மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 24

    பகுதி I

    12 x 2 = 24
  1. Desktop publishing என்றால் என்ன?

  2. பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?

  3. Adobe in Design என்ன மென்பொருள்?

  4. பத்தியில் எண் வரிசை மற்றும் புல்லட் குறியீடு உருவாக்க உதவும் படிநிலையை எழுதுக

  5. Corel Draw எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?

  6. குழுவாக்கப்பட்ட பொருளின் குழுவாக்கத்தை நீக்க படிநிலைகளை எழுதுக.

  7. வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  8. பல்லூடக உருவாக்க குழு உறுப்பினர்களை பட்டியலிடுக.

  9. Flash என்பது என்ன?

  10. ஆட்டோகேட் எவ்வாறு தொடங்குவாய்?

  11. ஆட்டோகேடில் ஒரு கோப்பை திறப்பதற்கான விரைவான வழி என்ன?

  12. ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Technology Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment