12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. தாது என்றால் என்ன?

  2. உலோகத்தைப் பயன்படுத்தி ஒடுக்குதல் மூலம் ஒரு உலோகம் பிரித்தெடுத்தல் பற்றி எழுது.

  3. தாமிரத்தின் பயன்களை எழுது.

  4. நுரை மிதப்பு முறையில் பயன்படும் குறைக்கும் காரணி மற்றும் சேகரிப்பானின் பெயரினை எழுதுக.

  5. பண்படா உலோகத்தை பிரித்தெடுத்தலில் உள்ள படிநிலைகள் யாவை?

  6. p - தொகுதி தனிமங்கள் என்றால் என்ன? அவற்றின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினைத் தருக

  7. போராக்ஸிலிருந்து போரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  8. உலோக ஹைட்ரஜன்களுடன் டைபோரேனின் வினை யாது?

  9. அலுமினியம் குளோரைடின் பயன்கள் யாது?

  10. அம்மோனியாவுடன் சிலிக்கன் டெட்ரா குளோரைடின் வினை யாது?

  11. p -தொகுதியில் முதல் தனிமங்களின் முரண்பட்ட பண்புகளுக்கு காரணமாக அமையும், காரணிகள் யாவை ?

  12. அறைவெப்பநிலையில் நைட்ரஜன் உலோகங்களுடன் வினைபுரியுமா?

  13. நைட்ரிக் அமிலம் ஒரு ஆக்சிஜனேற்றி என நிறுவுக

  14. ஆய்வகத்தில் ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  15. கந்தக டை ஆக்சைடின் பயன்களை எழுதுக

  16. ஓசோன் ஒரு  (\(O_{ 3 }\)) வலிமையான ஆக்சிஜனேற்றம் காரணியாகும் ஏன்? 

  17. பின்வரும் சேர்மங்களில் எவ்வகை இனக்கலப்பு நடைபெறுகிறது 
    அ ) \({ BrF }_{ 5 }\) 
    ஆ ) \({ IF }_{ 7 }\)

  18. கண்ணாடி அரித்தல் என்றால் என்ன?

  19. அம்மோனியாவின் மீதான வெப்பத்தின் விளைவை எழுதுக.

  20. Zn, Cd, Hg ஆகியவற்றின் உருகுநிலை மற்றும் கொதிநிலை குறைவு. ஏன்?

  21. ஒரு உலோகத்தின் அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலைகள் அதன் ஆக்சைடு மற்றும் ஃபுளுரைடுகளில் காணப்படுவது ஏன்?

  22. லாந்தனைடு குறுக்கம் என்றால் என்ன?

  23. Mn2+ அயனியில் எத்தனை தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன? அவை எவ்வாறு அதன் காந்தத் தன்மையை பாதிக்கின்றன? 

  24. உலோகக் கலவையை உருவாக்க ஹியூம்- ரோத்தரி விதியை கூறு.

  25. பேயரின் காரணி என அழைக்கப்படுவது எது ?அதன் பயன் என்ன ?

  26. இரண்டாம் நிலை இணைதிறன் என்றால் என்ன?

  27. உலோக கார்பனைல்கள் என்றால் என்ன?

  28. \(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 4- }\) மற்றும் \(\left[ Fe\left( { H }_{ 2 }O \right) _{ 6 } \right] ^{ 2+ }\)ஆகியவற்றின் நீர்க்கரைசல்கள் வெவ்வேறு நிறமுடையது ஏன் ? 

  29. அயனியாதல்‌ மாற்றியங்கள்‌ என்றால்‌ என்ன? ஒரு உதாரணத்துடன்‌ விளக்குக

  30. வெர்னிர் கொள்கையின் வரம்புகள் யாவை ?

  31. \(\left[ PtCl_{ 2 }\left( { { NH }_{ 3 } } \right) _{ 2 } \right] \) சேர்மத்தின் சிஸ் டிரான்ஸ் ஐசோமர்களின் வடிவங்களை வரைக 

  32. படிக திடப்பொருள் என்றால் என்ன?

  33. முனைவுற்ற மூலக்கூறு படிகங்கள் என்றால் என்ன?

  34. திடப்பொருட்களை அவைகளில்‌ காணப்படும்‌ உட்கூறுகளின்‌ அமைப்பினை பொறுத்து எத்தனை பிரிவுகளாக விரிக்கப்பட்டுள்ளது? அவை யாவை?

  35. N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.

  36. அரீனியஸ் கொள்கையின் வரம்புகள் பற்றி எழுதுக.

  37. தாங்கல் கரைசல் என்பது யாது ?

  38. அரீனியஸ் கொள்கையை பயன்படுத்தி பின்வருவனவற்றை அமிலம் [அல்லது ] காரம் என வகைப்படுத்துக.
    i) HNO3
    ii ) Ba (OH )2 
    iii) H3PO
    iv ) CH3COOH 

  39. பாரடேவின் மின்னாற்பகுத்தலின் இரண்டாம் விதியைக் கூறுக.

  40. தனிமின்வாய் மின்னழுத்தம் என்றால் என்ன ?

  41. ஊக்க வினைவேக  மாற்றி என்றால்‌ என்ன? உதாரணம்‌ தருக.

  42. 2-மெத்தில் புரப்பன் -2-ஈன் \(\overset { H_{ 2 }SO_{ 4 }/H_{ 2 }O }{ \longrightarrow } \) ?

  43. பின்வரும் சேர்மங்களுக்கு IUPAC பெயர்களை எழுதுக.
    i ) \(C_{ 6 }H_{ 5 }-O-\underset { CH_{ 3 } }{ \underset { | }{ CH_{ 2 } } } -CH-CH_{ 3 }\)
    ii ) \(\mathrm{CH}_{2}=\mathrm{CH}-\mathrm{CH}_{2}-\mathrm{CH}_{2} \mathrm{OH}\)
    iii ) நியோ பென்டைல் ஆல்கஹால் 
    iv) கிளிசரால்

  44. HVZ வினை குறிப்பு வரைக.

  45. நைட்ரோ மீத்தேனை குளோரோ பிக்ரின் ஆக மாற்றுக.

  46. நைட்ரேஸ் அமிலத்துடனான எத்தில் அமீனின் வினையை எழுதுக.

    (a)

  47.  குளுக்கோஸ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  48. ஓரின,பல்லின பலபடிகளுக்கு சான்று தருக .

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment