12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli_real_escape_string() expects parameter 1 to be mysqli, bool given

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 316

  பகுதி I

  50 x 1 = 50
 1. _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

  (a)

  Lotus 1-2-3

  (b)

  PageMaker

  (c)

  Maya

  (d)

  Flash

 2. எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

  (a)

  File menu

  (b)

  Edit menu

  (c)

  Layout menu

  (d)

  Type menu

 3. Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்ப டும்.

  (a)

  page

  (b)

  pasteboard

  (c)

  blackboard

  (d)

  dashboard

 4. PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________

  (a)

  Ctrl+A

  (b)

  Ctrl +B

  (c)

  Ctrl+C

  (d)

  Ctrl+W

 5. பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________

  (a)

  Line

  (b)

  Ellipse

  (c)

  Rectangle

  (d)

  Text

 6. Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

  (a)

  File

  (b)

  Edit

  (c)

  Layout

  (d)

  Window

 7. எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?

  (a)

  Bold

  (b)

  Italic

  (c)

  Underline

  (d)

  All of these

 8. உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

  (a)

  Text tool

  (b)

  Type tool

  (c)

  Crop tool

  (d)

  Hand tool

 9. PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _________

  (a)

  Ctrl+A

  (b)

  Ctrl+P

  (c)

  Ctrl+C

  (d)

  Ctrl+V

 10. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை

  (a)

  கதை (story)

  (b)

  பத் தி (paragraph)

  (c)

  பொருள் (object)

  (d)

  தட்டு (plate)

 11. In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும்

  (a)

  உரைச் சட்டம் (text frame)

  (b)

  வடிவம் (shape)

  (c)

  பிடிபலகை (clipboard)

  (d)

  ஏதுமில்லை

 12. ஆவணத்தைச் சுற்றியுள்ள பகுதி

  (a)

  ஒட்டுப்பலகை (paste board)

  (b)

  வெள்ளைப் பகுதி (white space)

  (c)

  வெற்றுப்பரப்பு (empty space)

  (d)

  வெற்றிடம் (vacuum)

 13. …………………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

  (a)

  கருவி பலகம்

  (b)

  காட்டுப்பாட்டுப் பலகம்

  (c)

  கொள்கலன்

  (d)

  இல்லை

 14. பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….

  (a)

  Gatter

  (b)

  வெற்றிடம்

  (c)

  வெற்றுப்பரப்பு

  (d)

  உடுகள் (inter steller)

 15. ஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு

  (a)

  வரைகலை (Graphics)

  (b)

  திசையன் (vector)

  (c)

  scalar

  (d)

  ஒவ்வொன்றும் வரையாக இருக்கும்

 16. இரண்டு அல்லது மூன்று வண்ணங்கள் படிப்படியாக இணைந்த கலவை

  (a)

  Gradient

  (b)

  நிறக் கலவை (color mix)

  (c)

  Color Palette

  (d)

  எதுவுமில்லை

 17. நிறுவனங்களால் தயாரிக்கப்படும் செயலற்ற

  (a)

  Spot நிறங்கள்

  (b)

  நிறச் சாயம்

  (c)

  வண்ணப் பாணிகள்

  (d)

  லேசர் இங்க்

 18. ஒரு பொருளின் உள்ளே இடப்படும் வண்ணம்

  (a)

  நிரப்பு (fill)

  (b)

  எல்லை (stroke)

  (c)

  paint

  (d)

  In – color

 19. ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம்

  (a)

  எல்லை (stroke)

  (b)

  நிரப்பு (fill)

  (c)

  out – color

  (d)

  paint

 20. _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

  (a)

  Pagemaker

  (b)

  photoshop

  (c)

  Corel Draw

  (d)

  Ms Word

 21. _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

  (a)

  வெக்டார் வரைகலை

  (b)

  பிட்மேப்ஸ்

  (c)

  கோடுகள்

  (d)

  இவையேதுமில்லை

 22. _________ னை பயன்படுத்தி நீங்கள் வெக்டார் வரைகலையினை உருவாக்க முடியும்.

  (a)

  Page Maker

  (b)

  Photoshop

  (c)

  Corel Draw

  (d)

  MS-Word

 23. செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

  (a)

  பண்பு பட்டை

  (b)

  தலைப்பு பட்டை

  (c)

  பட்டி பட்டை

  (d)

  நிலைமை பட்டை

 24. எந்த கருவி ஒரு பொருளினை தேர்வு செய்ய உதவுகின்றது?

  (a)

  shape கருவி

  (b)

  zoom கருவி

  (c)

  Pick கருவி

  (d)

  Crop கருவி

 25. எத்தனை வகை சுருள்கள் உள்ளன?

  (a)

  5

  (b)

  3

  (c)

  2

  (d)

  7

 26. _________ சாவியானது Freehand கருவியினை தேர்வு செய்ய உதவுகின்றது.

  (a)

  F2

  (b)

  F3

  (c)

  F4

  (d)

  F5

 27. Corel Drawவில் ஒரு ஆவணத்தை மூட _________ னை அழுத்த வேண்டும்.

  (a)

  Ctrl + F4

  (b)

  Ctrl + F3

  (c)

  Shift + F4

  (d)

  Alt + F4

 28. _________ சாவி ஒரு பொருளை தேர்வு செய்தை நீக்க உதவுகின்றது.

  (a)

  ESC

  (b)

  Ctrl

  (c)

  Shift

  (d)

  Delete

 29. இணைக்கப்பட்ட பொருளினை தனித்தனியே பிரிக்க _________ னை அழுத்தவும்.

  (a)

  Ctrl + K

  (b)

  Ctrl + C

  (c)

  Ctrl + S

  (d)

  Ctrl + A

 30. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை இணைக்க _______ னை அழுத்தவும்.

  (a)

  Ctrl + D

  (b)

  Ctrl + L

  (c)

  Ctrl + S

  (d)

  Ctrl + A

 31. _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  (a)

  நிறைவேற்றப்படும் கோப்பு

  (b)

  கணினி பதிப்பகம்

  (c)

  பல்லூடகம்

  (d)

  மீவுரை

 32. விரிவாக்கம் JPEG

  (a)

  Joint Photo exports gross

  (b)

  Joint Photographic experts group

  (c)

  Joint processor experts group

  (d)

  Joint Photographic expression group

 33. பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் _________

  (a)

  வலையமைப்பு

  (b)

  CD இயக்கி

  (c)

  நல்ல யோசனை

  (d)

  நிரலாக்க திறன்

 34. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக.
  1. உரை - TGA
  2. நிழற்ப டம் - MIDI
  3. ஒலி - MPEG
  4. ஒளி - RTF

  (a)

  1, 2, 3, 4

  (b)

  2, 3, 4, 1

  (c)

  4, 1, 2, 3

  (d)

  3, 4, 1, 2

 35. பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.

  (a)

  TIFF

  (b)

  BMP

  (c)

  RTF

  (d)

  JPEG

 36. இணை யத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை _________ என்கிறோம்.

  (a)

  வலை ஒளிப்பரப்பு

  (b)

  வலை தொகுப்பாளர்

  (c)

  தரவு கையாளுதல்

  (d)

  இவற்றில் ஏதும் இல்லை

 37. RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _________

  (a)

  TCS

  (b)

  Micorsoft

  (c)

  Apple

  (d)

  IBM

 38. Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

  (a)

  அனிமேஷன்கள்

  (b)

  வலை பயன்பாடுகள்

  (c)

  விளையாட்டு

  (d)

  மேலே உள்ள அனைத்தும்

 39. Flash பணியிட மையத்தின் நடுவில் உள்ள பெரிய வெள்ளை செவ்வக வடிவம் ____ 

  (a)

  மேடை

  (b)

  காலக்கோடு

  (c)

  திரை

  (d)

  பண்புகள்

 40. ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  (a)

  Insert → New

  (b)

  Ctrl+W

  (c)

  File → New

  (d)

  Ctrl+D

 41. Flash கோப்புகள் _____  எனவும் அழைக்கப்படுகிறது.

  (a)

  Flash Guides

  (b)

  Flash Movies

  (c)

  Flash Rulers

  (d)

  Flash Timeline

 42. கவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலா ம்.

  (a)

  Access

  (b)

  Word

  (c)

  Flash

  (d)

  Excel

 43. Flash கோப்பின் கொடாநிலை விரிவாக்கம் _____ 

  (a)

  .shw

  (b)

  .doc

  (c)

  .xls

  (d)

  .fla

 44. கீழ்கண்ட எந்த கருவி, கருவிப் பலகத்தில் ஒரே குழுவில் இடம்பெறவில்லை

  (a)

  Rectangle Tool

  (b)

  Oval Tool

  (c)

  Line Tool

  (d)

  PolyStar Tool

 45. Oval கருவியை பயன்படுத்தி எவ்வா று ஒரு வட்டத்தை வரையலாம்?

  (a)

  Ctrl விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

  (b)

  Alt விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

  (c)

  P விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

  (d)

  Shift விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

 46. ஆட்டோகேட் என்பது _________ மென்பொருளாகும்.

  (a)

  DTP

  (b)

  Computer-aided design (CAD) and drafting

  (c)

  Text Editing

  (d)

  Video Editing

 47. சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _________

  (a)

  Application

  (b)

  Edit

  (c)

  Layout

  (d)

  Window

 48. கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

  (a)

  Ctrl + 1

  (b)

  Ctrl + 9

  (c)

  Ctrl + 8

  (d)

  Ctrl + 7

 49. UCS என்பது எதன் குறுக்கம்?

  (a)

  User Coordinate System

  (b)

  User Currency System

  (c)

  User Control System

  (d)

  User Computer System

 50. கட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்?

  (a)

  F1

  (b)

  F2

  (c)

  F3

  (d)

  F7

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam)

Write your Comment