவியின் பயன் யாது?

 40. ஆட்டோகேட் எவ்வா று தொடங்குவாய்?

 41. UCS பணிக்குறியை எவ்வா று நீக்குவாய்?

 42. ஆட்டோகேடில் ஒரு கட்டளை செயல்பாட்டில் இருக்கும் போது அதிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

 43. ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

 44. AutoCADல் கிளீன் ஸ்கிரீன் பொத்தானின் பயன் யாது?

 45. AutoCADல் LINE கட்டளையைச் செயல்படுத்தும் பல்வேறு வழிகள் யாவை?

 46. AutoCAD என்றால் என்ன?

 47. AutoCADல் CIRCLE கட்டளையைச் செயல் படுத்துவதற்கான பல்வேறு வழிகள் யாவை?

 48. AutoCAD லிருந்து வெளியேறாமல் தற்போதைய வரைபடல் கோப்பை மட்டும் எவ்வாறு மூடுவாய்?

 49. வாட்டலில் என்றால் என்ன? அதை வரைவதற்கான பல்வேறு வழிகள் யாவை?

 50. AutoCAD ல் File தொகுதிப் பட்டையை எவ்வாறு மூடுவாய்?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment