முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 24

    பகுதி I

    12 x 2 = 24
  1. DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  2. தொடர்புள்ள உரைத்தொகுதி என்றால் என்ன?

  3. Adobe in Design ல் பணிப்பகுதி என்றால் என்ன ?

  4. Zooming என்பது என்ன?

  5. Corel Drawவில் டாக்கர் (Docker) என்றால் என்ன?

  6. Corel Draw வில் கலைத்திறனுள்ள ஊடக கருவி (Artistic Media tool) ஏன் பயன்படுத்தப்படுகின்றது?

  7. பல்லூடக கூறுகளைப் பட்டியலிடுக.

  8. வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  9. Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.

  10. ரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களையும் எப்படி மறைப்பாய்?

  11. ஆட்டோகேடில் ஒரு கட்டளை செயல்பாட்டில் இருக்கும் போது அதிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

  12. ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Technology Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment