All Chapter 5 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 06:20:00 Hrs
Total Marks : 450
    8 x 3 = 24
  1. உயிர்த்தொகையின் பண்புகளை எழுதுக.

  2. புவியில் காணப்படும் நீர் சார்ந்த உயிர்த்தொகையை வகைப்படுத்துக.

  3. உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்கு.

  4. உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகளை வகைப்படுத்துக.

  5. பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம் என்றால் என்ன?

  6. J வடிவ மற்றும் S வடிவ வளைவுகளை வேறுபடுத்துக.

  7. இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து எழுதுக.

  8. சுற்றுச்சூழல் அடர்வு, ஒழுங்கற்ற அடர்வு மற்றும் இனக்கூட்ட அடர்வு என்றால் என்ன?

  9. Answer The Following Question:
    90 x 5 = 450
  10. இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?

  11. ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?

  12. இருசமப்பிளவு முறைகளை பற்றி விரிவாக விடையளி.

  13. இழப்பு மீட்டல் மற்றும் அதன் வகைகள் பற்றி விவரி.

  14. கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

  15. கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

    அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல்உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
    ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
    இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
    ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.

  16. பெண் பாலுறுப்புகளுக்குள் முதன்மையானது எது? விளக்குக.

  17. விந்து செல் உருவாக்கத்தில் ஹார்மோன்களில் பங்கு எது?

  18. பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக

  19. பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா?கருத்தைத் தெரிவிக்கவும்.

  20. இனப்பெருக்க, குழந்தை நலபாதுகாப்பின் (RCH) பெரும்பணிகள் கூறு?

  21. விருப்பதுடனோ, வேண்டுமென்றோ, கருவளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவரும் மருத்துவமுறை எது? விளக்குக?

  22. தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெறும் முறையை விவரி

  23. பழப்பூச்சியை (டிரைசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெறுவதை விவாதி?

  24. சிசு ஹீமோலைடிக் நோய் ஏற்றப்படக் காரணம் என்ன?

  25. பாலூட்டிகளில் ஒரு 'X' ஆண்களில் ஒரு குரோமோசோம் மட்டும் உள்ளது.பெண்களில் இரண்டு இதை எவ்வாறு ஆண் பெண் உயிரிகளுக்கிடையே சரி செய்கின்றது?

  26. இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?

  27. ஹெர்ஷஷே மற்றும் சேஸ் ஆகியோோர், கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் கந்தகத்தை ஏன் பயன்படுத்தினர்? அவர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனை பயன்படுத்தினால் அதே முடிவுகளைப் பெறமுடியுமா?

  28. கடத்து RNA எனப்படும் இணைப்பு மூலக்கூற்றின் அமைப்பை விவரி.

  29. புரதம் தாயாரித்தலின் தொடக்க நிகழ்வை விவரி:

  30. எ.இ.எமர்சன் சிற்றினமாக்கலை எவ்வாறு வரையறை செய்துள்ளார்? இதன் வகைகளைத் தகுந்த எடுத்துகாட்டுகளுடன் விளக்குக.

  31. புரோகேரியாட்டுகள் மற்றும் யூகேரியாட்டுகள் எவ்வாறு பரிணாம வளர்ச்சியடைந்தது?

  32. இயற்கை தேர்வு கோட்பாடு டார்வீனுக்கு பின் வந்தவர்களின் கண்டுபிடிப்புகள் எவ்வாறு விளக்கப்பட்டது. விவாதி.

  33. ஒரு நோயாளி காய்ச்சல் மற்றும் குளிருடன் மருத்துவமணையில் அனுமதிக்கப்படுகிறார். மீரோசோயிட்டுகள் அவரது இரத்தத்தில் காணப்பட்டன. உன்னுடைய கண்டறிதல் என்ன? 

  34. அ) யானைக்கால் நோயை ஏற்படுத்தும் யானைக்கால் புழுவின் அறிவியல் பெயரை எழுதுக.
    ஆ) யானைக்கால் நோயின் அறிகுறிகளை எழுதுக.
    இ) இந்த நோய் எவ்வாறு பரவுகிறது.

  35. மனிதர்களில் காணப்படும் பொதுவான நோய்கள் அட்டவணையிடு.

  36. பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியைப் பற்றி விரிவாக எழுதுக.

  37. மேல் பூச்சாக்கச்சாக்கம் விழுங்கு செல்களில் ஏன் திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது?

  38. சுயதடைகாப்பு நோய் என்பது திசைமாற்றப்பட்ட தடைகாப்பு துலங்கலாகும்-நியாயப்படுத்துக.

  39. கீழ்கண்டவற்றிக்கு குறிப்பெழுதுக.
    அ) புரூயரின் ஈஸ்ட்
    ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ்
    இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன்கள்

  40. முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைகழிவுநீர் சுத்திகரிப்பிற்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் யாவை?

  41. யோகர்ட், பாலாடைக்கட்டி, பனீர் போன்ற பால் பொருட்கள் நுண்ணுயிரியாகப் பயன்படுத்தி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை அட்டவனைப்படுத்து.

  42. 'உயிர் உரங்கள்' வரையறு. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்களாக எவ்வாறு பயன்படுகிறது என்பதை விவரி.

  43. நகலாக்கத்தில் சாதக,பாதகங்களை குறிப்பிடுக.

  44. மறுசேர்க்கை மனித வளர்ச்சி ஹார்மோன்(recombinant hGH) உற்பத்தியின் படிநிலைகளை விளக்குக

  45. PCR என்றால் என்ன? PCR ன் பல்வேறு படிநிலைகளை பற்றி விவரிக்கவும்.

  46. உடல் வெளி கருத்தரித்தல் முறையின் மூலம் எவ்வாறு டாலி ஆட்டுக்குட்டி உருவாக்கப்படுகிறது. விளக்குக.

  47. இனக்கூட்ட வயதுப் பரவலை விளக்குக.

  48. நீர்வாழ் விலங்குகள் வாழிடத்திற்கு ஏற்ப எவ்வாறு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.?

  49. r -தேர்வு செய்த மற்றும் k -தேர்வு செய்த சிற்றினங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக. 

  50. ஒரு சமூகத்தின் நிலைப்புத்தன்மை அதன் சிற்றினங்களின் பல்வகைத்தன்மையைச் சார்ந்துள்ளது-நியாயப்படுத்துக.

  51. சிறுகுறிப்பு வரைக
    i.பாதுகாக்கப்பட்ட பகுதிகள்
    ii.வனவிலங்கு புகலிடங்கள்

  52. இந்தியாவின் உயிர்ப்புவி மண்டலங்கள் ஏதேனும் மூன்றினை விவரி.

  53. தட்பவெப்ப நிலை மாற்றம் உயிரியப் பல்வகை தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இக்கூற்றை நியாயப்படுத்து.

  54. காடுகள் அழிப்பு எவ்வாறு உலக வெப்பமடைவதில் பங்காற்றுகிறது என்பதை விளக்கு.

  55. “காடுகளைப் பாதுகாத்தல்” எந்த வகையில் காற்று மாசுபாட்டை குறைக்க உதவுகிறது?

  56. நீர் மாசுறுதலின் மூல ஆதாரங்கள் யாவை?

  57. வேளாண் வேதிப்பொருட்களின் விளைவுகள் யாவை?

  58. மூடுவிதைத் தாவரத்தில் நடைபெறும் கருவுறுதல் நிகழ்விலுள்ள படிநிலைகளின் சுருக்கமான தொகுப்பைத் தருக.

  59. இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலை விதைகளின் அமைப்பை வேறுபடுத்துக.

  60. சூலின் வகைகளை விவரி?

  61. நீர் மேல் மகரந்தச்சேர்க்கையை விவரி? (Epihydrophily)

  62. தனியொொரு மரபணுவானது பலபண்புகளைக் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத்தோற்ற பண்புகளை எவ்வாறு மாற்றி அமைக்கிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக

  63. பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.

  64. மல்டிபிள் அல்லீல்களால் பல் காரணியப் பாரம்பரியம் கட்டுப்படுத்தப்படும் பண்புகள் யாவை?

  65. ஒடுங்கு மரபணு மறைத்தலை விவரி

  66. ஒருபால் மலர்த் தாவரங்களில் பால் நிர்ணயம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? அதில் பங்குபெறும் மரபணுக்களை எழுதுக.

  67. மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்டுகிறது.

  68. சைலின் லேட்டிபோலியோ (மெலாண்ட்ரியம் ஆஸ்பம்) தாவரத்தில் காணப்படும் பால் நிர்ணயத்தை விளக்கு.

  69. திடீர் மாற்றத்தின் வகைகளை அட்டவணைப்படுத்துக.

  70. களைக்கொல்லியைத் தாங்கிக்கூடிய பயிர்களின் நண்மைகள் யாவை?

  71. Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.

  72. PHB, PHA & PLA போன்ற பயோபாலி மெர்கல் வேறுபடுத்துக.

  73. உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 

  74. மரபணுவளக்கூறு பாதுகாப்பு பற்றி நீர் அறிவது என்ன? அவற்றை விவரி.

  75. செயற்கை விதை தயாரிப்பிற்கான நெறிமுறையை எழுதுக.

  76. திசு வளர்ப்பிற்கான அடிப்படை ஆய்வக வசதிகள் யாவை?

  77. மரபணு தொகையை ஆராய்ச்சியில் ஏற்படும் அறம் சார் பிரச்சனைகள் யாவை?

  78. விலங்குகள் மூலம் விதை பரவுதலானது காற்று மூலம் விதை பரவுவதிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதைக் குறிப்பிடுக.

  79. உவர்சதுப்பு நிலத்தாவரங்களில் ஏதேனும் ஐந்து புறத்தோற்றப் பண்புகளை வரிசைப்படுத்துக.

  80. வெப்பநிலை அடிப்படையிலான மண்டலங்கள் யாவை? (அ) வெப்பநிலையினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

  81. நீர்வள தாவரங்களின் உள்ளமைப்பு தக அமைவுகள் மற்றும் வாழ்வியல் தக அமைவுகள் யாவை?

  82. கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு ஒரு பிரமிட் வரைந்து சுருக்கமாக விளக்குக. 
    உயிரினங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது-பருந்து - 50, தாவரங்கள் -1000, முயல் மற்றும் எலி - 250 + 250, பாம்பு மற்றும் ஓணான் 100 + 50.

  83. வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
    நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.

  84. ஒளிச்சேர்க்கையில் எந்த வகையான சூரிய கதிர்வீச்சுகள் பயன்படுகின்றன என்பதை விளக்குக? (அ) "ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சு  எல்லா நேரங்களிலும் நிலையாக இருப்பதில்லை ஏனென்றால் மேகங்கள், மரநிழல்கள், காற்று, தூசு துகள்கள், பருவகாலங்கள், வரிவகலம், பகலில் -சூரிய ஒளியின் அளவு" இவற்றால் மாறுபடுகிறது. எனவே ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சு என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  85. முதல்நிலை வழிமுறை வளர்ச்சிக்கும், இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை அட்டவணைப்படுத்துக,

  86. நீர் பற்றாக்குறை தீர்வை ஆலோசித்து அதன் நன்மைகளை விளக்கவும்.

  87. மீண்டும் காடுகள் உருவாக்குவதால் ஏற்படும் விளைவுகள் யாவை மற்றும் வேளாண் காடு வளர்ப்பின் நன்மைகள் யாவை?

  88. சில தாவரங்களின் இருப்பு அல்லது இல்லாமை எங்கு நிலவும் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்தில் காணப்படும்? இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  89. ஓசோன் அடுக்கு குறைந்து வரும் நிலையில் U -V கதிரியக்கம் சூரியனிலிருந்து பூமியை வந்தடைந்து சேதங்களை உயிரிகளில் ஏற்படுத்துகிறது.
    ஓசோன் குறைதலின் விளைவுகள் எவை என்று கூறு.

  90. கலப்பின வீரியம் - குறிப்பு வரைக

  91. பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.

  92. ஒரு அட்டவணையில் வாவிலோவின் பயிர் தோற்ற மையங்கள் மற்றும் வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்ட பயிர்களை தருக

  93. கலப்புறுத்தலின் படிநிலைகளைப் பற்றி விரிவாக்கவும்

  94. புலனுணர்வுமாற்ற மருந்துகள் என்றால் என்ன? அபின் மற்றும் கஞ்சாச்செடி பற்றிய குறிப்பு வரைக .

  95. உன் வீட்டுத் தோட்டதிற்கான இயற்கை பூச்சிக்கொல்லியை, வீட்டிலுள்ள காய்கறிகளைப் பயன்படுத்தி எவ்வாறு தயாரிப்பாய்?

  96. இந்தியாவின் தேசியப் பழம் எது? விவரி?

  97. சணல் இந்தியத் தேசிய பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது? விளக்குக?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Biology All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment