All Chapter 1 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:30:00 Hrs
Total Marks : 36
    Choose The Correct Answer :
    36 x 1 = 36
  1. பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________.

    (a)

    விலை

    (b)

    ஒத்துப்போதல்

    (c)

    பயன்பாடு

    (d)

    சார்பியல்பு

  2. _______ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.

    (a)

    உரை வடிவம்

    (b)

    ஒலி

    (c)

    MP3

    (d)

    அசைவூட்டல்

  3. _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

    (a)

    Text tool

    (b)

    Line tool

    (c)

    Zoom tool

    (d)

    Hand tool

  4. எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?

    (a)

    Bold

    (b)

    Italic

    (c)

    Underline

    (d)

    All of these

  5. தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

    (a)

    உறவு நிலை (Relational)

    (b)

    கட்டமைப்பு (Structural)

    (c)

    வினவல் (Query)

    (d)

    தொகுப்பி (Compiler)

  6. MySQL தரவுதளத்தில், ஒரு தரவுதளத்தின் முழு வடிவமைப்பு கட்டமைப்பை பிரதிபலித்தல் _________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    திட்டம் (Schema)

    (b)

    பார்வை (View)

    (c)

    நிகழ்வு (Instance)

    (d)

    அட்டவணை (table)

  7. ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்.

    (a)

    < php >

    (b)

    < ?php? >

    (c)

    < ?? >

    (d)

    < ?php? >

  8. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்க பயன்படுவது எது?

    (a)

    \r;

    (b)

    \n;

    (c)

    /n;

    (d)

    /r;

  9. PHP-ல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு _______ ல் இருந்து தொடங்குகிறது

    (a)

    1

    (b)

    2

    (c)

    0

    (d)

    -1

  10. அணியில் வெற்று அல்லாத உறுப்புகளை கண்டறிய நாம் பயன்படுத்துவது

    (a)

    is_array ( ) function

    (b)

    sizeof ( ) function

    (c)

    array_count ( ) function

    (d)

    count ( ) function

  11. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x ;
    if (\($\)x==0)print “hi”; else
    print “how are u”;
    print “hello”
    ? >

    (a)

    how are u hello

    (b)

    hig hello

    (c)

    hi

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  12. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்வாக இருக்கும்?
    < ?php
    \($\)x= 10;
    \($\)y= 20;
    if (\($\)x > \($\)y && 1||1)
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  13. பின்வரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
    < ?php
    for (\($\)counter = 10; \($\)counter < 10;
    \($\)counter = \($\)counter + 5){
    Echo “Hello”;
    ? >

    (a)

    Hello Hello Hello Hello Hello

    (b)

    Hello Hello Hello

    (c)

    Hello

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  14. PHP எத்தனை வகையான மடக்கு நுட்பங்களை ஆதரிக்கிறது.

    (a)

    for மடக்கு

    (b)

    while மடக்கு

    (c)

    foreach மடக்கு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  15. கீழ்க்கண்டவற்றில் எது சேவையத்திலுள்ள PHP ஸ்கிரிப்ட் கோப்புகளை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பதாக முடிவு செய்கின்றது

    (a)

    file – uploads

    (b)

    file – upload

    (c)

    file – insert

    (d)

    file –intalic

  16. நீங்கள் கோப்பினை ஒவ்வொரு எழுத்தாக படிக்க __________  எந்த செயற்கூறினை பயன்படுத்தலாம்?

    (a)

    f open ()

    (b)

    fr end ()

    (c)

    fgdc ()

    (d)

    dile ()

  17. PHP – யை பயன்படுத்தி MySQLi –ன் வெளியீடுகளில் இருந்து நாம் தரவை திரும்பி எடுப்பதற்கு சரியான வழி எது?

    (a)

    mysql_fetch_row.

    (b)

    mysql_fetch_array

    (c)

    mysql_fetch_object

    (d)

    All the above

  18. PHP மற்றும் MySQLi – யை பயன்படுத்தி கீழ்கண்ட எந்த கூற்றை பயன்படுத்தி நா ம் ஒரு தரவுதளத்தை உருவாக்க முடியும்?

    (a)

    mysqli_create_db(“Database Name”)

    (b)

    mysqli_create_db(“Data”)

    (c)

    create_db(“Database Name”)

    (d)

    create_db(“Data”)

  19. Wi-Fi என்பது குறுகிய பெயர் _______.

    (a)

    நம்பிக்கையான கம்பியில்லா சேவை

    (b)

    கம்பி இணைப்பு

    (c)

    கம்பி ஃபைபர் ஆப்டிக்

    (d)

    வயர்லெஸ் இழை பார்வை

  20. பின்வருவதில் எது ஒரு சமூக ஊடக அல்ல.

    (a)

    gmail

    (b)

    முகநூல்

    (c)

    ட்விட்டர்

    (d)

    Linkedin

  21. வணிகத் தகவல்களை பாதுகாப்பாக வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள உதவும் இணைய தொழில் நுட்பம் மற்றும் பொது தொலைத் தொடர்பு முறைகளை பயன்படுத்துவதற்கான எளிய வழி எது?

    (a)

    புற இணையம்

    (b)

    அக இணையம்

    (c)

    ஆர்பா நெட்

    (d)

    ஆர்க்நெட்

  22. இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது

    (a)

    சமூக ஊடகம்

    (b)

    மொபைல் வலையமைப்பு

    (c)

    வாட்ஸ்ஆப்

    (d)

    மென்பொருள்

  23. IPv6 முகவரிகளில் எத்தனை பிட்கள் பயன்படுத்தப்படுகின்றன?

    (a)

    32

    (b)

    64

    (c)

    128

    (d)

    16

  24. எந்த டொமைன் பெயரைப் பெயரை வெளியிட பயன்படுகிறது?

    (a)

    பொதுவான

    (b)

    தலைகீழ்

    (c)

    நாடு

    (d)

    ஒன்றும் இல்லை

  25. ஈத்தர்நெட் வடங்களில் எந்த இணைப்பி (Connector) பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    RJ11

    (b)

    RJ21

    (c)

    RJ61

    (d)

    RJ45

  26. பின்வரும் இணைப்பானில் எது சேம்ப் இணைப்பி என அழைக்கப்படுகிறது?

    (a)

    RJ11

    (b)

    RJ21

    (c)

    RJ61

    (d)

    RJ45

  27. Network simulator மென் பொருள் எடுத்துக்காட்டு தருக.

    (a)

    simulator

    (b)

    TCL

    (c)

    Ns2

    (d)

    C++

  28. பின்வருவனவற்றுள் எது திறந்த மூல வலையமைப்பு மேலாண்மை மென்பொருள்.

    (a)

    C++

    (b)

    OPNET

    (c)

    Open NMS

    (d)

    OMNet++

  29. ஒரு நிறுவனத்தை மின்-வணிகம் என்று எப்போது கூறலாம்?

    (a)

    உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்டிருந்தால்

    (b)

    இணையம் மூலம் மின்னணு முறையில் வணிகம் நடைபெற்றால்.

    (c)

    அயல்நாட்டிற்குப் பொருட்களை விற்பனை செய்தால்.

    (d)

    பல ஊழியர்கள் பெற்றிருந்தால்.

  30. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை.

    (a)

    மின்-வணிகத்தின் முதல் அலை : 1985-1990

    (b)

    மின்-வணிகத்தின் இரண்டாம் அலை : 2004 – 2009

    (c)

    மின்-வணிகத்தின் மூன்றாவது அலை : 2010 – நாளது வரை

    (d)

    டாட்காம் வெடிப்பு: 2000 – 2002

  31. பின்வருவனவற்றுள் எது நுண் செலுத்தல் வகை அல்ல?

    (a)

    திரையரங்கு நுழைவுச்சீட்டு வாங்குதல்

    (b)

    மின் இதழ்களுக்கு சந்தா செலுத்தல்

    (c)

    மடிக்கணினியை வாங்குதல்

    (d)

    திறன்பேசி பயன்பாட்டுக்கான பணம் செலுத்துதல்

  32. கீழ்கண்டவற்றில் பற்று அட்டை பற்றி சரியான கூற்று எவை?
    i. பற்று அட்டை ஏடிஎம்களில் பயன்படுத்த முடியாது
    ii. பற்று அட்டை நிகழிநிலை பரிமாற்றங்களில் பயன்படுத்த முடியாது
    iii. பற்று அட்டையை பெற வங்கி கணக்கு தேவையில்லை
    iv. பற்று அட்டை மற்றும் கடன் அட்டை இரண்டும் தோற்றத்தில் ஒன்று போலவே இருக்கும்

    (a)

    i, ii, iii

    (b)

    ii, iii, iv

    (c)

    iii மட்டும்

    (d)

    iv மட்டும்

  33. பின்வருவனவற்றுள் எது மின்- வணிக பாதுகாப்பு உறுப்பு அல்ல?

    (a)

    நம்பகத்தன்மை

    (b)

    ரகசியத்தன்மை

    (c)

    ஃபிஷிங்

    (d)

    தனியுரிமை

  34. PGP யின் விரிவாக்கம் _______.

    (a)

    Pretty Good Privacy

    (b)

    Pretty Good Person

    (c)

    Private Good Privacy

    (d)

    Private Good Person

  35. EDI விரிவாக்கம் _____.

    (a)

    Electronic Details Information

    (b)

    Electronic Data Information

    (c)

    Electronic Data Interchange

    (d)

    Electronic Details Interchange

  36. ஒற்றை EDIFACT செய்திகளில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை _______.

    (a)

    5

    (b)

    6

    (c)

    4

    (d)

    3

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் அனைத்துப்பாட ஒருமதிப்பெண் வினாக்கள் 2020 (12th Standard Computer Application All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment