12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 



    15 x 1 = 15
  1. செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    செயலுபுகள்

    (b)

    துணை நிரல்கள்

    (c)

    செயற்கூறு

    (d)

    செயற்கூறு

  2. பின்வருவனவற்றுள் எதனை கொண்டு சிக்கலான தரவுகளை எளிய முறையில் கையாள முடியும்?

    (a)

    பல்லுருவாக்கம் 

    (b)

    ஆக்கிகள் 

    (c)

    அருவமாக்கம் 

    (d)

    செலக்டர்ஸ் 

  3. பின்வருவனவற்றுள் அனைத்து மேப்பிங்களையும் namespace உடன் கண்காணிப்பது எது?

    (a)

    நிரலக்கமொழி

    (b)

    இடைமுகங்கள்

    (c)

    வரையெல்லை

    (d)

    மாறிகள்

  4. பின்வருவனவற்றுள் சிக்கலின் அளவு மற்றும் சுழற்சிக்கு தேவைப்படும் அணைத்து மாரிகளின் கூட்ட இடத்தின் அளவை பொறுத்து வரையறுக்கப்படுவது எது?

    (a)

    மாறும் பகுதி

    (b)

    தரவு பகுதி

    (c)

    நிலையான பகுதி

    (d)

    தரவு வகை

  5. எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    கணக்கீடு

    (b)

    தொடர்புடைய

    (c)

    தருக்க

    (d)

    மதிப்பிருத்தல்

  6. பின்வருவனவற்றுள் எது செயற்கூறுவின் வகை இல்லை?

    (a)

    கிளைப்பிரிப்பு 

    (b)

    லாம்டா 

    (c)

    தற்சுழற்சி 

    (d)

    உள்ளிணைந்த 

  7. பின்வருபவனவற்றுள் எந்தச் குறியீடு format( ) செயற்கூற்றுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?

    (a)

    {  }

    (b)

    <  >

    (c)

    ++

    (d)

    ^^

  8. பின்வரும் எந்த செயற்கூறு List - ல் உள்ள உறுப்புகளின் எண்ணைக்கையைக் கணக்கிட பயன்படுகிறது?

    (a)

    count( )

    (b)

    find( )

    (c)

    len( )

    (d)

    index( )

  9. List ஆனது _______ குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.

    (a)

    { }

    (b)

    ( )

    (c)

    < >

    (d)

    [ ]

  10. எந்த தரவுத்தள மாதிரி பெற்றோர் குழந்தை உறவுநிலையை குறிப்பிடுகிறது?

    (a)

    உறவுநிலை

    (b)

    வலையமைப்பு

    (c)

    படிநிலை

    (d)

    பொருள்

  11. _____ ஒவ்வொரு பதிவின் தேவையான தகவல்களை பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது?

    (a)

    புலம்

    (b)

    tuple

    (c)

    பண்புக்கூறு

    (d)

    மொழி

  12. உரை அல்லது கோப்புகளாக படங்கள் அல்லது .exe கோப்புகளை படிக்கும் போது அவற்றை ______ முறைமையில் கையாளுதல் செய்ய வேண்டும்?

    (a)

    பதின்ம நிலை 

    (b)

    பதினாறும நிலை 

    (c)

    எண்ம நிலை 

    (d)

    இரும நிலை 

  13. சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt(  ) வெற்றி அணியை திருப்பி அனுப்பும்?

    (a)

    argv மாறி

    (b)

    opt மாறி

    (c)

    args மாறி

    (d)

    ifile மாறி

  14. SQL- ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று ஏது?

    (a)

    cursor

    (b)

    select

    (c)

    execute

    (d)

    commit

  15. தரவு காட்சிப்படுத்துதலின் முக்கிய நோக்கம் பயனாளர்களுக்கு தகவலை ________ முறையில் காண்பிப்பது.

    (a)

    ஒலிக்காட்சி

    (b)

    படக்காட்சி

    (c)

    வரைபட காட்சி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

    1. பகுதி-II

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 20க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    6 x 2 = 12
  16. செயற்கூறு என்பது யாது?

  17. private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது.

  18. குறிப்பெயர்கள் என்றால் என்ன? குறிப்பெயர்கள் வகைகள் யாவை?

  19. மடக்கு அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கும் பாய்வு படத்தை வரைக.

  20. Public மற்றும் Private தரவு உறுப்புகள் பற்றி எழுதுக.

  21. csv.register-dialect ( ) செயற்கூறுகை பற்றி சிறுகுறிப்பு வரைக. 

  22. விரிவாக்கம் தருக
    (i) SWIG
    (ii) MinGW

  23. அட்டவணையில் பதிவுகளை விரிவுபடுத்துவதற்கான கட்டளையை எழுதுக. எடுத்துக்காட்டு தருக.

  24. பட்டை வரைபடம் என்றால் என்ன?

  25.             பகுதி-III

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    6 x 3 = 18
  26. இரண்டு நேரம் முழு எங்களின் மீப்பெரு வகு எண்ணை கண்டுபிடிக்கும் pure செயற்கூற்றின் நெறிமுறையை எழுது.

  27. தொகுதி - சிறுகுறிப்பு வரைக

  28. இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  29. தற்சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது?

  30. del மற்றும் clear( ) செயற்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  31. RDMS - ன் பல்வேறு வகைகளை பயனர்களைப் பற்றி குறிப்பு வரைக.

  32. CSV கோப்புகளை reader ( ) செயற்கூறுவின் மூலம் படிக்கும் வழிமுறைகளை எழுதுக.

  33. sys.argv என்றால் என்ன?

  34. பைத்தானில் பயன்படுத்தப்படும் இடைமுகங்கள் யாவை?

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    5 x 5 = 25
    1. பல் உருப்பு பொருளை எவ்வாறு அணுகுவாய் எடுத்துக்காட்டுடன் விளக்கு.

    2. கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
      x=20
      x+=20
      print ("The x +=20 is =",x)
      x-=5
      print ("The x-=5 is =",x)
      x*=5
      print ("The x*=5 is =",x)
      x/=2
      print ("The x/=2 is =",x)
      x%=3
      print ("The x%=3 is =",x)
      x**=2
      print ("The x**=2 is =",x)
      x//=3
      print ("The x//=3 is =",x)
      #program End

    1. கொடுக்கப்பட்ட எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை வெளியிடும் நிரலை எழுதுக. 

    2. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    1. DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.

    2. ALTER கட்டளைப் பற்றி விரிவாக எழுதுக

    1. எக்ஸெல் மற்றும் CSV கோப்பின் வேறுபாடுகள் என்ன?

    2. பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    1. fetchmany() பயன்படுத்தி பின்வரும் அட்டவணையிலுள்ள அனைத்து பதிவுகளையும் திரையிடுவதற்கான பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.

      Icode ItemName Rate
      1003 Scanner 10500
      1004 Speaker 3000
      1005 Printer 8000
      1008 Monitor 15000
      1010 Mouse 700
    2. Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021

Write your Comment