12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli_real_escape_string() expects parameter 1 to be mysqli, bool given

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 316

  பகுதி I

  50 x 2 = 100
 1. பேஜ்மேக்கரில் கருவிப்பெட்டியை திரையில் எவ்வாறு தோன்ற மற்றும் மறையச் செய்யலாம்?

 2. பேஜ்மேக்கரில் உள்ள அளவுகோல்கள் பற்றிக் குறிப்பு வரைக.

 3. பேஜ்மேக்கரில் உரைத் தொகுதியை எவ்வாறு உருவாக்குவாய்?

 4. மற்ற சொற்செயலிகளில் இருக்கும் திரை உருளல் பட்டையிலிருந்து பேஜ்மேக்கர் உருளல் பட்டை எவ்வாறு வேறுபடுகிறது?

 5. வடிவூட்டல் என்றால் என்ன?

 6. எழுத்து வடிவூட்டல் என்றால் என்ன?

 7. பேஜ்மேக்கரில் உள்ள முதன்மையான நான்கு படம் வரையும் கருவிகள் எவை?

 8. பேஜ்மேக்கரில் பல கோணத்தை எவ்வாறு வரைவாய்?

 9. பேஜ்மேக்கரில் Master Pages Palette ன் பயன்யாது? அதை எவ்வாறு காண்பிப்பாய்?

 10. InDesign - ல் பலகங்கள் என்றால் என்ன?

 11. InDesign நிலைமைப்பட்டியின் பயன் யாது?

 12. பரவல் என்றால் என்ன?

 13. InDesign-ல் உரையின் எழுத்து அளவை எவ்வாறு மாற்றுவாய்?

 14. பத்திகளை வடிவூட்டல் செய்யப் பயன்படும் பண்புகளை விவரி.

 15. InDesign-ல் பொருள்கள் எனப்படுபவை யாவை?

 16. In Design -ல் உள்ள உருமாற்றக் கட்டளைகள் யாவை?

 17. CorelDraw பற்றி எழுதவும்.

 18. CorelDRAW-ல் உள்ள Crop கருவியின் flyout கருவிகள் யாவை?

 19. CorelDRAW-ல் உள்ள Straight - Line Connector கருவியின் பயன்யாது?

 20. CorelDRAW-ல் சதுரம் வரையப் பயன்படும் படிநிலைகளை எழுதுக.

 21. CorelDRAW-ல் ஆவணத்தை எவ்வாறு மூடுவாய்?

 22. CorelDRAW-ல் நீங்கள் வரையும் சன்னல் திரையானது நிறையப் பொருள்களைக் கொண்டிருந்தால் அதில் ஒரு பொருளை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?

 23. CorelDRAW-ல் பொருட்களை எவ்வாறு நீக்குவாய்?

 24. Corel DRAW-ல் பின்னலானக் குழுக்களின் குழுவாக்கத்தை எவ்வாறு நீங்குவாய்?

 25. CorelDRAW-ல் இணைக்கப்பட்ட பொருளை வெவ்வேறாகப் பிரித்தலுக்கானப் படிநிலைகளை எழுதுக.

 26. CorelDRAW-ல் பாதைப் பொருளை நீக்குவதற்கானப் படிநிலைகளை எழுதுக.

 27. CorelDRAW-ல் பண்புப் பட்டையிலுள்ள பக்க பரிமாணங்கள் சூழல் பெட்டியினைப் பயன்படுத்தித் தனிப்பயன் பக்க அளவுகளை வரையறுக்க. படிநிலைகளை எழுதவும்.

 28. Flyout என்றால் என்ன?

 29. குழுவாக்கத்தை நீக்குதல் என்றால் என்ன?

 30. மீவுரை என்றால் என்ன?

 31. TGA என்றால் என்ன?

 32. OGG என்றால் என்ன ?

 33. AVI படிவம் பற்றி குறிப்பு வரைக.

 34. பல்லூடகமானது பெருமளவு பயன்படுத்தப் படும் துறைகளைப் பட்டியலிடுக.

 35. ஃப்ளாஷ் மூலம் எதை உருவாக்க முடியும்?

 36. ஃப்ளாஷ் மேடையில் பொருட்கள் வைப்பதற்கு பயன்படுபவை எவை?

 37. ஃப்ளாஷில் உள்ள Line கருவி பற்றி குறிப்பு வரைக.

 38. ஃப்ளாஷில் உட்பரப்புகள் மற்றும் வெளிக்கோடுகளை எவ்வாறு நீக்குவாய்?

 39. ஃப்ளாஷில் உள்ள பின்வரும் கருவிகளின் பயன் யாது?
  1) Brush கருவி 2) Spray Brush கருவி

 40. ஃப்ளாஷில் உள்ள 3D Translation கருவியின் பயன் யாது?

 41. ஃப்ளாஷில் வரைதலின் சிறப்பம்சங்கள் யாது?

 42. AutoCADல் பணித்தளம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எவ்வாறு மாறுவாய்?

 43. .AutoCADல் புதிய வரைபடத்தைத் தொடங்குவதற்கான படிநிலைகளை எழுதுக.

 44. AutoCAD என்றால் என்ன?

 45. AutoCAD File தொகுதியில் உள்ள கோப்புப் பெயரில் தோன்றும் நட்சத்திரக் குறியீடு எதைக் குறிக்கிறது?

 46. AutoCADல் CIRCLE கட்டளையைச் செயல் படுத்துவதற்கான பல்வேறு வழிகள் யாவை?

 47. AutoCADA ERASE கட்டளையைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகள் யாவை?

 48.  AutoCADல் தற்போது திறந்திருக்கும் கோப்பை (அ) அனைத்து கோப்புகளையும் மூடுவதற்கானப் படிநிலைகனைப் பட்டியலிடு.

 49. Auto CAD - ரிப்பனில் உள்ள பேனல்களின் இரு நிலைகள் யாவை?
  அவற்றின் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எவ்வாறு மாறுவாய்?

 50.  Auto CAD ல் வரைபடப் பகுதி என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public E

Write your Comment