12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. தங்கத்தாது எவ்வாறு சயனைடு வேதிக் கழுவுதல் முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது என்பதை விவரி . 

  2. ஐனோ சிலிக்கேட்டுகளின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  3. ஹேலஜன் இடைச் சேர்மங்களின் பண்புகளை எழுது.

  4. \(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 3- }\) பாரா காந்தத் தன்மை என்பதை படிக புலக்கொள்கையினைப் பயன்படுத்தி விளக்குக. 

  5. அணைவுச்  சேர்மங்களின்  இணைதிறன்‌ பிணைப்பு கொள்கையின்‌ கோட்பாடுகளை கூறுக.

  6. பின்வரும் அணைவுச் சேர்மங்களோடு தொடர்புடைய கலைச் சொற்களை  வரையறு .
    (அ) ஈனிகள்  
    ஆ) அணைவுப் பன்முகி 
    இ) அணைவு உட்பொருள்

  7. முகப்பு மைய கனசதுர அலகுக்கூட்டினை (fcc) பற்றி எழுதுக.

  8. தெளிவான வரைபடத்துடன்‌  'f ' மையங்களை விளக்குக. 

  9. வினைவேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.

  10. பின்வரும் சோதனை முடிவுகளிலிருந்து H2O2 வின் நீரிய கரைசல் சிதைவடைதல் வினை முதல் வகை வினை என நிறுவுக. வினையின் வினைவேக மாறிலி மதிப்பினைக் கண்டறிக.

    நேரம் (நிமிடங்கள்) 0 10 20 30 40
    KMnO4 வின் கனஅளவு (மிலி) 25 20 15.6 12.7 9.4
  11. ஒரு முதல் வகை வினைக்கு அநேக வெப்பநிலையில் வினைவேக மாறிலி மதிப்புகள் கண்டறியப்பட்டு, ln K Vs 1/T வரைபடம் வரையப்பட்டது. அதன் நேர்கோட்டின் சரிவு மதிப்பு -2.6 x 104K எனில், அவ்வினையின் கிளர்வு ஆற்றல் மதிப்பு என்ன?

  12. ஒரு வினையின் அர்ஹீனியஸ் காரணிகள் பின்வருமாறு. அதிர்வெண் காரணி 
    A = 1.11 x1011 விநாடி-1
    Ea = 164438 J /mol , 300C -ல் வினைவேக மாறிலி மற்றும் அரைவாழ்வு   நேரத்தைக் கணக்கிடுக.

  13. ஹென்டர்சன் -ஹேசல்பாக் சமன்பாடு  - தருவி. 

  14. அமில தாங்கல் வினைகள் மற்றும் கார தாங்கள் வினைகள் நிகழும் விதத்தினை விவரி.

  15. கால்வானிக்‌ மின்கலங்களில்‌ உப்புப்பாலத்தின்‌ பங்கு என்ன?

  16. லெக்லாஞ்சே  மின்கலம் குறித்து விவரி. 

  17. நுண்‌ வடிகட்டலை பற்றி குறிப்பு வரைக.

  18. பின்வரும் வினைகளில் வினைவிளை பொருட்களைக் கண்டறிக. அவைகளின் IUPAC பெயர்களை எழுதுக. மேலும் வினையின் வினை வழிமுறையினைக் குறிப்பிடுக .
    i ) சைக்ளோபென்டனால்   \(\overset { _{ H_{ 2 }SO_{ 4 } } }{ \underset { \Delta }{ \longrightarrow } } \) ?
    ii ) பியூட்டன் -1-ஆல் \(\overset { _{ NaBr } }{ \underset { _{ H_{ 2 }SO_{ 4 } } }{ \longrightarrow } } \)?
    iii ) நியோபென்டைல்  ஆல்கஹால் \(\overset { PCI_{ 5 } }{ \longrightarrow } \) ?

  19. லூகாஸ்‌ சோதனையைப்‌ பற்றி எழுதுக.

  20. அசிட்டால்டிஹைடின்‌ ஆல்டால்‌ குறுக்க  வினையின்‌ வினைவழிமுறையை எழுதுக.

  21. குறுக்க ஆல்டால்‌ குறுக்க வினையின்‌ வினை வழிமுறையை எழுதுக.

  22. நைட்ரோ ஆல்கேன்களின் பயன்களை எழுதுக .

  23. பிரக்டோஸ் சோடியம் -பாதரச கலவை முன்னிலையில் பகுதியளவு ஒடுக்கும் பொழுது என்ன நிகழும்?

  24.  குளுகோஸின் வளைய அமைப்பை பற்றி எழுதுக 

  25. பேக்கலைட் தயாரித்தல் மற்றும் பயன்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment