மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:10:00 Hrs
Total Marks : 9

    பகுதி I

    9 x 1 = 9
  1. _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

    (a)

    Lotus 1-2-3

    (b)

    PageMaker

    (c)

    Maya

    (d)

    Flash

  2. ஆவணத்தைச் சுற்றியுள்ள பகுதி ………

    (a)

    ஒட்டுப்பலகை (paste board)

    (b)

    வெள்ளைப் பகுதி (white space)

    (c)

    வெற்றுப்பரப்பு (empty space)

    (d)

    வெற்றிடம் (vacuum)

  3. நிறுவனங்களால் தயாரிக்கப்படும் செயலற்ற ………

    (a)

    Spot நிறங்கள்

    (b)

    நிறச் சாயம்

    (c)

    வண்ணப் பாணிகள்

    (d)

    லேசர் இங்க்

  4. வட்டத்தை வரைய அந்த கருவி உதவுகின்றது?

    (a)

    Shape கருவி

    (b)

    Ellipse கருவி

    (c)

    Rectangle கருவி

    (d)

    Crop கருவி

  5. பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய ______.

    (a)

    விலை

    (b)

    ஒத்துப்போதல்

    (c)

    பயன்பாடு

    (d)

    சார்பியல்பு

  6. RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _______.

    (a)

    TCS

    (b)

    Micorsoft

    (c)

    Apple

    (d)

    IBM

  7. Flash கோப்புகள் _____  எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    Flash Guides

    (b)

    Flash Movies

    (c)

    Flash Rulers

    (d)

    Flash Timeline

  8. எந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.

    (a)

    The Free Transform Tool

    (b)

    The Rectangle tool

    (c)

    The Zoom tool

    (d)

    The Selection tool

  9. கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

    (a)

    Ctrl + 1

    (b)

    Ctrl + 9

    (c)

    Ctrl + 8

    (d)

    Ctrl + 7

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Technology Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment